தமிழக கல்வித்துறை இன்னும் ஓராண்டிற்கு பின் உலகிற்கே வழிகாட்டியாக திகழும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 16, 2019

தமிழக கல்வித்துறை இன்னும் ஓராண்டிற்கு பின் உலகிற்கே வழிகாட்டியாக திகழும்: அமைச்சர் செங்கோட்டையன்


இன்னும் ஓராண்டிற்கு பின் தமிழக கல்வித்துறை இந்தியா மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே காசிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்தார்.

21 comments:

  1. சார் நீங்க உண்மையை பேச பஸ்ட் பழகுங்க சார் வாயில் அவரது அத்தனையும் பொய்யா பேசுங்க சார்

    ReplyDelete
  2. Evanapathi kalviseihla podathinga

    ReplyDelete
  3. press la peasuratha vtitu unnala kastapaduravanga munadi thairium iruntha ipadi peasu..

    ReplyDelete
  4. Annual Planner 2018 டெத் ஆகிடுச்சி. பிப் 15 க்குள் 2019 க்கான Annual Planner வரவில்லை. இரண்டு வருடத்தில் ஒரு போஸ்டிங் கூட இல்லை. இதுல அடுத்த ஓராண்டிற்குள். ஒன்னும் கிழிக்க போறதில்ல. இதுவரை இருந்த கல்வி அமைச்சர்லியே worst கல்வி அமைச்சர்.

    ReplyDelete
    Replies
    1. Yes very bad education minister tamilnadu history.... Last 5 years not appointment SGT AND BT Teachers

      Delete
  5. ஐயா,கொஞ்ச நாளைக்காவது இந்த மாதிரி உலகத்தரம், இந்தியா வே திரும்பி பார்க்க கும் அளவுன்னு சொல்லாமல் இருந்தாலாவது,
    தப்பித்தவறி பழைய நினைப்பில் உள்ளவர்கள் தன்னை மறந்து உங்களின் சின்னத்தில் குத்த வாய்ப்பு உள்ளது..
    நெஞ்சு வலி, எரிச்சல், குமுறல் என அனைத்து ப்பிரச்சனைக்கும் இந்த
    மேற்கூறிய வார்த்தைகளே காரணமாக இருக்கிறது....
    Please வலிக்குது வேணாம்...

    ReplyDelete
  6. நல்லா தெரிஞ்சு தான் பேசுற ,அடுத்த வருஷம் நீங்க ஆட்சியில இருக்கமாட்டிங்க அதுதானே

    ReplyDelete
  7. Feb 15 passed. Where is the announcement for next Tet?

    ReplyDelete
  8. Dai ennaikuda poi tholaivinga ,Pana peigale, in nalanukaga TN padicha vanga vaithula adikiriyeda, ethana jenmathukum intha paavatha poka mudiathu unnala

    ReplyDelete
  9. ஒரு exam வச்சி போஸ்டிங் போட கையாலாகுல நீ எல்லாம் என்ன அமைச்சர், எததன fraud,, tet, special tet, polytechnic exam, வச்சிட்டு ஒரு போஸ்டிங் கூட போடல கேட்டா case, அதுக்கு நீ தான் காரணம்னு தெரியாத, உண்ண எந்த அரசியல் வாதி, ஊடகமும் கண்டுக்களையே அதுதான் வருத்தமே, நீ சொன்ன விரவில் ஒன்னு கூட நிறை வேத்துளியே அத யாருமே கேக்க வில்லையே ,

    ReplyDelete
  10. எத்தன திட்டம் ஏதாவது ஒன்னு செஞ்சிட்டு இருக்கியா

    ReplyDelete
  11. இவன் முட்டாள்

    ReplyDelete
  12. Urupudatha minister,onum agathu,2013 tet pass candidates that's all...

    ReplyDelete
  13. Ella schoolayum thermacool podu muduvanunga , indha tasmac , manal thirudum pasanga thuuuuu, unga kutha ellam parkum pothu ,savalam enru thonuthu da , kolagara pasangala

    ReplyDelete
  14. Ella schoolayum thermacool podu muduvanunga , indha tasmac , manal thirudum pasanga thuuuuu, unga kutha ellam parkum pothu ,savalam enru thonuthu da , kolagara pasangala

    ReplyDelete
  15. ஏலியன்ஸ்கள் appointment கேட்டுள்ளார்கள்.

    ReplyDelete
  16. ராமா ராமா இதெல்லாம் பார்க்க முடியுமா?

    ReplyDelete
  17. பள்ளி கூடத்துல பசங்கள பன்னிக்குட்டி மாதிரி அடைச்சு வச்சு நாலு முழுசும் படி படினு கொடும படுத்திட்டு இருக்காங்க, இந்த கருமத்த உலகுக்கே எடுத்து சொல்ல போறோம், புரிஞ்சு படிக்கிற மனநிலை இன்னும் வரல, கேட்டா பெத்தவனுங்க அப்படி தான் வகுப்பு நடத்த சொல்லுறாங்க அப்படினு இவன் சொல்லுறான், 11ஆம் வகுப்புக்கு அப்பறம் puc மாதிரி வகுப்பு நடத்த சொல்லணும், பால்வாடி மாதிரி நடத்திட்டு இருக்கானுங்க..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி