1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2018

1 லட்சம் ஆசிரியர்கள் 4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம்


ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கை குறித்துஅரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நவம்பர்  27ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடக்கும். முன்னதாக 1 லட்சம் ஆசிரியர்கள், வரும் 4ம் தேதிதற்செயல்  விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள்  என்று ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

இது குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராடி வருகின்றனர். குறிப்பாக அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் அரசுப் பள்ளிகளை மூடக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது. மேற்கண்ட கோரிக்கைகள் மீது தொடர் போராட்டங்கள்  நடத்தி வருகிறோம்.

ஆனால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை இதுவரை அரசு அழைத்துப் பேசவில்லை. எனவே வரும் 4ம் தேதி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்பு எடுத்து போராட்டம்நடத்த உள்ளோம். இந்நிலையில் அரசு அழைத்துப் பேசாமல், ஊதியம் நிறுத்தப்படும் என்று அச்சுறுத்துகிறது. இருப்பினும் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்.

மேலும் 13ம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும். அரசு அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற  வேண்டும்.

64 comments:

 1. இருக்கிற கொஞ்சம் நஞ்சம் மாணவர்களும் தனியார் பள்ளியில் சேரப்போகிறார்கள்

  ReplyDelete
 2. இருக்கிற கொஞ்சம் நஞ்சம் மாணவர்களும் தனியார் பள்ளியில் சேரப்போகிறார்கள்

  ReplyDelete
 3. முட்டாள் அரசு

  ReplyDelete
 4. வெளியே வந்தால் தான் இவர்களுக்கு நிலமை தெரியவரும்...

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்போல வருங்கால ஆசிரியர்களுக்கு அவர்கள் போராடுகிறார்கள் அதை முதலில் நீங்கள் உணருங்கள்.

   Delete
  2. தங்கள் உள்ளே வந்தால் தான் நிலைமை என்னவென்று புரியவரும்.

   Delete
  3. Engala pola varungala ungalukaga poraduranga pongapa evanavathu athai pathi pesarangala first antha antha teacheroda pulaingala gvrmnt scla serungada aprm paarunga pothu makal pulaingala sepanga atha vitu Ivan govrmntla scl wrk panuvanam avan pulaingala private scla padipangalam ena artham mairu ithu

   Delete
 5. Unga pasangala gvt school a serunga,,,,,aduthu salary pathi pesunga.....student in crease pannunga.....tet pass pannna teacher irukanga avangala vittuku anupunga......ethuku eduthalum pprattam...
  Ppratttam velai illama iruntha the rum..enga nelamai yarvathu solringila.  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு அரசு வேலை வேண்டுமா??நீங்கள் வேலைக்கு வந்து என்ன கிழிக்க போரிங்க எப்போதும் சம்பளம் வாங்க மாட்டிங்களா

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 6. எவ்ளோ சம்பளம் வாங்குனாலும் இந்த பயலுங்க அடங்க மாட்டானுங்க, பேராசை பிடிச்ச முட்டாள்கள், அவன் அவன் மாசம் 10 ஆயிரம் ரூபாய்க்கு போராடிட்டு இருக்கான், இவனுங்க மாசம் 40 ஆயிரத்துக்கு மேல வாங்கிட்டு சில்லற தனமா சண்ட போட்டுட்டு இருக்கானுங்க, அப்படி சம்பளம் பத்தலனா ஏன்டா வேல பாக்குறிங்க, இதுல போராடுற முக்கால்வாசி பேரு வேற பிசினஸ் கூட பண்ணிட்டு இருப்பான், எல்லாரையும் மொத்தமா டிஸ்மிஸ் பண்ணா சரி ஆகிடும்.

  ReplyDelete
  Replies
  1. அரசு வேலையில் இருக்கியா நீ இல்லை என்றால் மூ போ

   Delete
  2. நீயும் வந்து வாங்கி பாரு ஊம்ப முடியாத நாய் சங்கிலியை புடிச்சுக்கிட்டு ஆட்டுமாம் அது மாதிரி நீ

   Delete
  3. ஒரு ஊர்ல அரசன் ஒருவன் ஆடம்பரமா செலவழிச்சு அரசாங்க கஜானாவை காலியாக்கி நாட்டு மக்களை வைச்சு சூதாடிக்கிட்டு இருந்தானாம். அந்த நாட்டுல ஒருத்தன் ஏழ்மையிலயும் படித்து ஒருவழியா அரசாங்க வேலை பார்த்து வந்தானாம். அரசாங்கம் தந்த கோமணம் கிழிஞ்ச பிறகு , கிழியாத கோமணம் கேட்டானாம். இல்லை... இல்லை... அரசாங்க விழா நடத்த பட்டுத் தோரணம் மட்டும்தான் இருக்கு. கோமணம் வாங்க நிதி இல்லை என்று அரசன் சொன்னானாம். இதையெல்லாம் பார்த்துகிட்டு இருந்த மூனாவதாக ஒருத்தன் , எனக்கு கோமணமே இல்லை. உனக்கெதுக்குடா கோமணம்? என்று கிழிந்த கோமணம் கட்டியிருக்கிறவன்கிட்ட சண்டைக்குப் போனானாம்

   Delete
  4. உங்கள மாதிரி தற்குறி பயலுங்கள திட்ட நாங்க எதுக்கு அரசு வேலை பாக்கணும், நாங்க கட்டுற வரி பணத்துல தான் உன்ன மாதிரி பக்கி பயலுங்க எல்லாம் தொப்பைய ரொப்பிட்டு மண்டிபோட்டு பிரைவேட் பள்ளி கூடத்துல புள்ளைய சேக்குரிங்க, நாங்க கஷ்ட பட்டு குடுக்குற காசுல தான் நீ மூணு வேலை செனப்பன்னி மாதிரி நக்கிட்டு இருக்க, ரொம்ப பெரிய புடுங்கி மாதிரி பேசாத. உங்கள மாதிரி மானங்கெட்ட பயலுங்க இருக்குறதால தான் இவ்ளோ பிரச்சனை, அந்த அம்மா இருந்த அப்போ ஒரு நாய் போராட்டம் பண்ணல, இப்போ வந்து ஆடுறிங்க, இன்னும் எவனும் உங்களுக்கு எதிரா நேர்ல வந்து போராட்டம் பண்ணல, அப்படி மட்டும் எதிர்த்து போராட்டம் பண்ண என்னா ஆகும்னு பாத்துகோங்க, அரசாங்கத்துல இருந்து பத்து பைசா கிடைக்காது,

   Delete
  5. Supr avaru solarathu sari antha dogna avankala thirutikitu aprm poradatum

   Delete
 7. போராட்டத்திற்கு ஆதரவு தராவிட்டாலும்....

  போராட்டத்தைப் பற்றி புரியாமல்...
  எதிர் கருத்துக்கள் பதிவு செய்யாதீர்கள் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. Ean theriyathu muthala avan avan pulaingala gvrmnt sc sethudu poradatum athuku aprm pesalam sampalam pathi

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 8. அது மட்டும் இல்லாமல்..

  இந்த போராட்டம் ஏதோ ஒரு தனிப்பட்ட எங்களுக்கு என்று நினைத்து கொள்ளாதீர்கள்..

  இந்த ஆசிரியர்களான எங்களின் போராட்டத்தில்...
  எங்களிடம் படித்துக்கொண்டு இருக்கும்,
  இனிமேலும் படிக்க இருக்கும் வருங்கால சந்ததியினர்களான..
  உங்களுடைய பிள்ளைகளுக்கும் சேர்ந்து தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம்...

  அரசியல்வாதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளைப்போன்று எங்களுக்கு மட்டுமே நாங்கள் போராடவில்லை...

  ReplyDelete
 9. ஐயா தளபதி அவர்களே...


  அசிங்கமான...

  அநாகரீக வார்த்தைகளை..

  பயன்படுத்த வேண்டாம்...

  பொறுமையாக நம்முடைய தரப்பு நியாயங்களை எடுத்து மட்டும் சொல்லுங்க...

  ஏனெனில் நாம் அனைவரும் ஒழுக்கத்தையும்...

  நாகரீகம் மற்றும் பண்பாட்டையும் கற்றவர்கள்....

  கற்றுக் கொடுத்துக் கொண்டு இருப்பவர்கள்....

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. KIndly resign & join another job whichever is satisfied for you & get your essential salary .

  ReplyDelete
 12. சம்பளத்திற்காக இவ்வளவு போரட்டம் பன்ற நீங்கள் ஏண்? அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்க போரட மாற்றிங்க தனியார் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை அதிக கட்டணத்தில் படிக்கவைக்க தற்போது வாங்குகின்ற சம்பளன் போதவில்லை அதனே...நான் M.A..M.phil.B.Ed முடித்து 6000 சம்பளத்திற்கு வேளை பார்கிறேன் எங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கம் என பாருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. Makkal atchi athu makkalal matume mudium private school stop panna

   Delete
  2. மக்கள் ஆட்சியில் மக்கள் ஓட்டு போட மட்டும் தான் மற்றவை எல்லாம் ஆட்சியாளர்கள் தான் முடிவு எடுக்க முடியும்

   Delete
 13. இதுல 40ஆயரத்துக்கு மேல் சம்பளம் வாங்குற அரசு வேலையில் உள்ளவர்கள் பங்கு கொண்டால் கேவலமாக இருக்கும்.உழைப்பிற்கேற்ற ஊதியம் போதும் என்று நினைப்பதை விட்டுட்டு நாங்க மட்டுமா வாங்குறோம் MLA வாங்கவில்லையா என்று ஈடு செய்ய நினைப்பது தவறுதான்.அரசு வேலயில் உள்ளவருக்கு இக்காலத்தில் அதிகபட்ச சம்பளமாக 35 ஆயிரம் போதுமானது.

  ReplyDelete
 14. சம்பளத்திற்காக இவ்வளவு போரட்டம் பன்ற நீங்கள் ஏண்? அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்க போரட மாற்றிங்க தனியார் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை அதிக கட்டணத்தில் படிக்கவைக்க தற்போது வாங்குகின்ற சம்பளன் போதவில்லை அதனே...நான் M.A..M.phil.B.Ed முடித்து 6000 சம்பளத்திற்கு வேளை பார்கிறேன் எங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கம் என பாருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. Sir privatela work panravanga salary scale etri kelunga sir... Vilaivasi uyarvuku etrarpol Unga salary limit etra Solunga... Ungaluku our adi sarukuna matravangaluku 4 adi sarukanunu ninaikadhinga sir...

   Delete
  2. ஹலோ பாஸ் எத்தன பள்ளிக்கூடத்துல சம்பளம் அதிக தராங்க? தொண்ணூறு சதம் கம்மி தான், அவங்கள கேள்வி கேக்க முடியாத நிலைல தான் தனியார் ஆசிரியர்கள் இருக்காங்க, நான் 10 ஆயிரம் வாங்குறேன், நான் எதிர்த்து கேள்வி கேட்டா எனக்கு பின்னாடி வந்தவனுக்கு என்ன விட கம்மி சம்பளம் குடுத்து அவன வெச்சுப்பாங்க, அவ்ளோ தான், இப்போ காலம் எல்லாம் மாறிடுச்சு, பி.எட் முடிச்சவன் நெறைய பேரு சும்மா இருக்கான், இதுல தனியார்ல பெண்கள மட்டுமே எடுக்குற ஸ்கூல்ஸ் இருக்கு, சம்பளம் ரொம்ப கம்மியா தராங்க, காலேஜ் வேலை அத விட ரொம்ப மோசம், எஞ்சினியரிங் காலஜ்ல ஒண்ணுமே பண்ண முடியாம இருக்கானுங்க நெறைய பேரு, எப்போ வீட்டுக்கு அனுப்புவான்னு தெரியாம, இதெல்லாம் நாம சொன்ன நம்மள ஒன்னத்துக்கும் ஆகாதவன் மாதிரி பேசுவானுங்க, எத்தன பேரு வாங்குற காசுக்கு அரசாங்கத்துல வேலை செய்யுறாங்க, அத மொதல்ல சரி பண்ண சொல்லுங்க, அரசு பள்ளில அட்மிசன் வரவே இல்ல, அத சரி பண்ண வழி இல்ல, மக்கள் கிட்ட நல்ல பேரு எடுக்க முடியல, ஒழுங்கா கல்வி குடுக்க தெரியல, ஏதோ வாங்குற காசுக்கு மாவட்டத்துக்கு 10 பேரு ஒழுங்கா வேலை பாப்பான், அவனையும் கெடுத்துறாதிங்க.

   Delete
  3. தானியார் பள்ளியில் சம்பளம் ஏற்றி கேட்டலே நமக்கு அங்கு வேலை இருக்கது கார்த்திகேயன் சார் நீங்கள் முதலில் அரசு வேலைக்கு சென்றுவிட்டோம் என்ற கர்வத்தில் பேசாதிர்கள் நாங்களும் வருவோம்

   Delete
  4. தானியார் பள்ளியில் சம்பளம் ஏற்றி கேட்டலே நமக்கு அங்கு வேலை இருக்கது கார்த்திகேயன் சார் நீங்கள் முதலில் அரசு வேலைக்கு சென்றுவிட்டோம் என்ற கர்வத்தில் பேசாதிர்கள் நாங்களும் வருவோம்

   Delete
  5. Garvamla illa sir... Naanum Andha vedhanaya anubavichu iruken sir. Private schools onu govt eduthu nadathanum.. Ilana private schools and collegela basic salarya etranum apdngradhudhaan en ennam. Nan govt teachersku support pana varla.. Namakita otrumai illa sir... Nenga Ellarum Porada Vanga... Ungalukagavum govt teachers porada vaguvanga... Ottumotha private school teachers serndhu salary limit matra soli poradanum sir.. Apayachum indha govt edhachum action edukudhanu parkanum

   Delete
  6. U r almost welcome... Seekiram govt jobku Vanga sir Vazhthukkal ..

   Delete
 15. Government teacher please don't cross the limit

  ReplyDelete
 16. சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி மாறாமல் பிரச்சனை பன்னுபவர்கள் அரசு ஊழியர்கள்

  ReplyDelete
 17. இவர்கள் போராட்டம் பன்னவதினால் தான் அரசு trb வைக்காமல் pta மூலம் ஆசிரியர் களை நியமிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Poratttam panrangila,poi +1,+2, Ku teacher illayam athum 1474 vacant poi paadam nadatha vendiyathu thane....
   Govt kekaren end engalai pta LA kupiringa yarum sravendam......

   Delete
  2. Poratttam panrangila,poi +1,+2, Ku teacher illayam athum 1474 vacant poi paadam nadatha vendiyathu thane....
   Govt kekaren end engalai pta LA kupiringa yarum sravendam......

   Delete
 18. அரசுடமை ஆக்கிவிட்டால் ஒழுங்கா வேலைபார்க்கமாட்டார்கள்

  ReplyDelete
 19. நாமக்கல் பிரபல தனயார் பள்ளியில் சம்பளம் குறைத்து விட்டார்களாம். காரனம் +1 மார்க் தேவை இல்லை மொழி பாடம் ஒரே தாள், நீட்

  ReplyDelete
 20. அழுகின்ற பிள்ளைதான் பால் குடிக்கும் ஆனால் தாயின் உயிரை குடிக்ககூடாது

  ReplyDelete
 21. MGR காலத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்கள். ஆனால் இப்போது சூழ்நிலை சரி இல்லை போராட்டத்தை கைவிடவும்

  ReplyDelete
 22. ஆளே இல்லாத கடையில டீ ஆத்துறவன் சம்பளம் பத்தவில்லை என்று முதலாளியிடம் போராடினானாம்

  ReplyDelete
 23. கல்வி தரம் உயரனும் என்றால் லிமிட் தான்டி சம்பளம் (40 ஆயிரம்)கொடுப்பதை நிறுத்தி 35:1 என்ற மாணவர் ஆசிரியர் என்ற
  நிலையை மாற்றி 20:1 என்று ஆசிரியர் நியமித்து 25 ஆயிரம் சம்பளத்துக்கு நிறைய ஆசிரியர்களை பணியமர்த்தலாம்.எதற்கு 2 ஆசிரியர் சம்பளத்த ஒருத்தருக்கு தரனும்.ஒரு காலத்துல படிச்சவங்க குறைவு.அதனால அரசு வேலைக்கு கூப்பிட்டு வேல கொடுத்து சலுகையும் கொடுத்தார்கள்.இப்ப ஏன் கொடுக்கனும்? காலத்த்தை ஓட்ட 30000 ரூபாய் போதும்.அள்ளி அள்ளி தரதால தானே கட்டுபடி ஆகாதென்று PTA ல போடரான்.ஒருத்தருக்கு 60 ஆயிரம் கொடுத்து அதிக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை விட 30+30 ஆயிரம் என 2 ஆசிரியர் போட்டா அதிக கவனமும் செல்த்த முடியும்.வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும்.ஓட்டுக்காக ஆரசியல்வாதிங்க சம்பளத்த அள்ளி விடுரானுங்க. ஆனால் அன்றாட வாழ்க்கை வாழ கூட முடியாத மக்களுக்கு பஸ் டிக்கட்ட ஏத்துரானுங்க.5 ஆம் வகுப்பு HM க்கு 82 ஆயிரம் சம்பளம் (CM speech) எதுக்கு 82 ஆயிரம் வாங்க எப்படி மனசு வரும்.சுதந்திர போராட்டத்துல கலந்து நாட்டை காப்பாற்றினாரா?நாட்டுல இவருக்கு இணையா படிச்சவங்க இல்லையா?

  ReplyDelete
  Replies
  1. சிறப்பான பதிவு...

   Delete
  2. சிறப்பான பதிவு...

   Delete
 24. ஓவரா கொஞ்சராங்க

  ReplyDelete
 25. அடுத்த மாநிலத்துகாரன் மேலும் ஒரு அணை கட்டுகிறேன் என்பதற்கும் இந்த போராட்டத்திற்கும் சம்பந்தம் உண்டு்.தண்ணீர் கிடைக்காது,நிரந்தர வேலை கிடைக்காது

  ReplyDelete
 26. Ungala madhiri irundhapo nanum apdi tha yosipen. But ippo next level dha expect pandrom.govt salary pathala. Its true

  ReplyDelete
 27. தளபதி தளபதி அவர்களே நீங்கள் அரசு பள்ளி ஆசிரியர் தானே உங்கள் பிள்ளைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் ? தனியாரா இல்லை அரசு பள்ளியா உண்மையுடன் கூறவும்....

  ReplyDelete
 28. காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. தனியார் பள்ளியில் படிக்கவைத்துவிட்டு போராட்டம் நியாயமா இதுதான் கேள்வி

  ReplyDelete
 30. உள்ளதும் போகப்போகுது

  ReplyDelete
 31. மாணவர்களின் எண்ணிக்கையை இதுவரை பொய்யாக காண்பித்தவர்கள் நல்லவர்கள் போல போராடுகிறார்கள்

  ReplyDelete
 32. Government salary பத்தல என்று சொல்பவர்கள் தீவிரவாதிகளைவிட மோசமானவர்கள்

  ReplyDelete
 33. Tasmark la 10 rupa athigam ketta pesama kodupaga nama pensan ka ka poratam pannuna kurai solluvaga.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி