அரசுப்பள்ளி மாணவா்களுக்கு காலணிகள் நன்கொடை: - kalviseithi

Jan 9, 2019

அரசுப்பள்ளி மாணவா்களுக்கு காலணிகள் நன்கொடை:இன்று மதுரை மாவட்டம் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஈழ ஏதிலியா் மறுவாழ்வுக்கழகம் சாா்பாக ஹவாய் காலணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தனக்கன்குளம் அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் லட்சுமணன், ஈழ ஏதிலியா் மறுவாழ்வு கழக உறுப்பினா் விஜயன், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் மகேஸ்வரன் மற்றும் தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உதவி தலைமையாசிரியா் செல்வின் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி