அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பயிற்சி மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர ஊக்கத்தொகை ஏப்ரல் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ. 13 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரமாக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.45 ஆயிரமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் ஆண்டுதோறும் ரூ.600 உயர்த்தி வழங்கப்படும். முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.44.17 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி