TNPSC : 'குரூப் - 1' தேர்வுக்கான 'இன்டர்வியூ' அறிவிப்பு! - kalviseithi

Jan 1, 2019

TNPSC : 'குரூப் - 1' தேர்வுக்கான 'இன்டர்வியூ' அறிவிப்பு!

'குரூப் -1' பிரதான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
குரூப்-  1 பதவிகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி துறை உதவி கமிஷனர் உட்பட, 85 பணியிடங்களுக்கு, அக்., 13 முதல், 15 வரை பிரதான தேர்வு நடந்தது. இதில், 4,199 பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வும், ஜன., 21 முதல், 25 வரை, தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Interview Nadakkum but posting?
    DO YOU KNOW WHAT HAPPEN SPECIAL TEACHERs posts?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி