போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை - kalviseithi

Jan 29, 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாலைக்குள் பணிக்கு திரும்பவிட்டால் 17b நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 97% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள ஆசிரியர்களும் பணிக்கு திரும்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

25 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பகடை காய் போல நினைத்து இயக்குகிறார்கள் இது அநியாயம் இதற்கு மிகப்பெரிய கண்டனம் தெரிவிக்கிறேன்

  ReplyDelete
 3. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பகடை காய் போல நினைத்து இயக்குகிறார்கள் இது அநியாயம் இதற்கு மிகப்பெரிய கண்டனம் தெரிவிக்கிறேன்

  ReplyDelete
 4. ஈ வாயர்கள் Tet பாஸ் செய்தவர்கள்

  ReplyDelete
  Replies
  1. சரி உங்க ஊ...ற வாய கழுவுங்க.Govt க்கு வலிக்கப்போகுது

   Delete
 5. இன்று மாலை 5 பிறகு நாளை காலை 9.30....மாலை 5 அப்படியே போங்க...திராணி இல்லாத அரசு

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. குருவான ஆசிரியர்களே உங்களிடம் பயிலும் ஏழை மாணவனின் கல்வியில் விளையாட வேண்டாம்.பிப்ரவரி மாதம் 10th,12th செய்முறை தேர்வு ,அவர்களுக்கு திருப்புதல் தர. வேண்டிய நேரத்தில் நீங்கள் போராட்டத்தில் ஈடு படுவது மாணவர்களின் எதிர் காலத்தை பாதிக்கும்.இந்த குழந்தைகள் யாரோ பெற்ற குழந்தைகள் என்பதால் நீங்க வகுப்பை புறக் கணித்து போராடறீங்க இது சரியா?
  2.உங்கள் குழந்தைகள் அரசாங்கம் பள்ளியில் பயிலாததால் உங்களுக்கும் கவலை இல்லை அரசாங்கத்திற்கும் கவலை இல்லை
  3.பாதிப்பு ஏழை மாணவனுக்கு மட்டுமே.
  4.உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து கொண்டு இருக்கிறார்களே அந்த தனியார் பள்ளிகள் இப்படி செய்தால் நீங்க போய் நிக்க வச்சி கேள்வி கேட்பீங்க தானே உங்களுக்கு ஒரு நியாயமா.
  5.உங்க பிள்ளைகள் போல பாருங்க கண்டிப்பா புரியும்.
  6.தனியார் பள்ளியில் வாங்கும் குறைந்த ஊதியத்துக்கு மாடா உழைச்சி உங்க பசங்களுக்கு நல்ல மதிப்பெண் வாங்கி நல்ல Result தராங்க.
  தயவு செய்து உங்கள் போராட்டத்தை மாணவர்களின் தேர்வுகள் பாதிக்காமல் மார்ச்சுக்கு மேல பண்ணுங்கள்.
  அரசாங்கமும் மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.தற்காலிக ஆசிரியர் என்பது தீர்வு ஆகாதூ,அது தேர்வு நேரத்தில் மாணவனை பாதிக்கும்.
  கூடுதல் மதிப்பெண் பெற முடியாமல் போகும்.
  அரசாங்கமும் ஆசிரியர்களை அழைத்து பேசி நல்ல முடிவை எடுக்கவும்.
  வருங்கால தூண்கள் மாணவர்கள் அவர்களுக்காக நல்ல முடிவை எடுங்கள்.அவர்கள் நம் பிள்ளைகள் கல்வியில் விளையாடாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அரசாங்கம்தான் பிரச்சனைக்கு காரணம்.....

   Delete

 8. 1.ஆசிரியர்களின் போராட்டம் சரியானது என்றாலும் தேர்வு நேரத்தில் சரியல்ல.
  2.அனைத்து அரசாங்க ஊழியர்களின் பிள்ளைகளை அரசாங்க பள்ளிகளில் கட்டாயாம் பயில வேண்டும் என்று சரியான GO கொண்டு வந்து வரும் ஜீன் மாதத்தில் இருந்து நடைமுறை படுத்துங்க கண்டிப்பா Goverment school இன்னும் கூடுதலாக தரம் உயரும்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. அவர்களை இந்த நேரத்தில் செய்ய தூண்டியது அரசு தான்

   Delete
  3. அவர்களை இந்த நேரத்தில் செய்ய தூண்டியது அரசு தான்

   Delete
 9. Maintain decensi word pls that is wrong word

  ReplyDelete
 10. tn panam muluthum thinum tr tn batry kawalai illatha tr kadavula?

  ReplyDelete
 11. Mulai illatha panam bithiam tr kadavula?

  ReplyDelete
 12. govt school aleyum nilamai vithirukum tr kadavula?

  ReplyDelete
 13. Govt a music Erika sollala at least kuppitu pesalamala

  ReplyDelete
 14. யாரோ பெற்ற குழந்தைகள்தானே, எங்கள் குழந்தைக்கு பாதிப்பில்லை என்பது ஆசிரியர்கள் எண்ணம். தமிழகஅரசு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட பணம் இல்லை. ஊதியம், மற்றும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் அரசிடம் பணம் இல்லை. ஆனால் தமிழக அரசுக்கு மதுக்கடைகளில் அடுத்த மாதத்திற்கும் சேர்த்து சரக்குகளை வாங்க மதுக்கடை சிறப்பாக செயல்பட பணம் இருக்கிறது.அரசிடம் போதிய பணம் இல்லாததால் அரசு பள்ளி மூடப்படும் என கூறும் இந்த அரசு. சரக்கு வாங்கிட போதிய பணம் இல்லை என்பதால் இன்று முதல் மதுக்கடை மூடப்படும் என்று எப்போதாவது கூறியதுண்டா? இருக்கும் அழகான நம் தாய் மொழியாம் நம் தமிழ் மொழியை சிறப்பாக செம்மையாக கற்றுதர ஆளில்லை இந்த லெட்சனத்தில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில்தான் பேச் வேண்டுமாம் .தமிழகமே நாசமாபோச்சு .ஆட்சி சுமாராக நகர்வதால் இப்போதுதான் மோதமுடியும் என்பது முயற்சியாளர்கள் எண்ணம்.இதில் பாதிப்பு மாணவசெல்வங்களுக்கு மட்டுமே.விரைவில் நல்லது நடத்திட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

  ReplyDelete
 15. முற்றிலும் உண்மை

  ReplyDelete
 16. Feb 1,12th practical start , pls go to school all teacher.studentkaka pls.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி