மஞ்சப்பை! தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2018

மஞ்சப்பை! தமிழகத்தில் நாளை முதல் பிளாஸ்டிக் தடை அமல்



தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, 'மஞ்சப்பை'க்கு மவுசு அதிகரிக்கும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர், உள்ளாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஒப்படைக்காதவர்களிடம், பறிமுதல் செய்ய, அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. சென்ற ஆண்டு கொடுத்தத கால அட்டவணைபடி எங்களால் எந்த தேர்வையும் நடத்த முடியவில்லை.காரணம் லஞ்சம் வாங்கி posting போடுவதை கண்டவர்கள் case போடுகிரார்கள். மேலும் OMR சீட்டையும் ஏமாற்றம் செய்ய முயன்றோம் அதையும் கணடுகொண்டார்கள.இவ்வளவு பிரச்சினை இருக்கிறது. இப்பபோய் அடுத்த வருச Time Table விட்டா சத்திமா நீங்கள் எள்ளாம் வாயில சிரிக்க மாட்டார்கள் என்று எஙகளுக்கு தெரியும் த்தூ..... இப்ப எப்படி Time Table விடரது.... அத விடுங்க அடுத்தமுற நாங்கள் OMR sheetயை ஸ்கேன் பண்டுவதற்கு முன்னாடி கண்டிப்பாக ஒரு டுப்பில்கட் OMR sheetய் லஞ்சம் வாங்கியவனுக்கு கொடுக்கணும் சாமியோ....... அப்ரம்தா Time Table ok...... எதையும் Plane பண்டணும் தம்பி ம்ம்ம்..... தொடரும்........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி