7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்குசம்பளம் உயர்வு - முதல்வர்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2018

7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்குசம்பளம் உயர்வு - முதல்வர்!


7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்குசம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

22 comments:

  1. அரசு ஊழியருக்கு எல்லாம் ஏத்திட்டே தான் போறீங்க, கொஞ்சம் தனியார் வேலைல இதுதான் ஊதியம்னு ஒரு கணக்கு வைங்க, நாங்க ஏன் அரசு வேலை கேக்க போறோம், நீங்க குடுக்குறதுல அட்லீஸ்ட் பாதியாச்சும் தர சொல்லி ஒரு GO போடுங்க, புண்ணியமா போகும், மாசம் ஒரு இருபதாயிரம் தனியார் பள்ளி கல்லூரிகள்ல குடுக்கனுனு சட்டம் போடுங்க, கடிவாளம் வைங்க, இது தான் ஊதியம்னு ஒரு எல்லை வைங்க, ஒரு பக்கம் மாசம் ஒரு லட்சம் ஒருத்தன் வாங்குறான், இன்னொரு பக்கம் ஒருத்தன் பத்தாயிரம் வாங்க போராடுறான்.

    ReplyDelete
    Replies
    1. Ayya non govt velathan pakkuren 20000 rs vanguren summa vangala exam pass aagi varam 6 days velai parthu vanguren

      Delete
    2. தலைவா நீங்க எல்லாம் இப்போ தான போஸ்டிங் வாங்கிருப்பிங்க, கொஞ்சம் கொஞ்சமா ஏறும், கண்டவன நம்பி நீங்க இல்ல, அரசாங்க அதிகாரி, ஆனா நாங்க?? எப்படியும் வாத்தியார் வேலை வாங்கணுன்னு இருக்கோம், படிச்சு தான், காசு குடுத்து இல்ல, சரி அது ஒருவேளை வொர்க் அவுட் ஆகலைனா தனியார்ல தான காலம்பூரா போராடனும், யோசிச்சு பாருங்க, நீங்க தனியார் பக்கம் வேலை பாக்காம இருந்துருந்தா எங்க பிரச்சனை என்னான்னு தெரிய வாய்ப்பு இல்ல, மத்த நாடுகள்ல எல்லாம் ஒரு வேலைக்கு இவ்ளோ கூலின்னு இருக்கு, வெஸ்டேர்ன் அமெரிக்க, அராபிய சிங்கபூர், மலேசியா நாடுகள்ள, அது மாதிரி முழுசா கொண்டு வர முடியலைனா கூட பாதி கொண்டு வரலாமே,

      Delete
    3. Ayya naan eppo than govt staff 7 years private staff naanum kastapattu that intha velaikku vanthurukken

      Delete
  2. முழு பூசனிக்காய சோத்துல மறைக்காதீங்க

    ReplyDelete
  3. படித்தால் 20000,படிக்காமல் MLA ஆனால் 2000000000.........

    ReplyDelete
  4. U r correct .govt should fix salary for private school and college staffs.

    ReplyDelete
    Replies
    1. Yes, not only teachers for all the private employees they must implement pay fixation. I am a government employee. What salary i received they also eligible to receive that

      Delete
  5. நீங்களும் படிச்சி அரசாங்க வேலைக்கு போக வேண்டயது தானே ஆட தெறியாதவன் தெரு கோணல் என்றானாம்

    ReplyDelete
    Replies
    1. M.Sc.M.Ed படிச்சு 4 increment வாங்கி 18 பசங்க தான் 10 வது class ல இருக்காங்க அவங்கள 35 mark எடுக்க வைக்க முடியாமல் தான் அரசு பள்ளிகள் நடந்துகிட்டு இருக்கு

      Delete
  6. Nanbare, unga thiramaiyai exam la katti govt job vangu. Thiramai illanna M.L.A ayidunga...

    ReplyDelete
    Replies
    1. MLA alarathu degree vangaratha Vida 1000 times kastam Bose election LA nikka thairiyam Venum atha Vida win panna naraya kasu Venum degree vangarathu easy election LA ninnu poi pesi kasu kuduthu emathi ottu vangarathu than kastam

      Delete
  7. Naa oru govt teacher. Enakku thevai pension after retire. சம்பள உயர்வு தேவையில்லை.
    இதுவே போதும். பென்சன் இல்லைன்னா எப்படி. முதுமையில் வாழ்வது எப்படி. I request all to understand our cause

    ReplyDelete
  8. சம்பளம் உயர்வு கொடுக்காதிர்கள்.அரசு ஊழியர்களுக்கு 58 வயதுக்கு பின்பு Pension கொடுங்கள்

    ReplyDelete
  9. Evlavo Sampalam vangi ennamo pannitu pogattum ana engaltaye Sampalam vangi Enga kita Athe velaiya seiya lanjam vangaranuga Paru athan thanga mudila Ella government office layum "lanjam ennum pichai podathe " nu board vaikanum Etho oru percent koraya chance iruku

    ReplyDelete
  10. OK,மாண்புமிகு அவர்களே,ஆசிரியர்களுக்கு நிறைய நீங்க வாரி கொடுத்திட்டிங்க ,58 வயதுக்கு பிறகு எனது பின்புலத்தையும் 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் உட்பட உங்க அமைச்சர்கள்,MLA க்கள் MP க்களின் பின்புலத்தையும் ஒப்பிட்டு பார்த்து யார்கிட்ட அதிகமா இருக்கோ அவங்க மீண்டும் அரசிடம் ஒப்படச்சிடுவோமா, நீங்க நேர்மையான தைரியமான முதல்வரா இருந்தால் பொதுமேடையில் பதில் தாருங்கள் , நாங்கள் எங்களது போராட்டத்த வாபஸ் பெறுகின்றோம்.

    ReplyDelete
  11. ஆட்சியாளர்கள் சரியில்லை என்றால் 5 வருடத்தில் மாற்றிவிடுகிறார்கள், அரசு பள்ளி சரியில்லை என்றால் தனியார் பள்ளியில் சேர்த்துவிடுகிறார்கள். ஆனால் MLA க்களின் எண்ணிக்கையை குறைக்கமுடியாது ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும்

    ReplyDelete
  12. மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுக்கு ஈடு யாரும் உலகில் கிடையாது. ஆனால் இன்று குரு மட்டும் யார்யாரையோ ஒப்பிட்டுக்கொள்கிறார் எல்லாம் பணம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி