Oct 13, 2018
Home
JUDGMENT
PGTRB
TRB
TRB : 2017-ம் ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் வேதியியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்!
TRB : 2017-ம் ஆம் ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் வேதியியல் தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்குமாறு உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பின் நகல்!
8 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மனசாட்சியுடனும் நீதியுடனும் நேர்மையான முறையிலும் தமிழக அரசு மற்றும் டி ஆர் பியும் நடந்தது கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பி.ஜு.டி.ஆர்பி தேர்வில் வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் 10 க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதனையடுத்து மதிப்பெண் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர் இதற்கான மதிப்பெண்களில் 6 ஆறு மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டனர் மேலும் இதற்கான பணிநியமணங்களை செய்யாமல் டிஆர்பி கைவிட நிணைக்கிறது என்று கருதுகிறேன். நானும் ஒரு தனியார் பள்ளியில்தான் பணிபுரிந்து வருகிறேன் நான் நடத்திய தேர்வின் வினாத்தாளில் தவறாக வினாக்கள் கேட்கப்படும்போது அதற்கான மதிப்பெண்களை உடனடியாக வழங்கி விடுகிறேன். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் கேட்கப்படும் தவறான வினாக்களுக்கு மதிப்பீடு செய்யும்போது மதிப்பெண் வழங்கப்படும். இந்த தேர்வுக்கு மட்டும் ஏன் கோர்ட்டுக்கு சென்றதுதான் மதிப்பெண்களை பெறவேண்டியுள்ளது இதில் டிஆர்பி. வெளிப்படையாக நடந்தது கொள்ள வேண்டும் அனைத்து வேதியியல் தேர்வர்களுக்கும் 6 மதிப்பெண்களை வழங்கி இரண்டாவது சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரு மதிப்பெண் குறைவாக எடுத்ததால் என்னுடைய வேலை வாய்ப்பையும், எதிர்காலத்தையும் இழந்துள்ளேன். வேதியியல் பாடத்திற்கான வினாத்தாளில் இத்தனை வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன இதற்கான நீதி எங்கே. இதற்கான தீர்ப்பு எங்கே, தீர்வு எங்கே! பாதிக்கப்பட்டவன் நான்
ReplyDeleteYes sir we will get job very soon
ReplyDeleteWhat do you mean can u explain me
ReplyDeleteif we talk with trb we will get
ReplyDeleteSir tet 2013 one mark judgment Ku innam mark podala?
ReplyDeleteநீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள்
ReplyDeleteநீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுங்கள்
ReplyDeleteWe're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE
ReplyDeleteDETAILS.
Email: healthc976@gmail.com
Health Care Center
Call or whatsapp +91 9945317569