Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2019

Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்


Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்

காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவும்.

வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும் வருகைபுரிந்தால் மீண்டும் app ஐ Open செய்து குறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதை மாற்றி P என சமர்ப்பிக்கவும்.

குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்று பதிவாகிவிடும்.அவ்வாறே பள்ளிக்கு வந்த மாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும் காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,P என்பதை மாற்றி A எனப் பதியவும்.

இது Absconded என பதிவாகும்.தாமத வருகை மற்றும்Absconded இவற்றை நாம் app இல் பார்க்க இயலாது

இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Login இல்  மட்டுமே காண இயலும்.

1 comment:

  1. Its wrong statement.once entered absentees cannot be changed later.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி