TRB - சிறப்பாசிரியர் தேர்வில் போலி நபர்கள் - மனித உரிமை ஆணையத்தில் புகார்! - kalviseithi

Aug 29, 2018

TRB - சிறப்பாசிரியர் தேர்வில் போலி நபர்கள் - மனித உரிமை ஆணையத்தில் புகார்!

7 comments:


 1. ஆசிரியர் தகுதித் தேர்வு ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.
  தவறவிடாதீர்
  அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல நிகழ்ச்சி; பிளக்ஸ் போர்டுகள் வைக்க இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

  தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

  இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப்பட்டதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.

  https://tamil.thehindu.com/tamilnadu/article24809076.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  ReplyDelete
 2. 1:2என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர்.தகுதியற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் நீக்கப்பட்டனர்

  ReplyDelete
  Replies
  1. neekapatathu umaku theriuma. final result varavillaiyaa.. apadi endral umakum eithil sambantham undaaa....

   Delete
 3. etha pol trb special teachers exam resulti revaluation seiya vendum kandipaka...

  ReplyDelete
 4. 2017 trb nadathiya exam ellathilum muraikedu. trb polytechnic exam trb tet exam adthu trb special teachers exam. trb special teachers exam resulti maru matepeedu seiyavum. unmai velivarum.

  ReplyDelete
 5. ராஜ்குமார் அவர்களே மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிப்பது தவறில்லை. ஆனால் அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதும் தங்கள் கடமை தானே. தாங்களால் ஒரு வருடத்துக்கும் மேலாக யாரும் பணி வாய்ப்பை பெற முடியாத நிலை.

  ReplyDelete
 6. Exam elidhi mark eduthavargalukku dhayavu seidhu vali vidungal...nammal dhan mark edukka mudiyavillai...mark eduthu CV list selection aanavargal nalla muraiyil velaikku sella ennudaya valthukkal brothers and sisters....ivargalai case pottu thondharavu seyyadhir....ivargalukku pinnal kudumbam ulladhu...understand seinga....please

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி