Jul 24, 2018
193 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
ANY WAY, END CARD POTACHU...
ReplyDeleteகாலி பணி இடங்கள் இல்லாத போது தேர்வு எதற்கு என்றும் சிந்தியுங்கள்
Deleteசில அபாரசாமிகளின் தீர்ப்பு நீண்டநாள் நிலைக்காது.பொறுத்திருந்து பார்ப்போம்.நல்ல தீர்வு குன்றாமல் வெளிவரும்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறப்பு...தீர்வை வரவேற்போம்...
ReplyDeleteEtha 5 yearsku munnadi panni erukkalam...
ReplyDeleteஉண்மை
Deleteபோங்கடா நீங்களும் உங்க தகுதித் தேர்வும்...
Deleteவெயிட்டேஜ் முறை நீக்கம்...
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்தி பணிநியமனம்.....
முன்பு ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது.. பின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி என்ற நிலை வந்தது.. 2012 இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைத்தது.. பின் 2013 இல் அதிகபேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் முறையில் அவரின் கல்வித் தகுதியோடு தகுதித் தேர்வு மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்பட்டு பணி நியமணம் நடைபெற்றது... பின் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்து 90 இல் இருந்து 82 ஆக குறைக்கப்பட்டது.. இப்படி ஆண்டு தோறும் குழப்பி இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் ஏற்படும் போது தனியே ஒரு போட்டி தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடக்கும் இந்த முறை ஆந்திராவில் பின்பற்றப்படுவதாக கூறி அரசாணை வெளியிட்டுள்ளனர்... இதற்கு முன் ஆந்திராவை இவர்கள் பார்த்ததிலாலையா? 2017 தகுதித் தேர்வில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்கள் 5,12,260 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 2,41,815 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்... 2013,2014,2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 82,000 பேர( இதில் மாற்றுத்திறனாளிகள் தோராயமாக 1000 பேர்) இதில் இன்னும் ஒரு கொடுமையான விஷயம் தகுதித் தேர்வு சான்றிதழ் 7ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும்.. 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலக்கெடு முடிய ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் முன்னுரிமை கோரி அமைச்சரிடம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததால்... கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டதால்.. மாணவர் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. எனவேஅரசு பள்ளிகளை இழுத்து மூடும் நிலைக்கு வந்து விட்டது... எனவே இப்போதைக்கு தப்பித்து கொள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மற்றுமொரு தேர்வு வைக்கிறது.... எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வருடத்துக்கு ஒரு முறையை பின்பற்றி குழப்புவதா? ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடு. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் முறைகேடு இப்படி நடக்கும் போது இந்த தேர்வு மட்டும் முறையாக நடக்கவா போகிறது.. இதனால் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் ஆசிரியர்கள் கண்ணீர் சிந்துகின்றனர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது.. இதற்கு ஒரே தீர்வு கல்வியை அரசுடமையாக்குவதைதவிர வேறு வழியில்லை... நமக்கு பணி கிடைக்க வேண்டும் என்று சுயநலமாய் இல்லாமல்... பொதுநலமாய் சிந்தித்து ஒன்றுபடுங்கள்.. என்ன ஆனாலும் பரவாயில்லை இந்த கட்டுரைக்கு முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். கவித்துளிகுமார், மரிக்குண்டு கிராமம், ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் 625517,
9791565928.
Appdina tet pass pannavangaluku mattudan October exama
Deleteகாலதாமதமாக வழங்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட உரிமைக்கு சமம்
ReplyDeleteஅநீதியை நீதி என்று கூறாதீர் நண்பரே

Tet exam pass Pannalum....special exam undaa....
ReplyDeleteAdhukudhan GO vitrukanga parunga mam...again oru exam
DeleteAppo 15 days la 800 something posting poda porannu sonningalea,, vada pochaaaaaa!!....?..?

Very funny
ReplyDeleteSupper,yanda padikkannum,ippadi pazhapoggannum,
ReplyDeleteஇவனுங்க தொல்லை தாங்காம நான் விவசாயமே செஞ்சுக்கிறேன்
DeleteSuper g u r correct am also wait for long time but now Iam worked in Qatar with good salary
Deleteபுலம்பலோடு அடுத்த தேர்வை எதிர்கொள்வோம்
ReplyDeleteSeekiram syllabus ah sollunga
ReplyDeleteFirst tet mathri
Entha examayum sothapama,
Thevidyapa maunnunga.ethanai exam eluthuvangada. neenga olinchathanda.porambunku neenga thanda 90 iruthu 82 pass sonninga...
ReplyDeleteகம்பி கும்பா கும்பா கம்பி.. அகும் பகும் பகும் அகும்... மிருகின ஜம்போ.. ஜம்போ மிருகின...ஆக மொத்தம் பகோடா ரெடி
ReplyDeleteNice
DeleteI appreciate your humour sense
Deleteநன்றி
DeleteVinu sir... 2013 or 2017
DeletePaper1 or 2
How many marks ??
இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன..
DeleteSema boss
DeleteThis comment has been removed by the author.
Deleteஉண்மை தான பாஷ்... படிக்கிறவன முட்டாள் ஆக்குற ஒரே மாநிலம் நம் மாநிலம் மட்டுமே....
Deleteஇதனை 90 க்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் தான் வரவேற்பார்கள் என்று கருதுகின்றேன்.தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக குறைக்கப்பட்டதன் விளைவு தான் இது.அரசியல் சுயநலத்துகாக ஒருத்தி குறைத்து விட்டு சென்றுவிட்டாள் ஆனால் இன்றோ நிலைமை வேறாக மாறி விட்டது.எத்தனை வருடம் தான் படித்து கொண்டே இருப்பது.சரி Syllabusஐ சீக்கிரமா விடுங்கடா சாமி....
ReplyDeletegive respect to our ex cm..she was a brave lady
DeleteRespect pathi enaku yarum solli thara vendiya avasiyam illa Mr.Unknown.Andha cm ku firstey theriyadha weightageala niraya peruku badhippu varumnu apdi therindhum yedhuku kondu vanga innaiku yedhuku neekaranga.
DeleteThis comment has been removed by the author.
DeleteIdhu ellathukkum karanam sabeetha mattume.JJ vuku oru chinna pangu undu.because tet pass candidate poratam nadathiya podhu JJ ninaithirundhal weitage kuraiyai ketu neekiirukalam.but sabeetha dog JJ kita ellathaiyum naan parthukolgiren endru JJ vai thaduthuvittal.
DeleteSuper sir.
DeleteMind ur words teachers .முயற்சி திருவினையாக்கும்.
ReplyDeleteYaraya soldring
DeleteDai loosa neegalam teacher ski ena panna porta oru cm Mathilda thariyala
DeletePogada neegalum uga exammum 5 years aguthu pass panni eppo ennoru exama district seniority kodugada athula posting pofugada
ReplyDeleteRip AIADMK 2019 oluchiduvigada
ஒரே தேர்வில் இது வரை பணிக்கு சென்றவர்களிடம் பணி பறிக்க படுமா
ReplyDeleteNamba sanja pavam appadi,avaigalavadhu nalla irruikkattum,but job ponna avaigalukku head weight mattum tan kg LA irrukkum
DeleteYes sir
DeleteJustice eallarukkum common a irukkanum so 2013 &2014 la pass senchi posting vangunavangalum intha exam a eazhutha sollanum
What's syllables? Anybody known. Pls reply
ReplyDeleteOk ok enjoy
ReplyDeleteGood decision
ReplyDeleteExam ok but posting vacant iruka
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteRelex plz,we can get
Deleteகண்டிப்பா..
ReplyDeleteஅந்த exam எப்போ tet க்கு அப்புறமா,??date epo சொல்லுவாங்க ???
TET exam la clear panina matum pothuma? Illa TET mark + recruitment exam mark serthu calculate panuvagala...because TET mark consider panuvagana thirumba mark increase panika eluthanum...kindly share if anybody know
ReplyDeleteennoru exam vaithu panam koduthavarkalai ulley nulaika paarkirarkal enbathu velipadaiyaga therikirathu.
ReplyDeleteMy name is pugazh. Iam also welcome this method.
DeleteCan CTET passed candidates participate in this competitive exam?
DeleteYes I attended the competitive exam syllabus 40 mark maths 40 mark current affairs 40mark phycology 15mark English 15 mark Hindi total 150 mark
DeleteAthu nvs kvs exams. Trb nadatha pora competitive exam elutha mudiyuma?
DeleteAthu nvs kvs exams. Trb nadatha pora competitive exam elutha mudiyuma?
Deleteபொறுங்கள்
ReplyDeletelady (hitler)al vandha kodumai idhu kaalam bathil sollum
DeleteAnybody-know-syllabus-pls-tell
ReplyDeleteTet mark consider pannave mattanga la
ReplyDeleteThen now those who are gone for posting in TET 2012 AND 2013 THEY ALSO HAVE TO WRITE THIS COMPETITIVE EXAM OR FOR THEM NO EXAM. THEN PEOPLE PASSED IN 2013 ARE WAITING FOR POSTING FOR PAST 5 YEARS AND 2014 & 2017 ARE WAITING WHAT IS THE USE.
ReplyDeleteAS PER LOGIC THOSE GONE TO POSTING THROUGH TET FOR THEM ALSO EXAM SHOULD BE CONDUCTED.
Tet pass pannavangalukku oru tumbler poison kuduthu irukkalam...
ReplyDeleteமதி கெட்ட முட்டாள்கள் இருக்கும்போது நாம் ஏன் சாகனும்
DeleteTet mark will not be consider. TRB mark only will be consider.
ReplyDeleteBased on TRB mark merit list will be prepared .
கடைசியில் அவர்கள் புத்தியை காட்டி விட்டார்கள்.அந்த அம்மா தேர்தலுக்காக செய்த கொடுமை இது.ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்து எத்தனை தவறுகள்.மணசாட்சி இல்லாதவர்கள்..கெடுவான் கேடு நினைப்பான்..!
ReplyDeleteமக்களவை தேர்தலுக்காக செய்த கொடுமை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...உண்மை உண்மை உண்மை....
DeleteTamil Nadu government start to collections amount 2018 year Tet passed candidate
ReplyDeleteகடைசியில் அவர்கள் புத்தியை காட்டி விட்டார்கள்.அந்த அம்மா தேர்தலுக்காக செய்த கொடுமை இது.ஒரு தவறை மறைக்க அடுத்தடுத்து எத்தனை தவறுகள்.மணசாட்சி இல்லாதவர்கள்..கெடுவான் கேடு நினைப்பான்..!
ReplyDeleteசரியாக கூறினீர்கள்
Deleteஅரசு உதவி புரியும் பள்ளியில் சேர 2வது தேர்வு தேவையா friends
ReplyDeleteNo need
Deleteதேவையில்லை
Delete2013 la pass seithathu
ReplyDelete2015 la supreme court case
2017 la case results
2018 la Re competitive exam
2020 la certificate validity expired........
கோவிந்தா கோவிந்தா...
DeleteThose who have money, they will joined ,so as soon as throw tis govt in dust bin...
ReplyDeleteடோய் இது இந்நாள் நாளை வோற வரும்
ReplyDeleteGood sir
ReplyDeleteippavum 7 varusathukku oru murai TET eluthanuma?
ReplyDeleteThose who have money, they will joined ,so as soon as throw tis govt in dust bin...
ReplyDelete2018 ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி விட்டு .முடிவுகள் வெளியிட்ட பின்பு நியமன தேர்வு நடத்தனும்...
ReplyDeleteInimel varum Tet exam ku competitive exam vaikalame. Erkanave pass panavangalaku ean ipdivoru kodumai
DeleteAppadi than
DeleteIt ini varum exam ku thanks. Pls sollunga yaravathu
DeleteIthu inivarum Tet exam ku mattuma. Ellarukuma
DeleteEvlo aasa paru. Perasai perum nastam.
DeleteNeenga kastapattu paditcuu waiting la iruntha than therium . Mathavanga kastam
DeleteSuper karthi
Deleteஆளே இல்லாத கடைல யாருக்கு தம்பி டீ ஆத்தர...
Delete👍👍👍👍
ReplyDeleteமூடர் கூடம்
ReplyDelete82 மதிப்பெண் எடுத்தவர்களும்...120 எடுத்தவர்களும் ஒன்றா...இதற்க்குதான் 1008 பேட்டி...ஒரு வருடமாக....
ReplyDeleteஇதை முன்னாடியே சொல்லியிருந்தா 82 எடுக்க மட்டும் படிச்சிருப்பேன்.
Deleteஇதை முன்னாடியே சொல்லியிருந்தா 82 எடுக்க மட்டும் படிச்சிருப்பேன்.
DeleteAlready passed students 2013 2017 avangalum 2018 tet qualifying exam eludanuma illa directah main exam eludalam...pls reply
ReplyDeleteDirect u g trb
Delete2018 tet call for panna poran athu athuku than intha g o potrukan but vacancies eppo illa when vacancies came appo than u g trb varum ippo no chance
ReplyDeleteVelapoda vakkilladha தே பசங்க ஆட்சி த்தூ,, ஏற்கனவே எங்க சாபத்துலதாண்டா அவ செத்த,,
ReplyDeleteMigachari bro.. jayalalithavin pathavi veriyaal paathikkapattu meendum intha moodar kootathaal ..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMain examku thani syllabus unda...
ReplyDeleteWhen is Pg trb
ReplyDeleteIntha exam vaika innum yavlo nal aaga pogutho.udanea exam vaipangala friends.
ReplyDeleteOvvoru nalaikkum oru pechu...correcta nirubichitteengada ..andhamaari pasangathaannu.. ungommalukku yetha corretana pasangada neenga..
ReplyDeleteTet eppo main exam eppo
ReplyDeleteAlready pass aanavanga mains mattum eludhina poduma...again 2018 tetum eludanuma..pls reply
ReplyDeletePadicha elarum life long paduchite irunga exama eluthite iruntha but job matum kidaika Thu.ivanga daily oru newsa vidatum.nammalum puppet mathiri irupom
ReplyDelete.sir same major mattuma Illa any drgee eluthalama
ReplyDeleteBEd or DTed only can write
Delete.sir same major mattuma Illa any drgee eluthalama
ReplyDeleteIs tet necessary for pg trb ??
ReplyDeleteDear All, any one guide me. What is the meaning of this GO. If person pass out TET, who eligible to write TRB.
ReplyDeleteor If person pass out TET, who eligible for posting.
Hence TRB does not require for Posting if person pass out TET.
Pl clarify
ஆசிரியர் நியமனம் போட்டி தேர்வு மூலமாக மட்டுமே........ அந்த போட்டி தேர்வு எழுத டெட் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்......
ReplyDeleteHai frnds first 2013 ku posting pida sollanum five years achu.... 2018 la irunthu Innoru exam vaika solli porattam pannanum... Appo than oru mudivu kidaikum.... Frnds soon....
ReplyDelete2013 கு முன்பு.... ug trb மூலமாக அந்தந்த சப்ஜெக்ட் ல தேர்வு நடைபெற்றது...... now..... அதை போல இருக்கலாம்......
ReplyDeleteசரியான முடிவு தான்....... ஆனால் இதை.....2012 டெட் ல இருந்து follow பண்ணியிருந்தா மிக சரியாக இருந்திருக்கும்.....
ReplyDeletes......., .....tha
ReplyDeleteகுழப்பங்கள் தீர்ந்தது.
ReplyDeleteஇனி
டெட் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராவார்கள்
டெட் தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டுக்கும் தயாராவார்கள்.
இது நாள் வரை காத்திருந்து குழம்பியவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் பாவம்
New exam mattum porunthum ,
ReplyDeletePg trb exam eppo varum frds..????
ReplyDeletePG trb confirme frds process going so prepare well
Deleteenga 2013 mulu munnurimai kulu yarum kanom. katha oosi-la kuthaama, ulakkai-la kuthitan sengotta 2013 & 2017
ReplyDeleteHow many mark to wright to exam?
ReplyDeletewhat happened hm promotion case today?
ReplyDeleteIntha exam vachi athule pass panita udene posting potu kilichiruvenga.......
ReplyDeleteannan sengotayan avargale unuku oru exam vakirom syllabus arasiyal pathi. adhula 10 mark edu pakalam
ReplyDeleteஎத்தனை தேர்வு வேண்டுமானாலும் எழுத தயாராக இருக்கும் முதுகெலும்பற்ற நாம் இருக்கும் வரை இந்த அரசு க்கு கவலை இல்லை.ஒரு வேலை க்கு எத்தனை தேர்வுடா வைப்பீங்க.
ReplyDeleteஇனி அரசு வேலைக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொல்லியுள்ளார்கள்1
ReplyDeletetntet 2013 and 2017 totala pass seithavargal ethanai peru please sollunga
ReplyDelete2017 paper 2
DeleteMaths and science nearly 7000
Social science 18000...
வாம்மா..... மின்னல்...
Deleteஏன் இன்னும் 10000 , 20000 சேர்த்து சொல்றதுதான?!
Hlo sir ...idu crctana detailsdan..
DeleteSicial science means tamil major english major history.major...
Only 7200
Deleteபேசாமா பதிவு மூப்பு அடிப்படையில் போட்டா பிரச்சனை வராது ஆனா அமைச்சர் சம்பாதிக்க முடியாது அதுக்காக தான் எவன் கல்வி அமைச்சர் ஆனாலும் புது சட்டம் போட்டு பரிட்சை வைக்கிறாங்க..
ReplyDeleteReady for the collection
ReplyDeleteEppo weitage cancel panna enna pannnadi enna . Athan ennru exam vachachetukala.
ReplyDeleteReady for the collection
ReplyDeleteஅப்போ G.O 71 ன் படி வேலையில் சேர்ந்தவங்கள என்ன பண்றது.....
ReplyDeleteTet exam adippadaiyil pani niya manam petra anaivarum second test compulsory elutha vendum...
ReplyDeleteAthil petra mark adippadaiyil posting poda vendum...
Athuvae sariyaana thaga irukkum...
Paper 1 syllabus ennava irukkum
ReplyDeleteCan CTET passed candidates participate in this exam?
ReplyDeleteNot
DeleteY
DeleteY
DeleteENDAA 10th padichavan nammala achi seira nalathan nama nasama porom
ReplyDeletenasamaa poiruveengadaa ,velangamatteengadaa padicha pannadangela enga vaiththerucha unga kudumpatha summa vidathudaa
Ok.எல்லாம் பணத்துக்காக!?
ReplyDelete2013 tet pass pannavagaluka? Illa coming exam ka?
ReplyDeleteI got 126 in physical science tntet 2018. But all hardwork waste.
ReplyDeleteTet 2018 varave ellaye
Delete2018 ம் ஆண்டு தகுதித்தேர்வு முடிந்து Result வந்த பிறகுதான் UG TRB வருவதற்கு வாய்ப்பு????????
ReplyDeleteஏனெனில் தற்போது B.ed முடித்தவர்களும் வாய்ப்பு கேட்பார்கள்.கொடுத்துதான் ஆக வேண்டும்
Appadina 2013 certificate validity mudinjudum.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis G.O is invalid due to the following-
ReplyDeletea).weightage method was accepted by honourable supreme court of India in SLP 29245/2014 and 10700/2016.so G.O.149 dt . 20.7.2018 is against the verdict of supreme court of India.
b)govt letter 29872/TRB/2017-2 Dt 8.1.2018 has accepted the weightage of G.O.71 and no need at another exam
C)TET2017 notification on 24.2.2016
Exam on 30.4.2017
Cv on 25.7.2017
All process over and waiting for appointment now G.O released.
So if we go to the court the G.O. will be quashed .
No need of another exam after all process of selection is over.
I accept it Mr.unknown... if it was for 2018 TET candidates means ok ... since they could have been prepare it priorly .. . aftr all process is over for the previous year TET candidates this sudden G.O is unacceptable ... if someone filed case means this G.O might be invalid ... exam elutharadhuku munadi intimate panama rank lista ethirparthukutu irukura timela ipdi podradhu unfair... hope all passed candidates would accept this?
ReplyDelete1)After 6 years of 2012 TET
ReplyDelete2)After 5 years of 2013 TET
3)After one & half years of 2017 TET
Now govt published weightage cancellation G.O.149 dt 20.7.2018.so we must challenge this G.O.before court of law
We must get stay for this G.O.149 and make govt to appoint teachers on the basis weightage ....
ReplyDeleteWe must get stay for this G.O. 149 and make govt to appoint teachers on the basis weightage....After all the process of examination is over this G.O is invalid.....
ReplyDeleteYes it is correct we have to go to court
ReplyDeleteMust get stay to G.O.149 from court because supreme court gave judgement in favour of weightage ....so G.O.149 will be quashed ....if we go to court ..
ReplyDelete2014 1
ReplyDeleteMeet the court
ReplyDelete2013 tetla paper -2 la vande matram questionku one mark kuduka sonnangale athu eppo ellorukume tharuvangla sir... Pls reply
ReplyDelete2013 tetla paper -2 la vande matram questionku one mark kuduka sonnangale athu eppo ellorukume tharuvangla sir... Pls reply
ReplyDeleteஅடுத்த ஒரு வருடமும் காலி....தனியார் பள்ளிகளோ துரத்த அரசோ அவமதிக்க....புனிதமிக்க ஆசிரியர் பணியை தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு நல்வழி காட்டும் எண்ணம் கொண்டவர்களின் வாழ்க்கைக்கு வழி ?????
ReplyDeleteபாம்பு முத்து ஜட்ஜ் அய்யா...
ReplyDeleteநீதி செத்து போச்சு...
தர்மம் அழிஞ்சு போச்சு...
உங்க ஃபார்முலா வெயிட்டேஜ்கும்
பாம் வச்சுட்டாங்க....
மிக மிக சரியான முடிவு அனைவரும் இதை வரவேற்போம்
ReplyDeleteமிக மிக சரியான முடிவு அனைவரும் இதை வரவேற்போம்
ReplyDeleteGovt letter no.29872/TRB/2017-2 dt 8.1.2018 clearly says "headed by honourable education minister
ReplyDeleteThat there is no need of another exam ".but now changed this method...but this is against supreme court judgement ...
So far we are fighting ourselves between 82 and above 82 also fighting 2017 batch. Now we are all in same boat all its fact.Increased our depressed.
ReplyDeleteThe G.O.149 dt 20.7.18 is against the judgement of supreme court of India G.O.71 & G.O.25 clearly indicates the selection process.so govt can't overlook the existing rules ....
ReplyDeleteThis G.O. 149 May be applicable to 2018 TET candidates .but this G.O.149 can't bind the already passed 1012 , 2013.,2017 TET candidates....
ReplyDeleteIn august 2017 govt have appointment to 2013 Tet candidates on the basis of weightage even after 2017 Tet exam ...
ReplyDeleteSo a aribitary action of govt of Tamil nadu should be stopped by court of law
இவங்க எந்த Go போட்டாலும் கோர்ட்ல தான் முடிவாகும்
ReplyDelete2000 vaccency for posting ,1117vaccency fr posting these all not done earlier but above G.O only quickly passed. Already passed candidates till not getting job,thn y again exam.first gv fr all passed candidates
ReplyDeleteHonourable education minister announced till January 2018 teachers will be appointed soon ....but at last stage announces another exam ....it is against court of law. ...
ReplyDeleteG.O.149 dt 20.7.18 is against natural justice .after all the process of selection is over it is published ....we must go to court and we may get stay for this order easily ....
ReplyDeleteSo don't worry we will go to court and we will the case and get appointment .....
Waste to go to court.
DeleteIntha method sariyo thappo, velainu onnu kedaikarathuku ithu last vaipu. Syllabus therinju padika paarunga. Vesta comment podurathuku padicha mark eduthu velaiku pogalam.
ReplyDeleteTet pass panathuku bathila fail ahiruntha nimmathiya irunthirukalam
ReplyDeleteTet pass panathuku bathila fail ahiruntha nimmathiya irunthirukalam
ReplyDeleteபோங்கடா நீங்களும் உங்க தகுதித் தேர்வும்...
ReplyDeleteவெயிட்டேஜ் முறை நீக்கம்...
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்தி பணிநியமனம்.....
முன்பு ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்றது.. பின் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி என்ற நிலை வந்தது.. 2012 இல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி கிடைத்தது.. பின் 2013 இல் அதிகபேர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் முறையில் அவரின் கல்வித் தகுதியோடு தகுதித் தேர்வு மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்பட்டு பணி நியமணம் நடைபெற்றது... பின் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அளித்து 90 இல் இருந்து 82 ஆக குறைக்கப்பட்டது.. இப்படி ஆண்டு தோறும் குழப்பி இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் ஏற்படும் போது தனியே ஒரு போட்டி தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடக்கும் இந்த முறை ஆந்திராவில் பின்பற்றப்படுவதாக கூறி அரசாணை வெளியிட்டுள்ளனர்... இதற்கு முன் ஆந்திராவை இவர்கள் பார்த்ததிலாலையா? 2017 தகுதித் தேர்வில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்கள் 5,12,260 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் 2,41,815 பேரும் தேர்வு எழுதியுள்ளனர்... 2013,2014,2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மொத்த ஆசிரியர்கள் எண்ணிக்கை 82,000 பேர( இதில் மாற்றுத்திறனாளிகள் தோராயமாக 1000 பேர்) இதில் இன்னும் ஒரு கொடுமையான விஷயம் தகுதித் தேர்வு சான்றிதழ் 7ஆண்டுகளுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும்.. 2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலக்கெடு முடிய ஓராண்டு மட்டுமே உள்ளது. எனவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் முன்னுரிமை கோரி அமைச்சரிடம் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததால்... கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டதால்.. மாணவர் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. எனவேஅரசு பள்ளிகளை இழுத்து மூடும் நிலைக்கு வந்து விட்டது... எனவே இப்போதைக்கு தப்பித்து கொள்ள தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மற்றுமொரு தேர்வு வைக்கிறது.... எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணி நியமனம் செய்ய வருடத்துக்கு ஒரு முறையை பின்பற்றி குழப்புவதா? ஏற்கனவே பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் முறைகேடு. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் முறைகேடு இப்படி நடக்கும் போது இந்த தேர்வு மட்டும் முறையாக நடக்கவா போகிறது.. இதனால் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் ஆசிரியர்கள் கண்ணீர் சிந்துகின்றனர் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது.. இதற்கு ஒரே தீர்வு கல்வியை அரசுடமையாக்குவதைதவிர வேறு வழியில்லை... நமக்கு பணி கிடைக்க வேண்டும் என்று சுயநலமாய் இல்லாமல்... பொதுநலமாய் சிந்தித்து ஒன்றுபடுங்கள்.. என்ன ஆனாலும் பரவாயில்லை இந்த கட்டுரைக்கு முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். கவித்துளிகுமார், மரிக்குண்டு கிராமம், ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் 625517,
9791565928.
நடக்கும் என்பார் நடக்காது...
ReplyDeleteநடக்காது என்பார் நடந்து விடும்..
ஆக மொத்தம் இத் திரைப்படம் முடிவுக்கு வந்து விட்டது.... அமைக்சர் அவர்களே நீங்கள் எத்தனை exam எழுதி இருக்கிங்க அதுல எத்தனை முறை pass செய்திருக்கிங்க.... இதுக்கு எதாவது குழு எதாவது உண்டுங்களா
ReplyDeletePlz fight against the g o .tet pass +seniority la base la job podunga no worries to all illana appuram karnataka exam nu appuramum sagadipanga. T amil natula eathuvumay onnaaa follow panna matingala
ReplyDeletePakkathu state parthu g. O vidurathu ku eathuku eaducation minister and i p s ellammm
ReplyDeleteI got 126 in physical science tntet 2017 all hard work waste
ReplyDelete782 posting 15 days niyamanam ? Ennachu
ReplyDeleteஎதோ ஒன்னு .....பிரச்சனை முடிஞ்சா போதும் .. இனிமேலும் court , case னு delay பன்ன வேண்டாம் நண்பர்களே... யாராச்சும் ஒரு 1000 பேர் ஆவது வேலைக்கு போகட்டுமே......
ReplyDeleteஅட்மின் அவர்களே தங்களது பழைய Display முறையே நன்றாக இருந்தது..
ReplyDeleteஆமா சார்....தலையே சுத்துறமாரி இருக்கு..
DeleteNo vacancies but Competition exam...Hahahaha
ReplyDelete