ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை...தமிழக அரசு விளக்கம் - kalviseithi

Jan 29, 2019

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை...தமிழக அரசு விளக்கம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற்றி தவறான பரப்புரை செய்து வருகின்றனர் என்று தமிழக அரசு நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஊதியத்தில் 10%பிடித்தம் செய்து அதற்கு ஈடாக 10%தொகையை தனிப் பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

3 comments:

 1. ஆஹான்....
  பிறகு ஏன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இன்னும் உரிய பணத்தை திருப்பித்தரவில்லை?

  ReplyDelete
 2. ஆசிரியர்களுக்கு Cps-யில் பணிபுரிந்தவர்களுக்கு பணம் Settlement தொகை எத்தனை பேருக்கு கொடுத்துள்ளிர்கள். List கொடுக்க முடியுமா!!!!!????

  ReplyDelete
 3. பொய்யான தகவல்களை ஒளி பரப்பாதீர்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி