அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - GO 319 Date : 24.09.2018 - kalviseithi

Sep 29, 2018

அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - GO 319 Date : 24.09.2018

அரசாணை எண் 319-நாள் 24.09.2018-நிதித்துறை (BPE)- அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.

5 comments:

 1. ஏறியிருந்த அகவிலைப்படியே இன்னும் வரல...இது வேற

  ReplyDelete
 2. திருப்தி என்பதே உங்களுக்கு கிடையாதா

  ReplyDelete
 3. போன வருட போனஸ் ரூ 1000
  இதையே கொடுக்கவில்லை

  ReplyDelete
 4. தொழிலாளருக்கு போனஸ் கொடுத்தே ஆக வேண்டும் ஊழியருக் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இல்லை

  ReplyDelete
 5. கீழே குறிப்பு எல்லாம் தெளிவாக தான் கொடுத்துள்ளீர்கள்....


  ஆனால் நீங்கள்

  அரசு ஊழியர்களுக்கான போனஸ் சீலிங் ரூ- 7,000 திலிருந்து ரூ - 21,000 மாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு .....

  என்று பதிவிட்டுள்ளீர்கள்...

  போனஸ் சீலிங் ஏற்க்கனவே 3500 இல் இருந்து 7000 மாக உயர்த்தப்பட்ட போது 16800 கிடைத்தது...
  நீங்கள் கூறியது போல இருப்பின் எவ்வளவு தரவேண்டும் தெரியுமா???

  முழுவதுமாக படித்து பதிவிடவும் நன்றி

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி