

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
Appo private la work panravanga, Govindha,Govindha, Govindha ....
ReplyDeleteWhat about trb planner ????????. Where is trb?????
ReplyDeleteha ha..😀
DeleteDIET, பாலி டெக்னிக், இன்ஞ்சின் ரிங், B.A .BL| கல்லூரி விரிவுரையாளர்களை TRB தேர்வு மூலம் தேர்வு செய்வது போல் அரசு கலைக் கல்லூரி விரிவுரையாளர்களை P.HD முடித்து அல்லது NET, SET, SLET,தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு TRB போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்தால் தரமாக இருக்கும்
ReplyDeleteமின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது போல NLC ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ததுபோல பல ஆண்டுகளாக பணியாற்றிய GL ஐயும் பணிநிரந்தரம் செய்யுங்கள். ஆனால் TRB வெளியிட்ட ஆனுவல் ப்ளான் படிஎப்போது நியமிப்பீர்கள்?
ReplyDeleteஆரம்பகட்டத்தில்( 2005_06) களில் அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றிய கௌரவவிரிவுரையாளர்களுக்கு மிக சொற்ப்ப ஊதியமே(4000_6000)வழங்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மிக அதிக ஊதியம் பெறுவதற்க்காக அரசுக்கல்லூரியின் GL பணியை விட்டுவிட்டு பலர் தனியார் பொறியியல் பணியில் சேர்ந்துள்ளனர்.எனவே சொர்ப்ப ஊதியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றிய கௌரவவிரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது நியாயமானதே.
ReplyDeletecheaper m ugc regulated asst professor m same..? eppo entha Public cal for vitu eppo GL appoint panununga..?eligibilty ilatha GLs a yen appoint pananum..? avangala innum yen veetuku anupama thandama salary govt kudukuthu..? kandipa ithusampanthama candidates court ku povanga atha vachu clg trb a melum iluthadikalam nu govt pota plan a ithunu doubt a iruku..
Deleteமின்வாரியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வது போல NLC ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ததுபோல பல ஆண்டுகளாக பணியாற்றிய GL ஐயும் பணிநிரந்தரம் செய்யுங்கள். ஆனால் TRB வெளியிட்ட ஆனுவல் ப்ளான் படிஎப்போது நியமிப்பீர்கள்?
ReplyDeleteintha particular collection GL a permanent panava..?ila eligibilty GL s ethanai enpatharkana countinga..?onumea puriyala..
DeleteTNEB AND NLC are different from higher education. So please do loyal.so I request general TRB.
DeletePlease government will do just for both GL private college Aps.
ReplyDeleteI need general trb
ReplyDeletey u need that..? IT is That u did not have GL..?
Deleteit is totally unfair abt GL to AP in Govt Arts College. What about regular phd....plz plz plz think regular phd.....this is waste less and useless message from this letter.....definitely some is going to file the case in highcourt......
ReplyDeleteதற்போது கெளரவ விரிவுரையாளர் பணிக்கே இலஞ்சம் தலைவிரித்தாடுகிறதே..?
ReplyDeleteதற்போது கெளரவ விரிவுரையாளர் பணிக்கே இலஞ்சம் தலைவிரித்தாடுகிறதே..?
ReplyDelete