ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கல்வித் துறையில் தமிழகம் சிறப்பாக இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆஷ்ரம் ஸ்கூல்கு வாடகை தந்துட்டு புகழுங்க ரஜினி....
ReplyDeleteகாலா படத்துக்கு செட்டில் பண்ணிட்டு புகழுங்க ரஜினி...
டெட் பாஸ் பன்னியவர்களுக்கு வழி....
ReplyDeleteகடந்த 7 ஆண்டுகளில் பள்ளிக்கல்விக்கு 7 மந்திரிகள் ஏன் வ ந்தார்கள் என்பதெல்லாம் ரஜினிக்கு தெரிய வாய்ப்பில்லை பாவம் அவர்.ஏதோ கூட்டணிக்ககாக புகல்வார் போலும்..!
ReplyDeleteகடந்த அம்மா ஆட்சியில் 5 மந்திரிகள்,தற்போது 2 மந்திரிகள்.மொத்தம் 7 ஆண்டுகளுக்கு 7 மந்திரிகள்.எப்படி இயங்கும் கல்வி துறை..?ரஜிணி இனிமேல் விவரம் தெரிந்து பேசினால் நல்லது..
ReplyDelete2.0 oothikita... ???
ReplyDeleteரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி கொண்டு வராமல் இருக்கிறாரோ அதே போல கல்வி அமைச்சர் தினம் ஒரு அறிக்கை தந்து செயல்படுத்தாமல் உள்ளார். ஆகையால் வெறும் அறிவிப்பு களை மட்டுமே சொல்வதால் சிறப்பாக உள்ளது என்கிறார் போல
ReplyDeleteரஜினியெல்லாம் தமிழ் நாட்டில் கருத்து சொல்ல வேண்டும் அளவுக்கு தமிழன் ஒன்றும் அறிவிலிகள்இல்லைஎன்பதைஉணர்ந்துரஜினிபேசுவதுநல்லது.
ReplyDeleteSuper sir
DeleteRajini sir enna nadakuthunu details therinji peasunga
ReplyDeletetet details therithal thane solluvaru weightage story patti theriyuma rajinikku.overruvaraium sagaditha arsu.ethupatti therinthal rajinikku thalai suttum.
ReplyDelete