இன்று11/2/19 காலை ஜாக்டோ ஜியோவினர் கல்வி அமைச்சரை சந்தித்த விபரம்:
கைது செய்துப்பட்டவர்களின் நடவடிக்கையை ரத்து செய்து ,மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தவேண்டும் என்று ஜாக்டோ ஜியோவினரின் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்
கைது செய்யப்பட்டவரகள் பணியில் சேர முதல்வர்,துணைமுதல்வர் ஆலோசித்து நல்ல முடிவை கூறுவார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்
மாநில முழுவதும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்று ஜாக்டோ ஜியோவினர் அமைச்சரிடம் கூறினர்..
அனைத்து இயக்குநர்களையும் தலைமை செயலகத்திற்கு இன்று ஒரு மணிக்கு வரவழைத்து அனைத்து நடைவடிக்கையும் நிறுத்த சொல்லப்படும் என்று- கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி