சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் சந்திப்பு. - kalviseithi

Dec 26, 2018

சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின், தினகரன் சந்திப்பு.சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு..

* சென்னை டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் தினகரன் சந்திப்பு..

29 comments:

 1. தங்கள் ஆட்சியில் (2009) முதுகலை ஆசிரியர்களுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடு என்னும் அநீதி இழைத்தவர்கள், இன்று எதிர்க்கட்சி சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டகளத்திற்கு நேரில் சென்று போலி முகங்களுடன் ஆதரவு தெரிவிக்கின்றனர்...

  ReplyDelete
  Replies
  1. Poli mugam illatha aalum katchi IPO seiyavendiyathuthaney.arasiyal ....

   Delete
 2. Seithalum kavalaipadamattanga. Unga health parunga,

  ReplyDelete
 3. செய்தியாளர்களை சந்திப்பை தவிர்த்த ஸ்டாலின்?

  ReplyDelete
 4. தி. மு. க ஆட்சியில் OPS, EPS ஆறுதல் கூறுவார்கள்

  ReplyDelete
 5. இவர்கள் ஊதியம் தோராயமாக 40 ஆயிரம் இருக்குமா?

  ReplyDelete
 6. 6 ஆண்டுகளுக்கு பிறகு 23100 பெறுகிறன்

  ReplyDelete
 7. Pg teacher & school HM 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பெறுவதாக சொல்கிறார்கள் உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. HM ஆக இருப்பவர்கள் எல்லாம் எப்படியும் 90களில் பணிக்கு வந்தவராக இருப்பார்கள். Incentive+increment+promotion = 90000. தவறில்லையே.

   இவர்கள் போராடுவது தங்கள் gradeல் உள்ளவர்களுக்கு சம ஊதியம் கொடுங்கள் என்றுதான்.

   PG ஆசிரியர்கள் freshers 35000+ மட்டுமே பெறுகிறார்கள். 2012ல் வேலைக்கு சேர்ந்தோர் 41000+ இருக்கலாம். BT to PG promotion வாங்கியோர் 70+ வாங்க வாய்ப்பு உள்ளது. எல்லாம் அதிகபட்சம் 40வயதை கடந்தோராகத் தான் இருப்பர்

   Delete
 8. முல்லைவேந்தன் அவர்களே gross salary உங்கள் சம்பளம். Net salary ஐ உங்கள் சம்பளம் அல்ல.தகவல்களை சரியாக கூறவும்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. சரியாக தான்கூறுகிறேன் பிரச்சனை இ௫ப்பதால்தான் அரசு ஒ௫நபர் ஊதியகுழுவில் எங்கள் பிரச்சனைகளைவது பற்றி பரிசிலனை செய்ய பரிந்தூரை கடிதம் அளித்தது

   Delete
  3. சரியாக தான்கூறுகிறேன் பிரச்சனை இ௫ப்பதால்தான் அரசு ஒ௫நபர் ஊதியகுழுவில் எங்கள் பிரச்சனைகளைவது பற்றி பரிசிலனை செய்ய பரிதுரை கடிதம் அளித்தது

   Delete
 9. Unmai than above one lakhs HM salary ...but no work...waste salary...

  ReplyDelete
 10. நான் கேட்பது ஓரேமாதியான கூலி

  ReplyDelete
 11. வணக்கம் இடைநிலை ஆசிரியர்களே உங்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை என்ன? சம்பளம் போதவில்லையா வேலையை ராஜுனாமா செய்துவிட்டு போங்கள்

  ReplyDelete
  Replies
  1. Good question, first increase student strength ,so many candidate ie many talents candidate unemployes waiting for goverment job and ready to work the same salary so government suddenly action to remove job give notice,
   Strike candidate suddenly surrendered, follow 20 MLA format

   Delete
 12. Job la irukkaravangalukke Intha nilai enral tet pass pannavanga nilamai enna aagarathu. ADMK irukara varaikum teacher job Poda maatanunga. Inimel yaarum ADMK ku vote podathinga frds.... ...........

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் மீண்டும் சம்பள உயர்வு கேட்டால் படித்து பாஸ்
   செய்து எதிர்பார்ப்புபோடு அமர்ந்திர்க்கும் மற்றவர்களை நினைத்து பாருங்கள்😔😔😔😓😓

   Delete
 13. salary pathi peasira ethana pear unga kadamaiya sariya seiyiringa..kadamaiya seiyathavangaluku kooli yen kudukanum..kastapatu padichitu thiramaiya irukiravangala ungaluku pathila govt appoint panuna ena panuvinga..? mani adicha soru masam na vatinu irukira silapear kudukira sampalam pathalanai nu solrathila ena ngayam..?

  ReplyDelete
 14. Private school la work panra teachers canwash nu solli avanga school strength i epadi increase panranga. Athupola Nenga ethenum seithathu unda frds.

  ReplyDelete
 15. Once ulla vanthutta apadiye somberi thanam vanthuda vendiyathu. Ungala ellam susbend pannittu tet pass pannavangala appointment panna enna pannuvinga.

  ReplyDelete
 16. Tet pass pannavangalukku monthly 15000 kudutha kuda work panrathukku ready ah irukanga

  ReplyDelete
  Replies
  1. முதலில் இப்டிதான் சொல்லுவோம் அப்ரம் salary போதாது அப்டின்னு தான் போராடுவோம்........ நமக்கு சேர்த்து தான் poraaduraanga

   Delete
  2. Tet la pass pannavangaluku first posting poduvangala frd.

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி