ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2018

ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்!


ஆசிரியர் தினத்தையொட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் காலை தொட்டு சேலம் ஆட்சியர் வணங்கினார். பள்ளி ஆசிரியருக்கு பூங்கொத்தை அளித்து காலை தொட்டு சேலம் ஆட்சியர் ரோகிணி வணங்கினார்.


11 comments:

 1. ஆட்சியர் ஒரு சிறந்த மாணவியாக தமது பள்ளி பருவத்தில் இருந்துள்ளார் என்பதற்கு இதுவே சான்றாகும்.

  ReplyDelete
 2. oru sila officil ponal peon kooda collector pol nadippan aanal entha collector asiriyarai mathikkirar enntal nalla asiriyar paadam pukattieruppar.great salute collector mam.

  ReplyDelete
 3. ithulairunthu aasiriyar pani enthalavuku uyarvanathu enpathai unaramudium..thank u mam to your honour on teachers..thank u..

  ReplyDelete
 4. yaro oru aal sep5 spl Teacher appointment tharaporannu solluchu... ellam nadippaa gopal?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி