தமிழக பள்ளி கல்வியின் சார்பில், கல்வி தகவல்கள், அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, கல்வி சேனல் துவக்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு தளம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், கல்வி சேனலுக்கு படப்பிடிப்பு நடத்துவதை ஒருங்கிணைக்க,மாவட்ட வாரியாக, குறைந்த பட்சம், இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக, தலா, இரண்டு ஆசிரியர்களை நியமிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி