Oct 26, 2018
Home
kalviseithi
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் மறுபரிசீலனை செய்து மீண்டும் தேர்வு நடத்த கோரிக்கை!
TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் மறுபரிசீலனை செய்து மீண்டும் தேர்வு நடத்த கோரிக்கை!
Recommanded News
Related Post:
46 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Pgtrb layum evloooo kularubadi nadanthathoooooo....???
ReplyDeleteReexaRe!Very good decision.
DeleteRe-exam ! Very good decision.
ReplyDeleteHello neenga sollarathu pola exam vacha 5 years kathirukkanum parava illaya.... pls vaya moodung trb pathukum....
ReplyDeletePG TRB MATHS
ReplyDeleteMATERIALS AVAILABLE....
CONTACT:8248617507
என்னடா இன்னும் எவனும் reexam கேட்கவில்லையே என நினைத்துக் கொண்டிருந்நோம். ஆரம்பித்துவிட்டீர்களா உங்கள் சித்து வேலையை. ஒரு தேர்வு எழுதும் போதே ஒரு முடிவோடு வருவீர்களா? தேர்வானால் சும்மா இருப்போம், தேர்வாகவில்லையென்றால் மறுதேர்வு. இது தமிழகத்தில் இப்போதைய trend.
ReplyDeleteகலையாசிரியர் நல மாநில தலைவர் S.A.ராஜ் குமார் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ள குற்றச்சாட்டை மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.எப்படி எனில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் இல்லாத ஒரு விஷயம் என்னவென்றால் ஓவிய ஆசிரியர் பணிக்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியான SSLC மற்றும்TTC என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில் குறிப்பானையில் குறிப்பிட்டு காட்டப் படாத (free hand out line model drawing higher greade) என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று இப்போது பணி நியமன உத்தேச பட்டியலை அறிவிப்பு குரிப்பானையில் குறிப்பிடப் படாத நிலையில் முறைகேடாக ஒரு சிலர் அரசுக்கு சம்பந்தம் இல்லாத தனியார் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர்களிடம் வாங்கி வந்து கொடுத்துள்ள சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எப்படி ஏற்றுக் கொண்டு தெரிவு பட்டியல் தெரிவு செய்து வெளியிட்டது. இந்த தவறான செயல் இப்படி இருக்கும் நிலையில் சிறப்பாசிரியர்கள் தகுதி பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தங்க மாரி அவர்கள் கூறுவது என்ன வென்றால் ஏன் மற்றவர்களும் தனியாரிடம் சென்று தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்கலாமே என்பது தகுதியற்ற நபர்களை தேர்ச்சி பட்டியலில் கொண்டு வருவதே அவருடைய நோக்கமா? என்ற கேள்வி கலையாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் கேட் பதில் என்ன தவறு இருக்கிறது. அதேபோல் ஓவியம் என்பதை எந்த மொழியில் வேண்டுமானாலும் கற்கலாம்.கற்று அரசு தேர்வுகள் துறை நடந்தும் கீழ்நிலை மற்றும் மேல் நிலை தேர்வு கமில் கலந்து கொண்டு தேன்சிட்டு பெற்றால் அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கி வருகிறது. இது TRB மும் அறிந்ததே. இந்நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் சென்ற வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தேர்வு துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறுகையில் இதற்கு நாங்கள் எந்த பயிற்சியும் வழங்குவது இல்லை எனவே தமிழ் வழி சான்றிதழ் கோரி யாரும் வரவேண்டாம் இத்துறையால் வழங்கப் படுவது இல்லை என்று தெளிவு படுத்திய பிறகும். ஆசிரியர் தேர்வு வாரியம் தன் அறிவிப்பு குரிப்பானையில் குறிப்பிடப்படாத ஒரு சான்றிதழலை காரணம் காட்டி அவரவருக்கு ஒதுக்கீடுகள் செய்ய ப்பட வேண்டிய பணி களையும் தகுதி வாய்ந்த அடுத்த நிலையில் மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நபர் களுக்கு தற்காலிக பட்டியலில் (RESERVED) என்று போலி பட்டியல் தயாரித்தது.கலையாசிரியர் நல மாநில தலைவர் S.A.ராஜ்குமார் அவர்களின் சிறப்பான அனுகுமறையால் இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைபாடுகள் அம்பலமாகி உள்ளது.ஆகவே 1:2 என்ற சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்து வரை சரியாக செயல்பட்ட ஆசிரியர் தேர்வு வாரியம் பின்னர் பணி நியமனத்திற்காக உத்தேச பட்டியலை தயாரிப்பு விஷயத்தில் முறைகேடாக நடந்துள்ளது.என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.ஆகவே அனைத்து சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்களின் நலன் கருதி மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக பணி நியமன ஆணைகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து படித்தவர்களின் வாழ்க்கை மேன்மை அடைய செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வரவேண்டும்.
ReplyDeleteதனியா்கள் எந்த மொழியில் படித்தனர் என்பது தேர்வுத்துறைக்கு எப்படி தெரியும்.தனியார் நடத்தும் நிறுவனம் தான் தமிழ்வழி சான்று அளிக்க முடியும்.வினாத்தாள் இரண்டு மொழியிலும் இருக்கும் என்பது அறிந்த்தே.இணைஇயக்குநர் தங்கமாரி தெளிவாக விளக்கி உள்ளார்
Deleteஇதை ஏன் Cv நடந்த அன்று, 32 மாவட்டத்திலும் கேட்கவில்லை...
DeleteTRB இப்போதுதான் தூங்கி எழுந்ததா...
Exam board கொடுக்காத சான்றை....
TRB CV அன்று கேட்காத சான்றை இப்போது பிரதானமாக கேட்பதுதான் ஐய்யம்....
மேலும் சான்றிதழில் நிறுவனத்தின் பெயரே இல்லாத போது எப்படி TRB ஏற்று கொண்டது....
அவ்வாறெனில் 10 th tuition centre சான்றிதழ் ஏற்று கொள்வார்களா....
மேலும் தனித்தேர்வர்களுக்கு TRB யின் விளக்கம் என்ன....முதலில் TRB தன் மீதுள்ள நிர்வாக குறைபாட்டை ஏற்று இது தற்காலிக உத்தேச பட்டியல் என்பதை விளக்கி கூறி ஒவ்வொரு துறையிலும் மறுமதிப்பீடு செய்தால் மட்டுமே இதற்கு தீர்வு....
Deleteஓரிரு எழுத்து பிழை இருப்பின் திருத்தி புரிந்து கொள்ள வேண்டுகிறோம்
ReplyDelete(RESERVED) என்பதை யாறையும் நிரப்பப் பட வில்லை என்று புரிந்து கௌள்ளலாமா? அப்படியானால் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர்களின்
ReplyDeleteநிலை?
காலிப்பணியிடங்கள் ஏன் முலுமை. படுத்த படவில்லை
ReplyDeleteTRB BOARD IS VERY CORRECT RULES AND NOTIFICATION VERIFIED FINAL LIST 100% CORRECT.... SO RAJKUMAR ARREST IT,AND SUSPENT ORDER...
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான்.இந்த பிரச்சினைக் கடந்த 5 வருடம் நடைபெற்று வருகிறது அப்போது எங்கே போனார் இந்த ராஜ்குமார். இப்போது 1230 பேர் வாழ்க்கையிலும் மண்ணை அள்ளிப் போடுவது நியாயமா...
Deleteயார்டா ரீ எக்ஸாம் கேக்குரது தேர்வான நாங்க தூங்குறோமுனு நினைக்காதிங்க எங்க. வாழ்க்கை அது விளையாடாதீர்கள் No ரீஎக்ஸாம்
Deleteவெங்கடேஷ்வரா டெட் தாள் 1 மற்றும் தாள் 2/டி.என்.பி.சி மெட்டிரியல்ஸ் புதிய பாடதிட்டத்தின் அடிப்படையில் எளிமையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது. வினா வங்கி கிடைக்கும்.ஆங்கிலம் எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 9384375868
ReplyDeleteஅறிவிக்கையின் படி தான் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.தனியார் நிறுவனத்தில் படித்தவர் அந்நிறுவத்தில் தமிழ்வழி
ReplyDeleteபடித்த சான்றிதழை சான்றிதழ் சரிபார்ப்பின் போது காட்டாத்தது ஏன்.
குறிப்பானையில் எந்தவொரு இடத்திலும் higher greade பற்றி தகவல் எதுவும் இல்லை.சந்தேகம் உள்ளவர்கள் எடுத்து படித்துப் பாருங்கள்.
ReplyDeleteFinal list is very clear don't try to any foolish statement
ReplyDeleteTRB சான்றிதழ் சரிபார்ப்பு வரை சரியாக செயல்பட்ட பிறகு இடைப்பட்ட இரண்டு மாத இடைவெளியில் சரியாக பயணம் செய்த ரயில் இடையில் தடம் புரணடது போல் குறிப்பானையில் எந்தவொரு இடத்திலும் தனியார் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் பயிற்சியில் பயின்று அதுவும் free hand out line model drawing என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடவே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
ReplyDeleteஎது உயரிய பட்டப்படிப்போ (அந்த தேர்வுக்கு) அது வரை தமிழ்வழி சான்றிதழ் அளித்தால் மட்டுமே 20% pstm ஒதுக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.
DeleteQuickly conduct reexam please re-exam is only remidy for all the problems.naan vai mudi onnum aagathu.Exam seekram vaigapa.
ReplyDeleteஎதுக்குங்க reexam?
Deleteராஜ்குமார் யாரையும் போக விடமாட்டான். ஒரு தலைவன் என்றால் பிரச்சனைகளை சரிசெய்து உடனடியாக பணிக்கு செல்ல வழி செய்ய வேண்டும். 15 மாதங்கள் ஆகியும் பணி வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் இவர்தான். ஓவிய ஆசிரியர்கள் நன்கு சிந்திக்கவும் இவர் ஓவிய துறைக்கு தலைவரா. மேலும் பல வருடம் படித்து தேர்ச்சி அடைந்து 15 மாதங்கள் மேல் ஆகியும் காத்திருக்கும் 1325 பேரின் செருப்புக்கு
ReplyDeleteஇடாவார்களா ரீ-எக்ஸாம் என்று கூறும் முட்டாள்கள்.
Ada paavi unmai Vida naan niraiya marks vaangi eruken. First behave yourself. Be like an educated person.
ReplyDeleteUnknown idiots first name potty pesu
ReplyDeleteappa name theriyathavanukku avan name enga theriyum foolish.
Deleteமீண்டும் தேர்வு என்று கூறுவது ஏற்புடையது அல்ல ஆனால் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு தகுதிவாய்ந்த வர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டிய நிலைக்கு இந்த அரசு முன்வரவேண்டும்.
ReplyDeleteமறுதேர்வை எதிர்நோக்கி இருப்பவர்கள் கவனத்திற்கு, உங்களால் PSTM certificate வாங்க முடியும் என்றால், அதை சமர்ப்பிக்க வேண்டுமானால் TRB இன்னொர் வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளது. மற்றபடி மறுதேர்வு அது இது என குழப்பி உள்ளதையும் கெடுத்து, யாருக்கும் பணி கிடைக்காமல் செய்யும் சகுனித் தனத்தை விட்டுவிடுங்கள்.
ReplyDeleteநான் தேர்வு எழுதிய இடத்தில் 20 க்கும் மேற்பட்ட நபர்கள் டிடிசி முடிக்காதவர்கள்.வெளியே நின்று கொண்டிருந்தனர்.ஆனால் கையில் அவர்கள் Hall Ticket வைத்திருந்தனர்.ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுத ஆசிரியர் பயிற்சி முடிக்காதவர்களுக்கு எப்படி hall ticket வந்தது.அப்பவே குளறுபடி ஆரம்பம்.இதுவரை பணிபுரியும் ஓவியஆசிரியர்கள் எந்த சான்றிதழில் பணிக்கு சென்றார்களோ அதை வைத்து ஒப்பிட்டு பாருங்கள்.தகவல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் நபர்களை திட்டாதீர்கள்.நேர்மையாக பணிக்கு செல்லும் நபர்களோடு ஒரு திருட்டு நாயும் நுழைந்திட கூடாது.என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ReplyDeleteஐயா தெய்வமே, ஒருவர் என்ன படித்தார் என்பது அவர் application fill பண்ணுவதில் தான் இருக்கிறது. அதன் உண்மைத்தன்மை CV நடக்கும் போது தான் தெரியும். இதெல்லாம் குளறுபடியா?
DeletePSTM க்கும் Re exam க்கும் என்ன சம்பந்தம் முதலில் தேர்வு வாரியமும் தேர்வர்கள் மற்றும் தலைவர் என்று சொல்லிக்கொள்பவரும் புரிந்து கொள்ள வேண்டியது என்னனவென்றால் 10 மற்றும் TTC தமிழ் வழியா என்பதைத்தான் பார்க்க வேண்டும் ஆனால் தேர்வர்களும் சரி தேர்வு வாரியமும் சரி Higher Grade தமிழ் வழி என்று குழப்புவது ஏன் என்று தெரியவில்லை தலைவர் ஏன் குழப்பதைப் போக்க வழிசெய்யாமல் Re exam என்று சொல்கிறார்கள் என்று புரியவில்லை
ReplyDeleteநாசமாக்கி போச்சு
ReplyDeleteசி வி Tnpsc இடம் ஒப்படைத்தால் நல்லத்து
ReplyDeleteஅந்த துறையில் எந்த குளறுபடி இல்லை
கடவுளே நல்லது நடக்கட்டும்
ReplyDeleteC V listil name irukkum anaivarukkum thirumpavum C V nadatha vaendum.
ReplyDeleteCv வந்தவுடன் Cv வந்தவர்கள் Cv ல் வராதவர்களை குற்றிவாளிகளாகவும்,நினைத்த காலம்போய் Selection List வந்ததும் Selectonlist ல் வராதவர்கள் குற்றாவாளிகள் போல் Audio போடராக
ReplyDeleteSelfish. Higher grade problem வந்ததால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற கவலை துளியேனும் இல்லை சுயலவாதிகள்
Result cv selecting list வரவேண்டும் என்று அனைவரும் போராட வேண்டியது. Selection list வந்ததும் தனக்கு வந்தாபோதும் வராதவர்களைப்பற்றி நம் ஏன் கவலை படனும் என்று நினைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் நியாயம் கேட்டு வராங்களோ அவர்களை எப்படியாவது தடுத்துநிறுத்தி அவரை அவமானம் படுத்த நினைக்கும் வருங்கால ஆசிரியர்களே Selection வந்ததிற்கே
ReplyDeleteஇப்படி செய்துங்கனா உங்கள் ஆசிரியர் பதவி எப்படி இருக்கும் ஒரு
நிரபராதியை அழித்து நாம் அரசு ஊழியராக வரவேண்டும் நீங்கள்தான்
வருங்காள முன்மாதிரியான சிறந்த சிறப்பாசிரியர்க்கான விருதை வாங்குவீர்கள் இப்பொழுதுதே உங்களை வாழ்த்துகிறேன்.வருங்கால
ஆசிரியர்களே நீங்கள் தான் சிறந்த முன்மாதிரியான ஆசிரியர்கள்👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆🙆👎👎👎👎👎👎👎👊👊👊👊👊👊👊👊👊👊👊👊✊👊👊👊👊👊👊👊👊✊✊✊💪💪💪💪💪💪😜😜😜😳😳😳😳😱😱😱😱😊😊😊😊திட்டம் தீட்டும் மன்னர்கள்.😭😭😭😭😭😃😃😃😃
Cv வந்தவுடன் Cv வந்தவர்கள் Cv ல் வராதவர்களை குற்றிவாளிகளாகவும்,நினைத்த காலம்போய் Selection List வந்ததும் Selectonlist ல் வராதவர்கள் குற்றாவாளிகள் போல் Audio போடராக
ReplyDeleteSelfish. Higher grade problem வந்ததால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் என்ற கவலை துளியேனும் இல்லை சுயநலவாதிகளே
உண்மையான பதிவு
Deleteஇங்கே பதிவிடும் அனைவரும், selection list ல் வந்தவர்கள் பெரும் துரோகம் செய்வதாக தூற்றுகின்றனர். நன்றாகப் படித்துப் பாருங்கள். மறுதேர்வு கேட்பவர்களைத் தான் நாங்கள் சாடுகிறோம். மறுமுறை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுமேயானால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. ஏதோ காரணங்களைச் சொல்லி ஒரு கும்பல் நைசாக மறுதேர்வு கேட்பது உங்கள் கம்களில் படவில்லையா? முறைகேடு, குளறுபடி என்ற வார்த்தைகளை வைத்தே ஒன்றுமில்லாத பாலிடெக்னிக் விவகாரத்தையும், டெட் விவகாரத்தையும் கண்கூடாக பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதே நிலை இந்த சிறப்பாசிரியருக்கும் வரக்கூடாது என தான் நாங்கள் இவ்வளவு போராடுகிறோம்
ReplyDeleteCv ல் வந்தவர்களை பற்றியே
Deleteநமக்கு கவலையில்லை இதுல
எங்க Cvல வராதவர்களைப்பற்றி
யோசிப்பது நமக்கு வேலைவந்தால் போதும் மற்றவர்களை பற்றி கவலையில்லை அவர் உங்களை போன்ற சுயநலவாதிகளைப்பற்றி யோசிக்கனும் அதனால்தான்
சட்டஉதவியை நாடுகிறார்கள் இதில் ஒன்றும் தவறுயில்லை
Mr.muttall nee exam ezhuthina ellorukkum velai vendum entru puthithaga our case file pannu .athulaiyum oru thavarum illai.
ReplyDeleteஉண்மை முட்டாள் நீ
ReplyDeleteSelect ah அதான் வலி தெரியல Foo
பெயர்ல உண்மையா நீ
ReplyDeleteSelect pola அதான் வலி தெரியல
Fool