இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்ற படுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2019

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நிறைவேற்ற படுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்



கேள்வி:

ஆசிரியர்கள் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையும் ஒன்று.என்ன செய்யப்போகிறீர்கள்?

அமைச்சர் செங்கோட்டையன் பதில்:

30.05.2009 க்குப் பின்னர் பணிகளில் சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னர் பணியில் உள்ளவர்களுக்கும் ஊதியவேறுபாடு பெருமளவு உள்ளது என்கிற குற்றச்சாட்டைத்தான் வைத்தார்கள். அவர்கள் பணியில் அமர்த்தப்படும் போதே ஊதியம் குறைவு என்பது ஒப்புதல் பெறப்பட்டே பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில்தான் துறையை  நடத்த முடியும். அன்றைய நிதி நிலையைக் கருத்தில் கொண்டுதான்அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டது, அதை ஒப்புக்கொண்டுதான் இவர்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.

(இவ்வார ஆனந்த விகடன் பேட்டியில்)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி