அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை - kalviseithi

Feb 28, 2019

அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை


அரசு வேலைக்குப் பணம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி அலுவலகம்  அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகம் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனி அரசு வேலைக்கு யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் மருத்துக் கல்வி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு யாரும் பணம் அளிக்கக் கூடாது.

அவ்வாறு யாராவது முயன்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபப்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

8 comments:

 1. அப்போ குட்கா லஞ்சம் எந்த கணக்கு ஆபீசர்....

  ReplyDelete
 2. போங்க சார்,
  காமெடி கீமெடிபண்ணாதீங்க......
  சிரிப்பு சிரிப்பா வருது...

  ReplyDelete
 3. இதை இப்பொ சொல்றீங்கெ.Election time....

  ReplyDelete
 4. மிகவும் அருமை இதுவரை யாரும் கண்டு பிடிக்காத கண்டுபிடிப்பு.தங்கள் கண்டு பிடிப்புக்கு காப்புரிமை பெற்றுவாட்டீர்களா?.இல்லை என்றால் சில ஆயிரங்கள் கொடுங்கள் காப்புரிமை தந்துவிடுவார்கள்.

  ReplyDelete
 5. இதோட உண்மையான அர்த்தம் அரசியல் வாதிகளை காப்பாற்ற இனி எவனும் போய் புகார் அளிக்க முடியாது என்னை ஏமாற்றி விட்டார் என்று ... அப்படி செய்தால் அவர் மீதும் வழக்கு ... சபாஷ் சரியான அரசு நிர்வாகம்...

  ReplyDelete
 6. அப்படி எல்லாம் நடவடிக்கை எடுக்குறா இருந்தா எல்லா அரசியல் வாதிகளையும் எடுக்கணும் எல்லா நடவடிக்கை அறிக்கையும் மக்கள் கண்துடைப்பு இது மக்களுக்கும் தெரியும் போங்க சார் போங்க

  ReplyDelete
 7. வாங்குறவங்க மேல முதல எடுங்க கொடுகரதுகு யாரும் ஆசை படமாட்டாங்க

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி