வெளிநாடு செல்லும் அரசுப்பள்ளி மாணவிக்கு நன்கொடை - kalviseithi

Jan 14, 2019

வெளிநாடு செல்லும் அரசுப்பள்ளி மாணவிக்கு நன்கொடைதிருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து
19.01.2019 அன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகள் மேலைநாட்டு கல்விப் பயணத்தில் பின்லாந்து செல்லும் பதினோறாம் வகுப்பு மாணவி காயத்ரி அவர்களை மதுரை மாவட்டம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலையில் வாழ்த்தி நன்கொடை அளித்து பாராட்டப்பட்டது. அச்சமயத்தில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மாவட்ட அமைப்பு செயலாளர் ரகுபதி மற்றும் கள்ளர் பள்ளிகள் மாவட்ட செயலாளர் நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தினா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி