அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய விலையில்லா காலணி சிறப்பாக இருப்பதாக மாணவன் தெரிவித்திருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுக்கா கூலிப்பாக்கம் அரசு பள்ளியில் பயிலும் மாணவன் ஜஸ்டின் தாமஸ், தமிழக அரசு வழங்கிய காலணி சிறப்பாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளான்.
தற்போது ஊடகங்கள் அரசின் கட்சி தொலைக்காட்சி போலவே பலனை பெற்று செய்தி போடுகின்றன.. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட காலணிகள் தரத்தில் 10 சதவீதம் கூட தற்போது வழங்கபட்டவைகளுக்கு கிடையாது. இதில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற விலைக்கு வெளி கடைகளில் தரமான ஒன்றே வாங்கமுடியும், எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்று புரியும். அந்த சிறுவன் பேசுவது ஏதோ அரசு விளம்பரம் போல இருக்கிறது. ஆளுங்கட்சியின் தேர்தல் பிரசாரம்.
ReplyDeleteசெறுப்புக்கு எவ்வளவு வாங்கினீங்க polimer
ReplyDeleteஇதுக்கு தான் J news channel இருக்கே. நீங்க ஏன் தேவையில்லாமல் கூவுகிறீர்கள்.???
ReplyDeletePolimer & kalviseithi???