அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 10, 2019

அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

7 comments:

 1. நீ சொன்னது எல்லாம் நடைமுறைக்கு வரல.வராது.

  ReplyDelete
 2. s u r correct..ivan ipadi poyi peasurathu namakulam remba erichala iruku..

  ReplyDelete
 3. தேர்தல் நடத்துங்கடா.......மக்கள் ஸ்மார்ட்டாக ரெடியாக இருக்காங்கடா........

  அல்வா மாஸ்டர்........


  ReplyDelete
 4. Dai panni payale nadakkaratha Sollu da. ...

  ReplyDelete
 5. 2018-2019 கல்வி ஆண்டு முடியும் போது எதர்க்கு ஸ்மார்ட் கார்டு .....அடுத்த கல்வி ஆண்டாவது (2019--2020)
  ஆரம்பத்திலேயே அடையாள அட்டையை கொடுக்கலாமே...........

  ReplyDelete
 6. கல்வித்துறை அமைச்சருக்கு வணக்கம்.
  ---------------------------------
  எம்.இளையாப்பிள்ளை,
  கள்ளக்குறிச்சி (மாவட்டம்),
  9789388839.
  ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

  பள்ளிக்கூட அடையாளங்கள்
  """"""""""""""""""""""""""

  1.கழிப்பிட வசதி

  2.பள்ளிப்பாதுகாவலர் ,

  3.எழுத்தர்,

  4.நூலகம் மற்றும் நூலகர்,

  5.ஆய்வகம் ( கணினி (ம) அறிவியல் ),

  6.விளையாட்டு தளவாடங்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர் (தொடக்கம் பள்ளி, நடுநிலைப்பள்ளி உள்பட
  அனைத்து பள்ளிகளிலும் பகுதி நேரப்பணியாளர்களை முழு நேரப்பணியாகராக),

  7.போதுமான ஆசிரியர் பணியிடங்கள்.

  8.கடைசியாக மாணவர் அடையாள அட்டையை கொடுக்கலாம்.

  நன்றி.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி