அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2018

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச லேப்டாப் வழங்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
44 comments:

 1. இது வரவேற்க்கத் தகுந்த ஒன்று தான். ஆனால் பகுதி நேரம் முழு நேரம் என்று பிறித்துப்ப பார்த்தல் கூடாது.

  ReplyDelete
 2. முதலில் முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்யுங்கள்.

  ReplyDelete
 3. Appdiye oru poison kudunga sir sapidurom 6 year waste for this tet

  ReplyDelete
  Replies
  1. thargaligama saavara poison.ah?
   nirandharama saavara poison.ah? vilakkam kelunga ji...

   Delete
 4. முதலில் முதுகலை ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புங்கள்

  ReplyDelete
 5. First 4 month kku munnadi sonna pg teacher a full pannala.....ithu ippo thanae solli irukkaru, ithu eppadiyooo inum one yr aaeidum.... ethu nadaththinalum viravil nadathungal....

  ReplyDelete
 6. ஏன் ஆசிரியர்கள் பிச்சையா எடுக்கிறார்கள்...? வரி பணத்தை ஏன் இப்படி Waste பண்றீங்க..?

  ReplyDelete
  Replies
  1. Behave yourself and give respect teachers.
   Without teacher you would have not completed your BCA

   Delete
  2. வரிப்பணம் செலுத்தும் ஆசிரியர்களுக்கு லேப்டாப் கொடுப்பதில் தவரேதும் கிடையாது.கருத்து தெரிவிக்கும்போது காட்டுமிராண்டி மாதிரி கருத்து தெரிவிக்கக் கூடாது

   Delete
  3. Private teachers can concentrate only on academic side..but govt teachers have to do all administration works and academic side.govt teachers only paying incoming tax regularly

   Delete
 7. Solitu than da irukenga.. Onnum pana mathri theriyalaye!!

  ReplyDelete
 8. ஒரு மாத சம்பளத்தை வரியாக செலுத்தும் ஆசிரியசமுதாயத்திற்கு லேப்டாப் இலவசமாக வழங்கினால் என்ன ?

  ReplyDelete
 9. முதலில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மூடுங்கள்

  ReplyDelete
 10. முதல்ல ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுங்க

  ReplyDelete
 11. உங்க பூசாரிதனமும் வேணா உங்க பொங்கச் சோறும் வேணா

  ReplyDelete
 12. தேவையற்றது. அரசு பணம் விரையம்.

  ReplyDelete
 13. அனைத்து அரசு ஊழியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளியில் கல்வி பயில்வது. அவர்களின் பிள்ளைகளுக்கு பதில் ஊழியர்களுக்கு(பெற்றோர்களுக்கு) மடிக்கணினி. என்ன கொடுமை?

  ReplyDelete
 14. Ada avaru poi solluraru ithuvara avar sonnathula irunthe theriavenama dubacur amaicharnga

  ReplyDelete
 15. Ada avaru poi solluraru ithuvara avar sonnathula irunthe theriavenama dubacur amaicharnga

  ReplyDelete
 16. வேலைல இருக்குரவாவுக்கு லெப்டாப் தரப் போரேல் , வேலைக்காக வெயிட் பன்றவாளுகு என்ன பன்ன போரேல்?

  ReplyDelete
 17. muthalil kalvi tharathai membaduthungal... arasu palliel ulla annaithu asirar paniedathai nerapungal. tharamana kalviy konduvarungal. arasu palliy thaniar palliku nikaraka matrungal. include buildings... thevai ellamal elavasa arivapai nirtungal. makal emalikal alla...

  ReplyDelete
 18. Ethuku Private school's Ku 25% scholarship apram epad govt sch Ku admission varum

  ReplyDelete
 19. Very good attempt by honourable minister

  ReplyDelete
 20. Ippo 1.3lakshs students searnthangale, engaya posting

  ReplyDelete
 21. முதல்ல Tet Pass பண்ணவங்களுக்கு வேலை போடுங்போடுங்க....

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. HighSchool office க்கு மடி க்காத கணினி கொடுங்க அப்புறம் யாருக்கும் கொடுங்க கொடுக்காம போங்க

   Delete
 23. 100 arivupula iduvum vonnu avalavu than. No comments

  ReplyDelete
 24. தொடக்கப்பள்ளி மாணவர்கள் இதனால் பயன் பெறுவர்

  ReplyDelete
 25. ஆசிரியர்களுக்கு பதில் வகுப்புக்கு ஒரு கணினி புரோஸக்டர் வழங்கலாம்

  ReplyDelete
 26. தற்சமயம் 60% ஆசிரியர்கள் தம் சொந்த செலவில் லேப்டாப் வாங்கி வைத்துள்ளனர், சொந்த பயன்பாட்டிற்கு அல்ல..
  மாணவர்களின் நலனுக்காக

  ReplyDelete
 27. இது எப்படி இருக்கு என்றால்்
  வீடு கட்டுவதற்கான திட்டத்தில் முதலில் அழங்காரமா
  கூரையை போடுவதுபோல்(லேப்டாப் வழங்குவது).......
  முதலில் அடித்தளம் போடவேண்டும் (அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில்கணினி ஆய்வகங்கள் அமைக்கவும்)
  பின்னர்
  நான்கு புறமும்தூண்கள்(b.edமுடித்த கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்)
  அமைக்க வேண்டும்...
  கடைசியாக அழங்காரமான கூரைகள் (மாணவர்களின் கையில் மடிகாகணினி வழங்குவது, மற்ற ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்குவது செய்யலாம்)
  அமைந்து அழகுபடுத்தும்.....
  தலைகீழாக செய்வதால்
  காலவிரையம்,
  பணவிரையம்,
  மற்றும்
  உழைப்பு விரையம்....
  உணர்ந்து
  கொள்கை முடிவு செய்து செயல்படுத்தினால்
  அஅனைத்து தரப்புக்கும் பயன் தரும்....

  ReplyDelete
 28. Aided school ஆசிரியர்களுக்கு உண்டா

  ReplyDelete
 29. mothalla building kattanum, kakkoos kattanum, cycle stand kattanum, library kattanum, town bus extra vidanum, pasangalukku solli kudukka teachers recruit pannanum, laptop kudukkura thala enna use iruku, paiyan laptop la enna pannuran, padam than pakkuran, ipo vathiyarukku kudutha ena use, they will sell the laptop or will give that to their college going children, mothalla office la oru desk top pottu high speed connection mattunga, aparam emis website ah google,facebook, tcs or hcl mathiri company kita kuduthu server problem rectifiy pannunga, evvalavo iruku, atha vittutu vilaiyilla madikkanini kuduthu kasu aattaya poda pakkuringa, ena panna, pichai vangura makkala sollanum,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி