2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை தொடங்கியது. 2019-20ம் ஆண்டின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திருப்பூர் வடக்கு தொகுதி MLA விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு உயர் கல்விதுறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அமைச்ர் உயர் கல்வியில் 1,585 புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் திருப்பூர் வடக்கு பகுதியில் புதிய அரசு மகளிர் கல்லூரி உருவாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த ஆட்சியில் 65 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
முன்னதாக ட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.
கூட்டம் துவங்கிய போது ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றார் தங்கம் தென்னரசு.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என்றார். மேற்குவங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். புதிய பென்சன் திட்டத்திற்கு ஒப்பு கொண்டு தான் புதிய ஊழியர்கள் பணிக்கு சேர்ந்ததாக குறிப்பிட்டார்.
Sariyana Loosu government
ReplyDeletePG ten exam eppothu pls tells me any one
ReplyDeleteஏண்டா நாய்களா பிறகு எதர்குடா பழைய ஓய்வூநிய திட்டத்தை பரிசீலனையில் உள்ளது என கூறினீங்க?
ReplyDelete2019- 2020 election admk parisilika pauvargal.
ReplyDeleteவிரைவில். இந்த வார்த்தையை நன்கு மனதில் வைத்து கொள்ளவும் வரும் தேர்தலுக்கு பிறகு அடிக்கடி தேவைப்படும் (அதிமுக விரைவில் ஆட்சி அமைக்கும்).
ReplyDeleteLot if case in court so no posting and exam enjoy
ReplyDeleteAda poya.
ReplyDeletePg Trb commerce friends nala padinga 9952636476
ReplyDeleteநிரப்பப்படும் படும் டும்
ReplyDeleteமறுபடியும் விரைவில் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ😣😣😣😣
ReplyDeleteViraivil nu sonnana Un vaaila puuuuuuu.... So exact ah solluda puuuuu the. ... Paiyane......
ReplyDeleteAll candidate please think one minute please don't go to court because time waste and no tet please think our family
ReplyDeleteSuper sir. Yaarum realise panna maatengranga
DeleteMarupadium mothal la iruntha.....
ReplyDeleteவிரைவில்???
ReplyDeleteதமிழில் தலைவருக்கு தெரிந்த வார்த்தை இது மட்டும் தான்
வருஷம் முழுக்க ஙகோர்ட் கேஸ் தானா.நீதி மன்றம் தூங்கும் நாட்டில் நீதி கிடைக்கவே கிடைக்காது.அவங்கதான் கெல்மட் போடாத கேஸையும்,கள்ளத்தொடர்பு கேஸையும் மட்டுமே விசாரித்து விரைந்து தீர்ப்பு வழங்குகிரார்களே,வேலைவாய்ப்பு வமக்குகள் கண்ணுக்கே தெரியாது.
ReplyDelete2 years same answer edu minister valzga
ReplyDeleteவேலைவாய்ப்புக்காக போராடும் இளைஞர்களும்,அரசூழியர் மற்றும் ஆசிரியர்களும்,தினம் தினம் இந்த கோமாளிகளின் கைகளில் சிக்கித் தவிக்கும் பொது மக்களும்,மானமுள்ள ஒட்டு மொத்த தமிழினமும் இந்த தேர்தலில் இவர்களுக்கும், இவர்களின் கூட்டாளிகளுக்கும் தக்க பதிலடி கொடுப்போம்...இதுவே நமது சூளுரை..சபதம்...
ReplyDeleteSAI KRISHNA COACHING CENTER @ KRISHNAGIRI.PG TRB ENGLISH.CLASS COMMENCES FROM 17.02.2019.TEST BATCH WILL ALSO BE CONDUCTED.25 TEST CONTACT 7010926942
ReplyDeletePrivate school leasku edungada automatic all will change da
ReplyDeleteசாருக்கு மிகவும் பிடித்த ஒரே வார்த்தை "விரைவில்"
ReplyDeleteyes really u cont true pa
DeletePg trb varuma
ReplyDeleteTet pass pannavangalukke posting podala ithula Pg trb ya. Innum one year ku Pg trb Varathu....
DeletePg Trb mattum vacant iruku tet no. Vacant Pg padings
Deleteஎப்ப்ப tet trb வருமா இல்ல avalathaaana
ReplyDeletenamma India vala padikathavan MLA varathum padichavan MLA ta poi nikerathum sagajam pochu
ReplyDeleteNamam potunga
ReplyDeleteவண்டி ஓட்டத்தெரியாதவர்கள்
ReplyDelete(ஆளும்கட்சி) கையில் வண்டிய(ஆட்சிய) கொடுத்தா,
இப்படித்தான்.....
வண்டிய ஓட்டுகிறமாதிரியே கடைசிவரைக்கும் பாவ்லா காட்டிக்கிட்டே இருப்பாங்க.....
ஆனா
இதுல
நாமா முக்கியமாக கவணிக்கவேண்டியது
ஒன்று உண்டு
அது
இதுக்கு முன்னாடி
ஒட்டத்தெரியுமுனு
நமள நம்பவச்சு கலுத்ததறித்தவர்கள்(எதிர்கட்சி) எதிரில் நிற்பவர்களுக்கு உண்மையிலேயே வண்டியின் மீது அக்கறை இருந்தால்,
வண்டிக்கு ஆகும் உடைசல்கள் மீது கவனம் இருந்தால்,
ஓட்டுபவர்களின்
தவறுகளையும், கோமாளித்தனத்தையும்
கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் கேவளம் நடக்காது.
இதெல்லாம்
ஒரு பக்கம் இருக்கட்டும்
என்று
புதிதானவர்களைக்
கொண்டுவரலாம்
என்றால்
அவர்களில்
சிலர்
வண்டி கையில் கிடைக்கிறதுக்கு முன்னாடியே
வெளியில் விற்க்கக்கூடிய திறமையுடன் இருப்பவர்களாகவும்(மத்திய அரசு)
சிலர்
காலம்போன கடைசியில்
வயதான வயதில் வந்து நிற்கின்றார்கள்.
இதற்கு
தீர்வு என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும்.....
அது அனைவரும் நடந்த,நடக்கின்ற,மற்றும் நடத்தப்படப்போவதாகக்கூறப்படுகின்ற
ஒவ்வொரு
நிகழ்வையும்
கூர்ந்து கவனித்து,
சாதி,மதம்,பாசாங்கு தேர்தல் வாக்குறுதிகள்,பொய்யான ஆளுமைஇருப்பதாக நம்ப வைக்கக்கூடிய முகபிம்மங்கள்,
மேற்கூறிய அனைத்தும் யுக்திகளும் நம்மை நம்ப வைக்க கையாண்ட யுக்திகள்
இவைத்தவிர
புதிய புதிய யுக்திகளை 25பேர்கொண்டக்குழு காலங்காலமாக
உருவாக்கி ஏமாற்றி,
வண்டியை கைப்பற்ற முயளும்...
இதில் நாம் முடிவெடுக்கும் நபரைப்பற்றி உண்மைத்தன்மையை நாம் தான்
ஆராய்ந்து பார்த்து, தெளிந்து முடிவெடுக்க வேண்டும்...
வேற வழி
எப்படியாவது யாராவது கையில் கொடுத்தாக வேண்டும்
இல்லையேல்
உங்களுக்கு வண்டியுங்கிடையாது ஒன்றும் கிடையாது, நடந்தே போங்கடான்னு சர்வாதிகார தோரணையில் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை(ஏனெனில்5வருடம் ஒரு முறை அப்படித்தான் நடத்தடப்படுகிறோம்)...
ஐனநாயகம் இருக்கும் வரையில் முழுவதுமாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு நம் கண் முன்னே தெரியும் யார் வண்டி ஓட்டுகிறார்(இதில் பின்னால் கண்ணுக்குத் தெரியாத ரிமோட்கண்ரோல் இயங்குவதற்கும் வாய்ப்பு உண்டு) என்று...
Hi
ReplyDeleteஎத்தனை வருடமா நிரப்பபடும் நிரப்பபடும் .....என்று காதே புளிச்சி போச்சி ...போடும் போது பார்த்துக்கலாம்.... இந்த Gov. போடாது Next Gov.தான் போடும்.அது வரை Wait பணண்ணுங்கப்பா..எல்லோரும்....வாய் பந்தல்......நிறைய......!?
ReplyDeleteG.O 56. இனிமேல் யாருக்கும் அரசு வேலை இல்லை.
ReplyDeletePoda
ReplyDeleteViraivil education minister post fill seiya padum
ReplyDeleteஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த அமைச்சரு - விரைவில் விரைவில்னு எங்கள
ReplyDeleteஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த அமைச்சரு - விரைவில் விரைவில்னு
விரைவில் நீங்க வீட்டுக்கு போவீங்க மச்சான்......
ReplyDeletevalakuku ethu yaru kaaranam nu elarukum therium..valakungra malupalil teachers niyamanam iluthadipu entra avalam oru periya kevalam..
ReplyDeleteவிரைவில் கல்வி அமைச்சர், மற்றும் விரை விரைவாக செயல்படும் இந்த அரசும் (அடுத்த அரசியல் கட்சியால் நிரப்பப்படும்)
ReplyDeleteVayal vadai suduvathu
ReplyDeleteEppedia. .............
Vayal vadai suduvathu
ReplyDeleteEppedia. .............
ஆசிரியர் பணி கனவாகவே உள்ளது டிஇடி பாஸ் வேலை இல்லை
ReplyDeleteMutual paiya
ReplyDeleteபோடா டாய் கோட்டான்
ReplyDeleteசெங்கோட்டையன், தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.
ReplyDeleteஎப்படா நாங்களாம் செத்துபோனதுக்கப்புறமாடா?
If any BC Second Grade Vacant in Aided School, Call:9940171649
ReplyDelete