TET இரண்டு தேர்வு அரசாணைஎதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு - TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2018

TET இரண்டு தேர்வு அரசாணைஎதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு - TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு

TET தேர்வில் வெற்றி பெற்றால் ஏழுஆண்டுகள் மட்டுமே சான்றிதழ்கள் தகுதியானவை எனும் விதியை மாற்றவும்,
TET வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஒருபோட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பணி நியமனம் எனும் அரசாணையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இது குறித்து விளக்கமளிக்க TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

50 comments:


 1. வேறு வேலை இல்லையா வழக்கு தொடர்ந்த மீண்டும் பல வருடம் ஆகும்னு உங்களுக்கு தெரியாத அடுத்த தேர்வு என்பது நல்லது தானே தேர்ச்சி பெற்றால் வேலை என சொல்லியிருந்தாங்க ஏன் உங்களால் முடியாதா ஏன் இப்படி பன்றிங்க

  ReplyDelete
  Replies
  1. Tet candidatesku ethana case pottalum governmentku sathagama mudiumnu theriya mattenguthu. Case nikkathu other statela follow panra methodnu solluvanga

   Delete
  2. Pg trb exam pathi sollunga bala sirrr..????

   Delete
  3. தகுதி தேர்வில் மீண்டும் மதிப்பெண்யை உயர்த்தி கொள்ளவே முடியவில்லை பலருக்கு இதில் இந்த தேர்வை எழுதி அரசு அறிவிக்கும் காலி பணி இடங்களுக்கு உண்டான தரவரிசை பட்டியலில் வந்து விடுவீர்கள் போல

   Delete
  4. 40 age person tet la 105 marks score paniirukarunga.... But again oru qualified test elutha mudiyuma...etho 7000 salary etho oru schoola paavam vela seyuraru antha job a vitutu meendum exam ku padika mudiyuma.. ..i think ur government servant or well rich person... Middle East class persons naanga government job ku poganunu nenaikurathu thapu pola iruku.
   Pass panavangala seniority vachu job thaanganu THA kekurom

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Thirumbavum case vilangidum tet

  ReplyDelete
 4. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது என பல தீர்ப்புகள் வந்துள்ளன ..காலதாமதம் தான் ஏற்படும்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் ஏற்க்கனவே அரசு g. o.71 தான் இனி பின்பற்றபடும் என்று கூறி உள்ளது. ஆகையால் இது கொள்கை முடிவு என்று கூறி தப்பிக்க முடியாது

   Delete
 5. வழக்கு போட்டவர் முட்டாள் ஏண்டா வழக்கு போட்டு காலத்தை வீணடித்து எங்களைப்போன்று படிப்பவர்களுக்கு இடைஞ்சல் பன்றிங்க மற்ற மாநிலங்களில் இரண்டு தேர்வுதான்

  ReplyDelete
  Replies
  1. சார் எத்தனை மாநிலங்களில் இரண்டு தேர்வு உள்ளது என்று கூற வேண்டும்

   Delete
 6. TET + நியமனத் தேர்வு மட்டுமே சரியான தீர்வு

  ReplyDelete
 7. தகுதி தேர்வில் மீண்டும் மதிப்பெண்யை உயர்த்தி கொள்ளவே முடியவில்லை பலருக்கு இதில் இந்த தேர்வை எழுதி அரசு அறிவிக்கும் காலி பணி இடங்களுக்கு உண்டான தரவரிசை பட்டியலில் வந்து விடுவீர்கள் போல

  ReplyDelete
  Replies
  1. இவனுங்க admk part apadithaan pesuvaanga.. TET. Pass pana solunga...

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. Old mark weightage method ku two exam enbadhu better.unga case nikkadhu.case pota niyayam venum. Summa edha eduthalum court ku odi poradhu avargaludaiya iyalamaiye kaatugirathu.supreme court go 71 follow panni aagavendum nu tamilnatuku matum sollucha?arasu edukum mudivil anaivarukum samanilai irundhal adha court othukondudhaan aghum. So unga case waste.

  ReplyDelete
 10. டெட்+போட்டி தேர்வு=பணி நியமனம்.....போட்டி தேர்வு எழுத டெட் ஒரு முறை தேர்ச்சி பெற்றலே போதும்.......7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என்பது சரியல்ல......

  ReplyDelete
 11. நியமன தேர்வுக்கு சிலபஷ்?

  ReplyDelete
 12. Niya mana thervula pass paneduvigala pola. Poda dai. Tet employement seniority better

  ReplyDelete
 13. Case waste nikkathu time waste pannureenga ithathan goverment yeathirpathuchi appidiye senchittinga

  ReplyDelete
 14. TET + Employment Seniority adipadayil posting nu case poduga + one time TET Pass pannuna pothumnu thelivu paduthuga

  ReplyDelete
 15. Case waste nikkathu time waste pannureenga ithathan goverment yeathirpathuchi appidiye senchittinga

  ReplyDelete
 16. இனி 2020ல் தான் Case முடியும். வேலைக்கு இனிமேல்போன மாதிரிதான்.போங்கடா நீங்களும்
  Tet வேலையும்

  ReplyDelete
 17. மறுபடியும் முதல்ல இருந்தா....

  ReplyDelete
 18. போங்கய்ய...இப்படியே பேசிட்டு இருக்காம....ஆக வேண்டிய வேலை இருந்த பாருங்க

  ReplyDelete
 19. எத்தனை தேர்வு வைத்தாலும் நாம் தான் அதில் வெற்றி பெறுவதற்கான திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்... அதை விட்டு.. விட்டு வீண் பேச்சு வேலைக்கு ஆகாது

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. தகுதி தேர்வு என்று சொல்லி மதிப்பெண் நிர்ணயம் செய்த பின் மீண்டும் சலுகை மதிப்பெண் வழஙங்கியதே சரி என்று கூறியது.தற்போது மட்டும் வழக்கு தொடர்ந்தால் நீதி கிடைக்குமா...

  ReplyDelete
 22. TET thervil kuraintha mark eduthavarkalthan niyamana thervai adharikkirikal. Innoru thervu vaithal mattum udane padithu viddu adhiga mark eduthuviduvirkala...?

  ReplyDelete
 23. Supreme court la go 71 follow pananum nu sollala..tn gov mudivu nu dha sonuchu..adha tappa purinjukadhinga mr.rajkumar

  ReplyDelete
  Replies
  1. பேர் இல்லாத நண்பரே அதிக பேர் தேர்ச்சி பெற்ற காரணத்தால் தான் வெயிட்டேஜ் முறை வந்தது. அரசு உச்ச நீதி மன்றத்தில் இனி இந்த முறை தான் இருக்கும் என்று கூறி விட்டு இப்போது வேறு முறை என்றால் நீதிமன்றம் கேள்வி கேட்க முடியும் அதற்கு அரசு விளக்கம் கொடுக்க வேண்டும்

   Delete
 24. தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் எனில் அந்த ஆண்டு தேர்வக்கு மட்டுமே அந்த மதிப்பெண் எடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து வரும் நியமனங்களுக்கு முந்தைய தகுதி தேர்வு மதிப்பெண் எடுத்துக்கொள்ள முடியாது.முதல் ஆண்டு நீட்தேர்வு மதிப்பெண்,முந்தைய TRB மதிப்பெண் முந்தைய TNPSC மதிப்பெண்களை அடுத்த முறை வரும் தேர்வுகளுக்கு பயண்படுத்தமுடியாதோ அதுபேல தான் தகுதி தேர்வையும் பணிநியமன போட்டி தேர்வாக கருதினால் முந்தைய தகுதி தேர்வு மதிப்பெண் அந்த தேர்வு நியமணத்தோடு முடிந்துவிடும் பின்னர் ஒவ்வொரு தகுதி தேர்வில் இருந்தும் அந்தந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும். எனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் மட்டுமே வழங்கவேண்டும்.அச்சான்றிதழ் பெற்றவர்களுக்கு பின்னர் நிமனத்தேர்வோ அல்லது Employment seniority படியோ நியமிகலாம்.

  ReplyDelete
  Replies
  1. நிமனத்தேர்வு உழல் தான் ஏற்படும்

   Delete
 25. Poi niyamana examku padinga...vazhaku thallupadi aaidum.

  ReplyDelete
 26. TET Syllabus should change

  Tamil 30
  EngishEn30
  Psy 30
  Major 60

  Then PG TRB like employment seniority and teaching experience...

  ReplyDelete
 27. Why sir? We can face the trb exam easily, but your decision led to postpone the appointment which is favorable to the government.

  ReplyDelete
 28. தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் எனில் தேர்வு அறிவிப்புக்கு முன்பே காலியிடங்கள் பாடவாரியாக அறிவிப்பு செய்து முழு கல்வித்தகுதியையும் முடித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.அதில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதமுள்ள தேர்வர்கள் அத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடுத்த நியமனத்திற்கான தகுதி தேர்வுக்கு எட்த்துக்கொள்ளக்கூடாது.ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்விலிருந்து மட்டுமேநியமிக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 29. govt arts collage asst professor recruitment exam eppa

  ReplyDelete
 30. Niyamana thervu vachale pothum at least yarukavuthu velai kidaikkum...eppa case pottu 3years agum athu varaikum yarukume velai kidaikathu....

  ReplyDelete
 31. 2012 la oru rule.2013 la oru rule.2013 la innoru rule.ippadiye sollite irunga.ivanunga solradha ellam Nana kettutu irukka mudiyuma.

  ReplyDelete
 32. I am waiting coming niyamana exm

  ReplyDelete
 33. Avanga ishtathuku rules poduvangala.2012 la Tet mattum podhum nu sonnenga.nama Tet la pass pannidadha 6 years achi.nenga podura ovoru rule ayum kasta paduradhu nanga dhan.oru order a olunga follow pannunga sir .pls enga life kuda vilayadadhinga

  ReplyDelete
 34. அடுத்த தேர்வு உண்டு என்று அறிவித்த வரையில்..அத்தேர்வுக்கு உண்டான syllabus என்ன என தெரிந்து அதற்கேற்றாற் போல் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்வோம்... காலம் கடத்த வேண்டாம் இப்போதே தயார் ஆவோம் . By.கே.மைனர்ராஜா

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
 36. எத்தனை தேர்வு வைதாலும் பரவாயில்லை நிலையாக ஒரு முடிவுக்கு வந்தால் போதும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி