தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி தினசரி நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா? - kalviseithi

Jan 13, 2019

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக்காட்சி தினசரி நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?

6 comments:

 1. All are very usefull to our students

  ReplyDelete
 2. பள்ளிகூடம்?????யார் பார்ப்பது????? தூங்கி எழுந்ததும் டி வி!!!! நேரம் மாற்றினால் பயன்பட வாய்ப்பு____J k

  ReplyDelete
 3. 11, 12 மாணவர்கள் மற்றும் சென்ற ஆண்டு 12 முடித்து வெளியில் சென்ற மாணவர்கள் என லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்க உள்ளார்கள். கடும் நிதி நெருக்கடியிலும் மாணவர்கள் நலன் கருதி கொடுக்க உள்ளார்கள். 9, 10 மாணவர்களுக்கும் கொடுக்க உள்ளார்கள் என்கிறார்கள். பள்ளியில் அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டும். மாணவர்கள் நலன் கருதி 11, 12 வகுப்பிற்கு பாடம் நடத்த பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டும். ஸ்ட்ரைக் நடந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் கண்ணுக்கு தெரிவார்கள். இப்படி எல்லாமே செய்து வரும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க எவருக்கும் தெரியாது. கேட்டால் நிதி நெருக்கடி. குடும்பத்தையும் பட்டினி பல வருசமா போட்டு இவர்களுடைய வயிற்றில் அடித்து நன்கு வாழ்கிறார்கள். கணிப்பொறி பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமனம் செய்யாமலேயே கணிப்பொறி மாணவர்கள் கல்வியும் கற்றுக் கொடுக்க படுகிறது. வேலைகளும் நடக்கிறது. நிதி நெருக்கடி.... புதிய படங்கள்..... அணைத்து தொகுப்பு வூதியம் பகுதி நேரம் இவர்களுக்கு போனஸ் உண்டு. இந்த அரசால் நியமிக்க பட்ட இவர்களுக்கு இல்லை.

  ReplyDelete
 4. என்ன நிகழ்சசி இருக்கோ ? இல்லையோ செங்கோட்டையன்அதிரடி அறிவிப்புகள் தொடரும் அய்யோ! அய்யோ!😢😢😢😢😢😢

  ReplyDelete
 5. ஏன் பா.. NEET coaching எதுவோ இருக்கு னு சொன்னீங்க?

  ஜெயலலிதா, assembly நிகழ்வுகளைக் காட்ட டிவி ஆரம்பிக்க பணம் இல்லை என சொன்னாங்க. நீங்க என்னடா னா. News channel, education channel னு... இதுல அரசுக்கு நிதி இல்லை எனவே தான் ஆசிரியர்கள் போஸ்டிங் போட முடியவில்லை என அறிக்கை வேறு.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி