ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு ரூ.20,000 தான் பணம் எடுக்க முடியும் : எஸ்பிஐ அறிவிப்பு - kalviseithi

Oct 1, 2018

ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு ரூ.20,000 தான் பணம் எடுக்க முடியும் : எஸ்பிஐ அறிவிப்பு


ஏடிஎம்.-களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் ரூ.20,000 ஆக குறைக்கப்படும் என  எஸ்பிஐ அறிவித்துள்ளது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு நாளைக்கு ரூ.40,000 வரை ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

3 comments:

  1. Super idea development of digital India

    ReplyDelete
  2. ஏற்கெனவே இவங்க சேவை சூப்பரோ சூப்பர். இப்போ இது வேறு. விளங்கிடும்...😇😇😇🤕🤕

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி