
தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு செப். 5ல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
உயர்நிலைப்பள்ளி மாணவருக்கு ரூ.10,000, மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு ரூ.20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்த செங்கோட்டையன், அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர் என்று கூறினார்.
ஐயா எங்களுக்கு முதலில் வேலை தாருங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வேண்டாம்.சிறப்பாசிறியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு குறைந்த பட்சம் பகுதி நேர வேலையாகும் தாருங்கள்.
ReplyDelete