அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்! - kalviseithi

Jul 27, 2018

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத் திட்டத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வந்துள்ளதாக கூறிய அவர், அரசு உதவி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இலங்கைக்கு ஒரு லட்சம் சிறந்த நூல்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

5 comments:

 1. Appuram eppadi deployment 17000 Peru erukanga officer?
  Amma TETuku neeinga pakathu state ah follow panramari sonninga.Appo ungalaukunu ethadum suyama yosikira palakam illaiya? Ungala pola great politicians erukura vara Entha nadum nattu makkalum nasama pogum. Panam vangi eni evanavathu vote potingana (padithavargal) thayvu senju poi sethudunga vote podathinga.

  ReplyDelete
 2. Correcta sonninga but panam vangittu nottavukku vote podunga.

  ReplyDelete
 3. சுயமாய் அளவுக்கு அதிகமாக யோசிப்பதால்தான் தாருமாறானபேட்டிகள தயங்காமல் கூறி இத்தனை லட்சம் பட்டததாரிகளின் வாழ்வை சீர்குலைக்க முடிந்தது.இவர் தந்த ஒவ்வொரு பேட்டிக்கும் ஒருவாரம்தான் உயிர் இருக்கும்.பிறகு வேறுவிதமாக ஒரு பேட்டி வரும்.எது எப்படியோ இவர் சிறந்த அரசியல்வாதிதான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி