கிடப்பில் போடப்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்கள், தீர்வு கிடைக்குமா எதிர்பார்ப்பில் கணினி ஆசிரியர்கள் - kalviseithi

Oct 13, 2018

கிடப்பில் போடப்பட்ட கணினி ஆசிரியர் பணியிடங்கள், தீர்வு கிடைக்குமா எதிர்பார்ப்பில் கணினி ஆசிரியர்கள்4 comments:

 1. Nadandaal santhosham.aana nadakkuma

  ReplyDelete
 2. வணக்கம் நண்பரே..
  தாங்கள் மேலே கூறிய அனைத்தும் வரவேற்கதக்க கருத்துக்கள் வாழ்த்துக்கள்..

  நான் ஏன் இலவசமாக கணினி கல்வி சொல்லித்தர மாட்டேன் என்பதற்கான காரணங்கள்,
  1. தமிழக அரசு பள்ளியில் 1880 கணினி பயிற்றுநர் நிரந்தர கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு அரசு ஊதியம் பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியை திறன்பட கற்பிக்கின்றனர். அவர்களை போல் நானும் நிரந்தர கணினி ஆசிரியராக பணியாற்ற விரும்புகின்றேன்... குறிப்பு அரசு சம்பளம் கொடுத்து கணினி ஆசிரியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
  2. மற்ற ஆசிரியர்கள் மாத சம்பளமாக லட்சம் வாங்கும் போது நன் இலவசமாக கற்பிக்க எவ்வாறு அரசு அனுமதிக்கும். அரசுக்கு அனைத்து ஆசிரியர்களும் சமம்.
  3.கணினி பயிற்றுனர் என்பதை மாற்றி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றும் இந்த நேரத்தில் இலவசமாக சொல்லிதாரேன், PTA வில் சொல்லித்தாரேன் என்று என்னுடைய மதிப்பை குறைத்துகொள்ள விரும்பவில்லை..
  4.எனக்கு இலவசமாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் எண்ணம் இருந்தால் நான் எனது அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பேன்.
  5. இலவசமாக சொல்லிக்கொடுக்க நான் இலவசமாக பி.எட் படிக்கவில்லை.
  6.எனக்கு குடும்பம் உள்ளது மாதம் மாதம் எனது குடும்ப செலவுகளை நான் எனது சொந்த உழைப்பினால் வரும் வருமானத்தை கொண்டு தான் நடத்த வேண்டும்.
  7.இலவசமாக சொல்லி கொடுத்தால் என் குடும்பத்தை எப்படி நடத்துவது.
  8.அரசு மக்களுக்கு இலவசமாக பொருட்களை கொடுத்தது போக இப்ப அரசுக்கு நாம இலவசமாக கற்பிக்கும் காமெடி நிகழ்கின்றது...இது வேடிக்கையாகவும் மிகவும் மோசமான மனநிலைக்கு கொண்டுபோய்விடும்..,
  9.இது எனது தனிபட்ட கருத்து இதில் 53000 பி.எட் கணினி பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ள மாட்டேன்.
  10.வெறும் விளம்பரத்திற்காக 53000 பி.எட் கணினி படதாரிகளின் வாழ்க்கையில் எவரும் விளையாட வேண்டாம்...

  ReplyDelete
 3. first cs teacher group nu neraiya peru alairaga avaga yellam stop panuna yellame nadakum

  ReplyDelete
 4. 14 years aagivittadhu cs b.ed merit ill padithu. Velai than illai. En irrukirom endru than ulladhu. Exam nadathalla seniority yum 14 yrs aa illa. Eppadi than velaikku povadhu en friend phy padithu ahm aa irukka. Nan innum 7000 salary job romba varuthamaga ulladhu.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி