ஆசிரியர்களுக்கும் நவீன வருகைப்பதிவு முறை எப்போது கொண்டுவரப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி! - kalviseithi

Oct 27, 2018

ஆசிரியர்களுக்கும் நவீன வருகைப்பதிவு முறை எப்போது கொண்டுவரப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!


விரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வரவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

*ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய பயிர்கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

*இதில், அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

*இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

*6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி மாத இறுதிக்குள் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

9 comments:

 1. சொல்வதை செய்வார்...
  செய்வதை சொல்வார்...
  அண்ணன்
  மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்...

  ReplyDelete
 2. intha minister solrathu water la eluthurathu mathri..so yarum ivar solratha namathinga..next govt vanthathan school education polaikum..

  ReplyDelete
 3. Lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum kKanyakumar district vacancy not displayed in transfer counselling PG Asst lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum

  ReplyDelete
 4. Unakum eppa mudivu kaalam varumnu sollitu po

  ReplyDelete
 5. GOVERNMENT AIDED SCHOOL VACANCIE FOR PERMANENT POST
  💐PG - Economics and Commerce and Science(Muslims only)

  💐BT பட்டதாரி ஆசிரியர் பணியிடம்

  🌸SCAorSC- SCIENCE and MATHS
  💐Science (NON TET) Muslims only

  CANDIDATE MALE&FEMALE
  🌸PG- BC Nadar- MSc Chemistry

  🌹 MBC- HISTORY
  MALE&FEMALE

  🌺 Bsc or Diplomo nursing

  💐music teacher and Drawing teacher immediately wanted

  🌷SCA-and BC PET உடற்கல்வி
  MALE&FEMALE
  Immediately contact:
  send your resume or contact information
  govtaidjob@gmail.com

  ReplyDelete
 6. Pg physics. Muslim. Or bt science if any vacant pls informed to me 7418119060

  ReplyDelete
 7. ஜெயலலிதா இருந்தவரை இவருக்கு வாயில புண்_ இப்ப சரியாயிருச்சு அதுதான் இப்படிப்பட்ட அறிவிப்பு

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி