Flash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் - kalviseithi

Jan 29, 2019

Flash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்போராட்டத்தை கைவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளையே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப கேட்டுகொள்வதாக முதல்வர் கூறியுள்ளார்.

மேலும்7-வது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழ்நாட்டிலும் ஊதியக்குழு அமைக்கப்பட்டது எனஅவர் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.மக்கள் பணியை தொய்வின்றி நாம் மேற்கொள்வோம். எனது அன்பான வேண்டுகோளை ஏற்று நாளையே பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் நலனுக்காக மாநில அரசு செயல்படவேண்டும், இதில் என்னோடு அரசு ஊழியர்களுக்கும் பங்கு உண்டு. நாம் ஒன்றுபட்டு உழைத்தால் தான் ஏழைஎளிய மக்களை மேம்படுத்த முடியும். அ.தி.மு.க., அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை என்றும் புறந்தள்ளியது கிடையாது என தெரிவித்துள்ளார்.

16 comments:

 1. எப்பா சாமி, அவங்கள வேலைக்கு போக சொல்றத கூட ஒத்துக்கலாம். ஆனால், அதிமுக அரசு மக்கள் நலனுக்கு பாடுபடுது என சொல்றீங்க பாருங்க. அது தான் காண்டா இருககு.

  ReplyDelete
 2. மாண்புமிகு அம்மாவின் அரசு அப்படின்னு சொல்லலை.....சந்தோஷம்.....


  நீங்க பதவி விலகி விட்டால் சொரி நாய் கூட உங்களை கடிக்காது.....


  எத்தனை கோயில்,பூஜை,புநஸ்க்காரம் செய்தாலும் பாவம் பல தலை முறையை அழிக்கும்......


  ஆணவம் கொண்டால்.....அழிவது நிச்சயம்......


  வரலாறு உண்டு .....

  ReplyDelete
 3. என் வீட்டுபக்கம் ஓட்டு கேட்டு வந்தான்னா செருப்பாலே அடிப்பேன்

  ReplyDelete
 4. வரட்டும், வரட்டும் தேர்தல் வரட்டும் எனது சொந்த பந்தங்கள் வாக்குகள் எல்லாம் இந்த அரசுக்கு கிடையாது.

  ReplyDelete
 5. Eppadiyo jacto jio intha muttal kootathidam thotru vittathu

  ReplyDelete
 6. Next time poradum pothu inaiyana sambalatha ketkama, palli adipadai kattamaipu illa, students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex: higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la class 50 totally 250, athe maathiri Pvt school fees vishiyathula govt thalai idakoodathu, and govt school pasangaluku sone % ida othukeedu, Oru village paiyana Pvt school la searthanumna antha local school hm sign, govt job preparamce veandamnu, apuram unga pension, CPS la vainga easya jeykalam

  ReplyDelete
 7. நாங்கள் அன்பாகவே சொல்கின்றோம் எங்கள் வாக்கு உங்கலுக்கு இல்லை ஐயா☺️

  ReplyDelete
 8. Next time poradum pothu inaiyana sambalatha ketkama,
  1: palli adipadai kattamaipu illa,
  2: students ratio koraiuthu athuku puthu sattam (govt staff pillaigal govt school a searpathu, ) or Pvt students fixation ex:
  Bbb higher standard school 6 to 12 iruntha class 100 nu totally 700 avlo than, primary la :
  classku 50 totally 250, 3:athe maathiri Pvt school fees
  vishiyathula govt thalai idakoodathu, and
  4:govt school pasangaluku some % ida
  othukeedu,
  4: Oru village paiyana Pvt school la
  searthanumna antha local school hm sign, 5: Pvt school padikaravangaliku govt job
  preparamce veandamnu,
  6: apuram unga pension, CPS la vainga easya jeykalam

  ReplyDelete
 9. votukaga teachers ta samathanam entra vagayil nadikirar..neengal makalaal thernthedukapata muthalvara..? ilai..teachers n govam coming election ku pinpu ungalai ungal aadchiyai veetuku anupukirathu..

  ReplyDelete
 10. Respected CM sir, am not govt staff. My suggestion is u talk with jactoo jio. No need to fulfill their request. Just talk formalities. They are not our enemy. They are working for us only. They feel u respect with Govt employee community. It's very useful for our party. They are our brothers and sisters.

  ReplyDelete
 11. என்னுடைய‌ வாக்கு ம‌ட்டும‌ல்ல‌..என் உற்றார்,உற‌வின‌ர்க‌ள்,ந‌ண்ப‌ர்க‌ள் வாக்குக‌ள் கூட‌ உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் செய்வேன்...மேலும் உங்க‌ள் க‌ட்சிக்கும்,உங்க‌ளை நேர‌டியாக‌வோ அல்ல‌து ம‌றைமுக‌மாக‌வோ ஆத‌ரித்த‌ க‌ட்சிக்கும் ஓட்டுப் போடுவோரின் எண்ண‌ங்க‌ளையும் மாற்றிக் காட்டுவோம்...இது உறுதி..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி