இன்னும் ஓராண்டிற்கு பின் தமிழக கல்வித்துறை இந்தியா மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே காசிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் தெரிவித்தார்.
Mudiyalada samy................
ReplyDeleteசார் நீங்க உண்மையை பேச பஸ்ட் பழகுங்க சார் வாயில் அவரது அத்தனையும் பொய்யா பேசுங்க சார்
ReplyDeleteEvanapathi kalviseihla podathinga
ReplyDeletepress la peasuratha vtitu unnala kastapaduravanga munadi thairium iruntha ipadi peasu..
ReplyDeleteAnnual Planner 2018 டெத் ஆகிடுச்சி. பிப் 15 க்குள் 2019 க்கான Annual Planner வரவில்லை. இரண்டு வருடத்தில் ஒரு போஸ்டிங் கூட இல்லை. இதுல அடுத்த ஓராண்டிற்குள். ஒன்னும் கிழிக்க போறதில்ல. இதுவரை இருந்த கல்வி அமைச்சர்லியே worst கல்வி அமைச்சர்.
ReplyDeleteYes very bad education minister tamilnadu history.... Last 5 years not appointment SGT AND BT Teachers
Deleteஐயா,கொஞ்ச நாளைக்காவது இந்த மாதிரி உலகத்தரம், இந்தியா வே திரும்பி பார்க்க கும் அளவுன்னு சொல்லாமல் இருந்தாலாவது,
ReplyDeleteதப்பித்தவறி பழைய நினைப்பில் உள்ளவர்கள் தன்னை மறந்து உங்களின் சின்னத்தில் குத்த வாய்ப்பு உள்ளது..
நெஞ்சு வலி, எரிச்சல், குமுறல் என அனைத்து ப்பிரச்சனைக்கும் இந்த
மேற்கூறிய வார்த்தைகளே காரணமாக இருக்கிறது....
Please வலிக்குது வேணாம்...
நல்லா தெரிஞ்சு தான் பேசுற ,அடுத்த வருஷம் நீங்க ஆட்சியில இருக்கமாட்டிங்க அதுதானே
ReplyDeleteFeb 15 passed. Where is the announcement for next Tet?
ReplyDeleteDai ennaikuda poi tholaivinga ,Pana peigale, in nalanukaga TN padicha vanga vaithula adikiriyeda, ethana jenmathukum intha paavatha poka mudiathu unnala
ReplyDeleteஒரு exam வச்சி போஸ்டிங் போட கையாலாகுல நீ எல்லாம் என்ன அமைச்சர், எததன fraud,, tet, special tet, polytechnic exam, வச்சிட்டு ஒரு போஸ்டிங் கூட போடல கேட்டா case, அதுக்கு நீ தான் காரணம்னு தெரியாத, உண்ண எந்த அரசியல் வாதி, ஊடகமும் கண்டுக்களையே அதுதான் வருத்தமே, நீ சொன்ன விரவில் ஒன்னு கூட நிறை வேத்துளியே அத யாருமே கேக்க வில்லையே ,
ReplyDeleteஎத்தன திட்டம் ஏதாவது ஒன்னு செஞ்சிட்டு இருக்கியா
ReplyDeleteSoru sapeto..Vera sapetadatha..
ReplyDeleteஇவன் முட்டாள்
ReplyDeleteUrupudatha minister,onum agathu,2013 tet pass candidates that's all...
ReplyDeleteElla schoolayum thermacool podu muduvanunga , indha tasmac , manal thirudum pasanga thuuuuu, unga kutha ellam parkum pothu ,savalam enru thonuthu da , kolagara pasangala
ReplyDeleteElla schoolayum thermacool podu muduvanunga , indha tasmac , manal thirudum pasanga thuuuuu, unga kutha ellam parkum pothu ,savalam enru thonuthu da , kolagara pasangala
ReplyDeleteMp electionla kalida neenga
ReplyDeleteஏலியன்ஸ்கள் appointment கேட்டுள்ளார்கள்.
ReplyDeleteராமா ராமா இதெல்லாம் பார்க்க முடியுமா?
ReplyDeleteபள்ளி கூடத்துல பசங்கள பன்னிக்குட்டி மாதிரி அடைச்சு வச்சு நாலு முழுசும் படி படினு கொடும படுத்திட்டு இருக்காங்க, இந்த கருமத்த உலகுக்கே எடுத்து சொல்ல போறோம், புரிஞ்சு படிக்கிற மனநிலை இன்னும் வரல, கேட்டா பெத்தவனுங்க அப்படி தான் வகுப்பு நடத்த சொல்லுறாங்க அப்படினு இவன் சொல்லுறான், 11ஆம் வகுப்புக்கு அப்பறம் puc மாதிரி வகுப்பு நடத்த சொல்லணும், பால்வாடி மாதிரி நடத்திட்டு இருக்கானுங்க..
ReplyDelete