தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மாத ஊதியத்தில் 20% போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில்,
நட்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் மற்றும் கருணைத்தொகை அறிவிக்கப்பட்டது.குறைந்த பட்சமாக ரூ.8,400. அதிகபட்சமாக ரூ.16,800 கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 3 லட்சத்து 58 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ 486.96 கோடி போனஸ் வழங்கப்பட உள்ளது.
what about teachers...
ReplyDeleteபாவப்பட்ட ஜென்மம் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தான். பரவாயில்லை வாழ்க ஜனநாயகம்
ReplyDeleteதலைப்பு போட்டதே தவறு.பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு என போட வேண்டும். ஏன் தான் அரசு ஊழியர்களை இழூக்கிறிர்கள்!!!
ReplyDelete