29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது குறித்து பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ் - kalviseithi

Dec 28, 2018

29,000 பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது குறித்து பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ்


11ம்  வகுப்பில் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பை தொடரலாம் என அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தேர்சி பெறாத 29 ஆயிரம் பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் என்பது குறித்து சம்பத்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும் என தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 மேலும் மாற்று சான்றிதழ் வழங்கிய மாணவர்கள்  வேறு பள்ளிகளில் சேர்ந்தார்களா என்பது குறித்தும் பதிலளிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

2 comments:

  1. அடேய் அரை மெண்டல் அரசு ஊழியர்களா...
    அவன் நமக்கு இதெல்லாம் ஒத்து வராதுன்னு ஓடிருப்பான், சிலபஸ் அப்படி... படிக்க முடியாதவனுக்கு எதுக்கு படிப்பு, அவனுக்கு என்ன வருதோ அத பண்ணிட்டு போகட்டும்.

    ReplyDelete
  2. When you give laptop for past 12th standard students

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி