Oct 20, 2018
Home
kalviseithi
தமிழ்வழி சான்று விவகாரம் தேர்வுத்துறை இயக்குநருக்கு கலை ஆசிரியர் நலச் சங்கம் கண்டனம்
தமிழ்வழி சான்று விவகாரம் தேர்வுத்துறை இயக்குநருக்கு கலை ஆசிரியர் நலச் சங்கம் கண்டனம்
Recommanded News
Related Post:
11 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இவர் தவறுகளை தட்டிகேட்பதனால்தான் கொஞ்சம் மழை பொழிகிறது வாழ்க பல்லாண்டு 😌😌😌
ReplyDeleteதலைவர் ராஜ் குமார் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குளறுபடிகள் குறித்து அன்றே மிகத் தெளிவாக சுட்டி காட்டினார். தமிழ் வழி சான்றிதழ் குறித்து தேர்வு வாரியத்தின் நிலை என்ன என்பதை விளக்க வேண்டும் என்று அவர் பலமுறை குரள் கொடுத்தார். ஆனால் அதை தேர்வு வாரியம் முறையாக பரிசீலனை செய்து பதிலளிக்க வில்லை.
ReplyDeleteகலைஆசிரியர் நல சங்க தலைவர் ராஜ் குமார் அவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு க்கு முன்னதாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள பல்வேறு வகையான குழப்பங்கள் குறித்து தெளிவான தன் குரல் பதிப்பு களை அவ்வப்போது பகுதி நேர ஆசிரியர்கள் குழுவில் வாட்ஸ் அப் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநம்பிக்கை உள்ளவர்கள்
Deleteவாழ்த்துக்கள் ராஜ்குமார் sir
ReplyDeleteதமிழ்வழிச் சான்றிதழ் பொதுக் கல்வி 10 ஆம் வகுப்பு மற்றும் தொழில் கல்வி TTC க்குப் பெற்றால் போதும் Lower Grade மற்றும் Higher Grade தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்
ReplyDeleteகலை பாடத்திற்கு கள்வர்களை காட்ட துணிந்து போராடும் எங்கள் ராஜ்குமார் சார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வாழ்க
ReplyDeleteEnter your comment...அரசு தமிழ்வழி சான்றிதழ் பற்றி முன்னதாக தெளிவுபடுத்தவில்லை பாதிக்கப்பட்டவர்கள் TTC தேர்வர்கள். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்பளித்தது மனம்
ReplyDeleteவேதனை அளிக்கிறது
அதிக மதிப்பெண் பெற்றும் வேலையில் சேரவிடாமல் தடுப்பதற்கு ஒரு தலைவர் தேவை 2012 முதல் இன்னும் அந்த இடங்கள் காலியாகவே உள்ளது part time இடங்களுக்கும் நிரந்தர இடங்களில் part time teachers நியமிக்கபடவில்லை என்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை
ReplyDeleteதமிழ் வழி ஆங்கில வழி பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண வேண்டும், polytechnic தேர்வில் கூட இதே போன்று மிக குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் CVக்கு அழைக்கப்பட்டனர், மற்றவர்கள் தமிழ் வழி இல்லை என்ற காரணம் கொண்டு நிராகரிக்கப்பட்டனர், முதுகலை படிப்பு எந்த பல்கலைகழகத்தில் தமிழ் வழியில் கொடுக்க படுகிறது என தெரியவில்லை, அதிலும் அறிவியல் பிரிவில், எல்லாமே இங்கு ஏமாற்று வேலை, நூறு சதவீத வேலையை நமக்கு முற்றிலும் தகுதி அடிப்படையில் தர ஏதேதோ திட்டம் போடுகின்றனர், நீதி மன்றங்கள் இதற்கு ஒரு தீர்வு தர வேண்டும், தமிழ்நாட்டில் பள்ளிவரை தமிழ் வழி படித்து கல்லூரியில் ஆங்கில வழி படித்து தான் இப்பொழுது ஆசிரியர் வேலைக்கு மாணவர்கள் காத்துகிடக்கின்றனர், 99% இது உண்மை, தமிழ்வழியில் படிப்பு என்பதற்கு பதிலாக பன்னிரண்டாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் ஒரு பாடம், கல்லூரியில் தமிழ் ஒரு பாடம், மற்றும் போட்டி தேர்வில் தமிழ் கேள்விகள் இடம் பெற்றால் கண்டிப்பாக அதுவே சரியான முறையாக இருக்கும், பிறகு ஏன் ஆங்கில கேள்விகளை கேட்க வேண்டும்,
ReplyDelete