Oct 29, 2018
Home
kalviseithi
TRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு!
TRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவகாரம் முதலமைச்சர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு!
Recommanded News
Related Post:
33 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இதைவிட தெளிவாக சிறப்பாசிரியர் போட்டி தேர்வின் குளறுபடிகள் குறித்து யாருலும் சுட்டி காட்ட முடியாது.கலையாசிரியர் நல மாநிலத் தலைவர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது சார்பாகவும் மணமார்ந்த நன்றி.மேலும் அரசு சிறப்பாசிரியர்கள் பணி யிடத்திற்கு முக்கிய ஆதாரமாக அரசு தொழில்நுட்ப தேர்வு தான் முதல் தொழிற்கல்வி தகுதி என அரசாணை என.753 துறை நாள் 16.07.1985 என உள்ள நிலையில் தமிழ் வழி சான்றிதழ் முக்கியத்துவம் பற்றி ஏன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் எந்தவொரு இடத்திலும் free hand outline model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படவில்லை.இது யாருடைய தவறு TRB யின் தவறு அது மட்டுமல்ல தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழை TRB எப்படி ஏற்றுக் கொண்டு தெரிவு பட்டியல் வெளியீடு செய்தது. மேலும் அதுமட்டுமின்றி மற்றவர்களும் தனியாரிடம் வாங்கியிருக்கலாமே என்று ஒரு பொருப்புள்ள அதிகாரி சிறப்பாசிரியர்கள் தெரிவு பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்ட அலுவலர் கூறுவது நகைப்புக்குறியது. ஆகவே பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் நீதி மன்றத்தை அணுகினால் TRB பதில் சொல்ல வேண்டும்.
ReplyDeleteMr.unknown pstm certificate kuriththu trb notification la kuripittu irukkanga.appo neengal Enge poi irunthinga.notification to final selection list varai sumar 1 1/2 years time irunthathu. Appothu theriyavillaya.ungal thalaivarukku antha timela eyes ears and mouth problem irunthatha sollunga .ungal korikkai sariyanathu.but athai notification vantha pothey kettirukka vendum.ippa no use.trb 100% correct ah selection list pottu irukkanga.thaniyar niruvanam enbathu govt approved Petra training centre than.angu tharappadum certificate ellam govt certificate than.pstm certifcate oru candidate than paditha anaiththu kalvi thaguthikkum thaangal paditha kalvi niruvanagalin thalaivar idam perapada vendum entru kuripittu irukkirargal. thervu thurai idam illa. konjamavathu yosikanum.
Deleteஅப்படியானால் தெருவில் செல்லும் எவர் வேண்டுமானாலும் யாருக்கும் தமிழ் வழி சான்றிதழ் கொடுக்கலாமா?. தாங்கள் பயின்ற கல்வி நிறுவனம் என்பதற்கு அரசிடமிருந்து ஏதேனும் வரைமுறை உண்டா? தானே இயற்கை யாக ஓவியம் வரையும் ஆற்றல் படைத்த தேர்வர் எழுதி free hand higher greade பாஸ் பன்னி இறுந்தால் அது செல்லாதா? அப்படியானால் அவர் வேறு யாரிடமாவது சென்று போலியாக தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டுமா.அப்படி வாங்கி னால்தான் அது செல்லும் என்றால் அனைவரும் அதை கொடுக்க முடியும். எதற்காக இந்த ஏமாற்று வேலை. ஒருவர் தன் அப்பாவிடம் ஓவிய பயிற்சி பெற்று higher greade drawing தேற்சி பெற்றிருந்தால் அவர் எந்த தனியாரிடம் போய் தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க முடியும். போக முடியாத ஊரூக்கு வழி காட்ட நினைக்கும் அன்பு நன்பரே சிந்திக்க வேண்டுகிறோம். ஒன்றரை ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என்று நீங்கள் இந்த கேடு கெட்ட அரசாங்கத்தை கேட்க வேண்டும்.
Deletepoga mudiyatha oorukku vazhi thedum anbarey!appavidam drawing payirchi Petra yallorukkum govt velai vendum entral theruvila poravanga ellorukkum kidaikum .mind your own words.
Deleteமேலும் தனியார் நிறுவனங்கள் என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளதா.தேர்வர்களை குறுக்குவழிகளில் சென்று தமிழ் வழி சான்றிதழ் பெற ஆசிரியர் தேர்வு வாரியம் ஊக்குவிப்பு செய்கிறதா? இதை மேலே குறிப்பிட்ட நன்பர் தெளிவாக எடுத்துக் காட்டுவது அவருடைய பொறுப்பு.
Deleteஓவியம் என்பது தனிப்பட்ட மொழி கிடையாது உலகில் மொழி தோன்றும் முன்பே சித்திர எழுத்துக்கள் மூலமாகத்தான் மனித குலம் அறிந்து கொண்டு பின்னர்தான் அது மொழி வடிவம் பெற்றது.எந்த மொழியிலும் கல்வி கற்காத பாமர மக்களும் ஓவியத்தை பார்த்து எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.அதனால்தான் சாதாரணமாக புரியக்கூடிய பஞ்சம் லஞ்சம் போன்றவைகளை விளக்க மனிதன் கேளிச்சித்திரம் வரையத்தொடங்கினான்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் அறிவுக்கும் கார்டூன் வரைந்து காட்டியுள்ளான்.அது தான் முருகன் கையில் உள்ள வேள் ஒரு மனிதனின் அறிவு கூர்ந்து இருக்கவேண்டும் கூர்ந்த அறிவு குறுகிய தாக இருக்கக் கூடாது அது அகன்று இருக்க வேண்டும் அகன்ற அறிவு ஆழ்ந்து இருக்க வேண்டும் என்று அன்றே கார்டூன் வரைந்து காட்டினார்கள் நம் முன்னோர்கள்.இந்லையில் ஓவியம் வரைவதில் மொழிக்கு இடமில்லை அப்படியானால் வரைந்து காட்டினால் தான் வேலைக்கு தேர்வு செய்யப்படுர்வாகள் என்ற விதிமுறை மௌனமாக வைத்தால் ஓவிய ஆற்றல் இயற்கை யாக படைத்தவர்களை தவிர யாரும் பணி வாய்ப்பு பெற முடியாது.
Deleteசரியான விளக்கம்.....
Delete1 1/2 ஆண்டுகளாக TRB என்ன செய்தது....
Cv க்கு பிறகாவது PSTM பிரச்சனைக்கு முடிவு எடுத்திருக்கலாம்.....
மறுமதிப்பீடு செய்தால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வெளியேருவார்கள்.....
எனவே இதற்கு ஒரே வழி குறைபாடூகளை நீக்கி TRB மறுமதிப்பீடு செய்வதுதான்....
அவ்வாறு இல்லாத பட்சத்தில் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத் தலைவரிடமிருந்து பெறப்பட்ட வேண்டும் என்பது TTCக்கும் பொதுக் கல்விக்கும் மட்டுமே பொருந்தும் ஏனென்றால் அது மட்டும் தான் அரசு நிறுவனங்கள் நடத்தி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் உள்ள விதி free hand out line model drawing higher greade என்பது ஒருவரது ஓவிய ஆற்றல் என்ன அவருடைய திறமையை பரிசோதிக்க வைக்கப்படும் தேர்வு வரைந்து காட்டுவது அவர் எந்த மொழியில் பயின்று இதை வரைந்து காட்டினார் என்று கேட்க முடியாது இந்த நான்கு தேர்வு பேப்பர் களை ஓவிய ஆற்றல் படைத்த ஒருவர் யாரிடமும் பயிற்சி எடுக்காமலேயே தன் தனித்திறமையோடு தேர்வை சந்தித்து தேற்சி அடைய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். தட்டை உருவங்களை வரைதல்(Flat drawing) மாதிரி ஓவியம் (model drawing) நினைவில் நிறுத்தி வரைதல்(memory drawing) மனித உருவத்தை வரைதல் (humen figer) இந்த நான்கும் அவர் தமிழ் வழி மில் பயின்று இருந்தால் மட்டுமே வரைய முடியும் என்று சொல்ல முடியாது அவருடைய தனித்துவமான தன்மையை கொண்டு யாரிடமும் பயிற்சி எடுக்காமலேயே நன்றாக பென்சிலால் மட்டுமே வரைந்து காட்டி தேர்ச்சி பெறுவதே வரையற்ற ஓவியமும் மாதிரி ஓவியமும் என்ற சான்றிதழ் தேர்வு என்பதாகும்.இதற்காக இதுவரை எந்த ஒரு பயிற்சி நிறுவனமும் இது வரையில் அரசு துறைகளில் கிடையாது.ஓவியம் வரையும் ஆற்றல் படைத்த யார் வேண்டுமானாலும் யாருக்கும் பயிற்சி அளிக்க லாம் அது தவறொன்றுமில்லை அதற்காக ஒரு அரசு பணிக்கு பல்வேறு நூல்களை படித்து மிகவும் கஷ்டப்பட்டு மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த வர்களிடம் அரசுக்கு சம்பந்தம் இல்லாத தனியார் நிறுவனங்கள் நடத்தி வரும் பயிற்சி நிறுவனத்தின் சான்றிதழை காரணம் காட்டி தகுதி வாய்ந்த அடுத்த நிலையில் உள்ளவர்களை வஞ்சிப்பது நியாயமில்லை.
Deleteஇதை ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலனை செய்யுமா?.......
Deleteசரியான பதிவு நன்றி பாராட்டுகள்..
ReplyDeleteஇதைவிட தெளிவாக சிறப்பாசிரியர் போட்டி தேர்வின் குளறுபடிகள் குறித்து யாருலும் சுட்டி காட்ட முடியாது.கலையாசிரியர் நல மாநிலத் தலைவர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட அனைவரது சார்பாகவும் மணமார்ந்த நன்றி.மேலும் அரசு சிறப்பாசிரியர்கள் பணி யிடத்திற்கு முக்கிய ஆதாரமாக அரசு தொழில்நுட்ப தேர்வு தான் முதல் தொழிற்கல்வி தகுதி என அரசாணை என.753 துறை நாள் 16.07.1985 என உள்ள நிலையில் தமிழ் வழி சான்றிதழ் முக்கியத்துவம் பற்றி ஏன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் எந்தவொரு இடத்திலும் free hand outline model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு காட்டப் படவில்லை.இது யாருடைய தவறு TRB யின் தவறு அது மட்டுமல்ல தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சான்றிதழை TRB எப்படி ஏற்றுக் கொண்டு தெரிவு பட்டியல் வெளியீடு செய்தது. மேலும் அதுமட்டுமின்றி மற்றவர்களும் தனியாரிடம் வாங்கியிருக்கலாமே என்று ஒரு பொருப்புள்ள அதிகாரி சிறப்பாசிரியர்கள் தெரிவு பட்டியல் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்ட அலுவலர் கூறுவது நகைப்புக்குறியது. ஆகவே பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் நீதி மன்றத்தை அணுகினால் TRB பதில் சொல்ல வேண்டும்.
ReplyDeleteஇந்த எழவ தேர்வுக்கு முன்பு செய்ய வேண்டியது தானே
DeleteTRB duty .....
Deletenot in examiners duty...
TRB gave confused application and followed cv on 13/8/18...
தெரிவு பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டதில் தான் TRB யின் முறைகேடு அம்பலமாகி உள்ளது.இதை உளவுத்துறை கண்காணிக்கும்.
DeleteTet trb ennachu
ReplyDeleteTet Trb lam varra Mari Therla
ReplyDeleteவெற்றீநிச்சயம்
ReplyDeleteஇவரை போன்ற தலைவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீதுள்ள தவறுகளை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளதால் தான் அரசு அவர் மீது அவதூறாக நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கல்லாம் அவர் சட்ட படி சந்திக்க தயார் என்பதை அனைவரும் அறிவர். ஒரு தவறை முன் கூட்டியேஅவர் பல முறை எடுத்துக் காட்டுவது தலைவருடைய தனித்திறமை.அவர் என்ன கேடகிறார் முறையாக தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு செய்து பின்னர் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று தானே கேட்கிறார் இதில் என்ன தவறு இருக்கிறது.தகுதியற்ற மதிப்பெண் குறைவாக பெற்ற நபர் தனியார் பயிற்சி நிறுவனம் நடத்தி வரும் பயிற்சியில் பயின்று தமிழ் வழி சான்றிதழ் பெற்று பட்டியலில் உள்ளே வரும் போது அனைத்து பிரிவுகளிலும் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண்.அவரைக்காட்டிலும் அதிகம் பெற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெறாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு.இதை யார் தட்டிக்கேட்க முன்வந்தனர் கலையாசிரியர் நல சங்கத்தின் மாநில தலைவர் என்ற முறையில் அவர் சரியாகத்தானே கேட்கிறார்.பாதிக்கப்பட்டவருக்கு யார் நியாயம் கேட்பது.ஆரம்பத்திலிருந்தே தவறுகள் நடைபெறுவதற்கு முன்பாகவே பல முறை சுட்டிக் காட்டியுள்ள போதிலும் அவர் எதையும் ஆதாரமில்லாமல் பேசமாட்டார் இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தன் தவறை திருத்தி அனைவருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக இருக்கும் நபர்கள் பட்டியல் வேண்டும் என்று கூறுவதில் தவறில்லை.ஆகவே 1:2 என்ற முறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முறையாக RESERVED என்று நிறுத்தி வைக்க ப்பட்டுள்ள அனைத்து தகுதிவாய்ந்த நபர்களுக்கு மறுபரிசீலனை செய்து பட்டியல் வெளியீடு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொல்ள வேண்டும்.
ReplyDeleteVery correct news
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஆனால் 70,79,80 மதிப்பெண் பெற்றும் பொது பிரிவில் தேர்வு பெற்றும் வேலையில் சேரவிடாமல் தடுப்பது எந்த வகையில் ஒரு தலைவரின் செயல் யாரும் பாதிக்காமல் பொதுப் பிரிவை நிரப்ப அவர் ஏன் குரல் கொடுக்கவில்லை அப்படிப்பட்டவர் எப்படி சிறந்தவர் ஆவார்
ReplyDeleteநண்பா....75 மதிப்பெண் எடுத்து Cped & cpe பிரச்சனையில் உள்ளவர்கள் அதிகம்.....So...pls wait...
DeleteTill issues settle down....
Drawing and sewing PSTM issue ok....
These above issues were not examiners faults .....mismanagement of trb and examination board....
PSTM பிரச்சனையில் தனிதேர்வர்களுக்கு TRB யின் விளக்கம் என்ன....
Deleteமதிப்பெண்கள் மட்டுமே போட்டி தேர்வில் முக்கியம் மற்ற சான்றிதழ்கள்,தகுதிகள் போன்றவைகள் எல்லாம் சரிபார்ப்பது அரசின் கடமை....மேலும் TNPSC யில் சான்றிதழ் பிரச்சனை என்றால் பணி உறுதி செய்யப்பட்டு....Withheld ...என Pending செய்து வைப்பார்கள்.....தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்களையும் சமர்பித்து பணி ஆனையை பெறுவார்கள்......
DeleteSorry small correction
Deleteநண்பா....75 மதிப்பெண் எடுத்து CPED,DPED & BPE பிரச்சனையில் உள்ளவர்கள் அதிகம்.....So...pls wait...
Till issues settle down....
Drawing and sewing PSTM issue ok....
These above issues were not examiners faults .....mismanagement of trb and examination board....
This comment has been removed by the author.
ReplyDeleteRajkumar, you are spoiling many candidates life who really worked hard and got selected only through marks..
ReplyDeleteFor your personal benefit you are doing this.. Our curse will not leave you..
This comment has been removed by the author.
ReplyDeleteBased on the mark and date of birth seniority .....pls go ahead by communal and other quota with pleasure and wishes.....
ReplyDeleteBut unknowingly and misguided by TRB and government examination board.....
who will accept the mistake.....
Will u accept in our situation by high mark.....
If u feel this is bla bla....u r also knowingly uneducated .....
The bla bla will make noise at court....
If any problem in trb notification(26/07/2017), why didn't do any meaningful things before the examination or CV / atleast after CV ??
DeleteAfter provisional list published those who are not selected they are demanding re-exam..
After so many years of hard work and dedication, many candidates got selected in provisional list.
But some of them ruining many candidates life...
Trb didn't conduct cv in proper way becoz this is first time special teacher recruitment by trb..this is genuine reason..ok..
DeleteThen as per the eligibility criteria and all certificate prosecution from the examiners was major communication gap from trb to ceo in all districts ...
Why trb didn't questioned themselves higher grade candidates didn't give PSTM by government examination board....already they declared we wouldn't give PSTM...even high mark candidates....
They are also done hard work and dedication ...somehow missing 1 mark not more number of mark different ..ok..
So...pls ask to trb..why so much confusion like this...ok..
do not ask ur own examiners friend ...
Moreover as of now nearly 570 appeal letters received by trb regarding all issues from genuine suffered examiners...
DeleteThat is near by 50 % of total recruitment,...
What is answer from the trb to the above 570 examiners...they were also dedicated hard working candidates ....
will u accept this situation was happend to u???
So..pls calm...untill trb's final results ok...
Trb released only tentative provisional selection list onky...and also press news like this only....தற்காலிக தெரிவு பட்டியல்....If u want check the website in the list and press news letter....ok friend ...
Moreover as of now nearly 570 appeal letters received by trb regarding all issues from genuine suffered examiners...
DeleteThat is near by 50 % of total recruitment,...
What is answer from the trb to the above 570 examiners...they were also dedicated hard working candidates ....
will u accept this situation was happend to u???
So..pls calm...untill trb's final results ok...
Trb released only tentative provisional selection list onky...and also press news like this only....தற்காலிக தெரிவு பட்டியல்....If u want check the website in the list and press news letter....ok friend ...
In physical education cped,sped & bpes problem....
ReplyDeleteIn drawing and sewing PSTM issues...
These above were controlled by trb and examination board ....but they didn't guide in proper way....so that only this much problem okie friend ....