தேனி முதன்மை கல்வி அலுவலரின் தீபாவளி வாழ்த்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2018

தேனி முதன்மை கல்வி அலுவலரின் தீபாவளி வாழ்த்து!


*தீபஒளி வாழ்த்துக்கள்* 

 *லஞ்சம் இல்லா சமூகம்
        பஞ்சம் இல்லா உலகம்

நெஞ்சில் நேர்மை
      குணத்தில் அழகு

இறையாசியோடு
      இல்லத்தில் இணக்கம்

நடத்தியல் நற்பண்பு
நாட்டின் ஒழுங்கு
உலகின் அமைதி
   இவையெல்லாம் சிறக்க

அறியாமையை அகற்றி
அகல்விழக்கு ஏற்றி
அறம் போற்றி 
புறம் பேசாது

தமிழ் புகழ் போற்றி
இனிய தீபாவளி நாளில்
அறிவு தீபம் ஏற்றி
அகற்றிடுவோம்
தீய சிந்தனையை

வெற்றிக் கோட்டையை 
எட்டும் தருணம்
திரும்பி பார்க்க நேரமில்லை 
வருகிறது
 *பத்து, பதினொன்ற* ு மற்றும்
 *பனிரெண்டாம்* *வகுப்பு* 
 *பொதுதேர்வு* 

நீங்கள் ஏற்றும் தீபம்
இலக்கை  நோக்கிய 
தீபமாகட்டும்

வெற்றித்தீபம் ஏற்ற 
விரைந்திடுவோம்

பகிர்ந்திடுவோம் 
இனிப்பு பலகாரம்

பரவசமாய் உண்போம்
சமரசமாய் வாழ்வோம்
 
சமதர்மக் கொள்கையுடன்
அனைவருக்கும்  பாதுகாப்பான 
 *நல் தீபாவளி வாழ்த்துக்கள்*

                  By 
 *முதன்மைக் கல்வி அலுவலா்* 
 *தேனி மாவட்டம்.*

9 comments:

 1. நன்றி ஐய்யா....நீங்களே எங்களின் வழிகாட்டி.நாங்கள் உங்கள் வழிநடப்பாேம்.தீபாவளி வாழ்த்துகள் ஐய்யா....

  ReplyDelete
 2. அய்யாவின் வாழ்த்தென்றால் அதிரசம் போல் உழைப்பவர்க்கு.அணுகுண்டு வெடித்ததுபோல் சோம்பேறிகளுக்கு.

  ReplyDelete
 3. முனைவர் கு.ஆறுமுகப்பெருமாள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா வாழ்த்துக்கள்

   Delete
 4. சர்க்கரைத்தமிழில் சமரசமாய் தீபாவளி வாழ்த்து கூறிய ஐயா அவர்களுக்கு நன்றி......தங்களின் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் எனது தீபஒளித்திருநாள் வாழ்த்துகள் ஐயா....


  ReplyDelete
 5. Excellent lines available and to be followup words. I am Ex.computer teacher in ghss.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி