அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 20, 2019

அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம்


அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளிகளில், 1998ல், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாடங்களை நடத்த, முதலில், 'டிப்ளமோ - கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

தற்போது, 2,500 பேர் பணியாற்றும் நிலையில், காலியாக உள்ள, 814 இடங்களுக்கு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.இதற்கு, எம்.எஸ்சி., முதுநிலை படிப்புடன், பி.எட்., படிப்புமுடித்தவர்களை மட்டுமே நியமிக்க, முடிவு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடத்தில், 814 காலி இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வி துறையின், புதிய அரசாணையின் படி, தேர்வு நடத்தி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

100 comments:

 1. Replies
  1. Master degree irunthave eligible ithula mca msc nu kidaiyathu

   Delete
  2. ji master degree thaan computer science mudichi irukanum

   Delete
 2. patum inuma ivanugala nampuringa..

  ReplyDelete
 3. Replies
  1. Manikandan sir if M.C.A B.Ed., is not eligible we file case sir..

   Delete
  2. Podura cm postkum naga eligible nu ketu case file panu.

   Delete
  3. Podu judge m.sc na yena mca na yenanuketu seruaplaye adichi case thalibadi panuva vagitu va

   Delete
  4. Hello use polite words we also know to use words like you...

   Delete
  5. MSc epatha running LA eruku eligible ah Sir

   Delete
 4. Replies
  1. Poda fool unn mathiri alķalalthan talent teachers vela illamalum 7000 kkum vela cheiranga..

   Delete
 5. புதிய அரசாணையின் படி, தேர்வு நடத்தி, நியமனங்களை,நியமனதேர்வு எழுத வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. Correct don't worry already case

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. sir Iam MSC(IT) B.ed Eligible irruka
  replay plz

  ReplyDelete
 10. Amanda yelarum case poduga gov soinadhu correct dha subject teacher andha subject la m.sc mudicha matumdha eligible.matha subject Ku yelaru accept panigala computer Ku accept panidha aganum ipa mca mudichava case poduga nalaiku engineering mudichava case podu velagirum. Pg teacher Ku M.sc cs b.ed is qualification

  ReplyDelete
 11. Master of science kum master of computer application Ku different theriyalaya arivu illaya

  ReplyDelete
 12. M.SC., B.ED ONLY ELIGIBLE OF TRB EXAM AH? UG., B.ED NOT WRITTEN TO TRB AH PZ TELL ME THE ANSWER SIR...

  ReplyDelete
 13. M.SC., B.ED ONLY ELIGIBLE OF TRB EXAM AH? UG., B.ED NOT WRITTEN TO TRB AH PZ TELL ME THE ANSWER SIR...

  ReplyDelete
 14. Pg with b.ed..eligible.ug with b.ed not eligible sir ....

  ReplyDelete
 15. There is three types subjects for higher secondary ... Computer application computer science and information technology.... So with b. Ed MSC cs MCA and MSC it eligible ...even ME with b ed also eligible... Who studied MSC cs ... Competition pathu payathula olarathiga....

  ReplyDelete
  Replies
  1. 100% correct sir,don't spread unwanted messages we are all computer graduate.wait until the proper announcement by the government.

   Delete
  2. கணினி பயிற்றுநர் கள் பணி க்கு கல்வி தகுதியை அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும் உ.ம் கணித ஆசிரியர் பணிக்கு கணிதத்தில் பட்டம் மற்றும் B.Ed படிப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் பயிற்சி எடுத்திருக்க
   வேண்டும்.ஆகையால் கணினி
   பாடத்தில் பட்டம் மற்றும் B.Ed லவ் கணினி மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் பயிற்சி எடுத்த வேர்களை தான் நியமனம் செய்ய வேண்டும் இது பதவி உயர்வு கிற்கும் கடைப்பிடிக்க வேண்டும்.ஒருவர் வரலாறு ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற வேண்டும் ஆனால் அவர்
   வரலாறு பாடத்தில் BEd முடித்து இருக்க வேண்டும் என்பது போல் கணினி ஆசிரியர் பணிக்கு கணினி பாடத்தில் B.Ed முடித்து இருப்பது தான் சரியானது.பல
   ஆயிரம் மாணவர்கள் கணினி பாடத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் B.Edல் கணினி பாடம்
   பயிற்சி முடிந்தவர்கள் காத்திருக்க பதவி உயர்வு என்று தெளிவு இல்லா G.O பிறப்பிக்க பட்டுள்ளது. B.Ed ல் கணினி பாடம் படிக்காதவர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது படித்து காத்திருப்பவர்களுக்கு செய்யும் துரோகம்...
   வேலைக்கு காத்திருப்பவர்களே உசார்..

   Delete
 16. appana ug.,b.ed muduzavangalam enna pantrathu sir 1st bca.,b.sc.,b.ed lam eligible nu sonnainga ipa pg mattumna ug muduza nanga enna exam eluthanum trb eila seniority um eila romma kstam padurom

  ReplyDelete
 17. There is three types subjects for higher secondary ... Computer application computer science and information technology.... So with b. Ed MSC cs MCA and MSC it eligible ...even ME with b ed also eligible... Who studied MSC cs ... Competition pathu payathula olarathiga....

  ReplyDelete
  Replies
  1. YE BE MATUM VITIGA BE ME MA APARAM PGDCA YELAM ELIGIBLE NU SOILUGALEY NAILARUKUM

   Delete
  2. Apo na m.sc b.ed mudichiruka apo na gov engineering college la professor post ku exam vacha eligible ah sir

   Delete
  3. U ask it when ME student get posted as teacher... Don't ask MSC and MCA students...they also not eligible for engineering lecturer post

   Delete
 18. Face the competition MSC cs students don't think selfishly

  ReplyDelete
  Replies
  1. Matha subject la yepadi sir select panaga pg teachers master of science with major mudikanum sir adha eligible

   Delete
  2. Govt engineering college la M.sc cs mudicha cs professor post kudupigala Mr genius naga payapadala negadha bayapaduriga yepadiyachum yemathi job vaganum nu

   Delete
  3. Am MCA but not having bed y i want to fear i just said the fact...

   Delete
  4. That G O not mentioned anywhere only MSC cs is eligible...

   Delete
  5. Then y information technology and computer application subjects for higher secondary students... Think

   Delete
 19. appana ug.,b.ed muduzavangalam enna pantrathu sir 1st bca.,b.sc.,b.ed lam eligible nu sonnainga ipa pg mattumna ug muduza nanga enna exam eluthanum trb eila seniority um eila romma kstam padurom

  ReplyDelete
 20. 2500 பேர் கணினி ஆசிரியர்களாக பணியாற்றவில்லை.தவறான தகவல்களை தர வேண்டாம்.

  ReplyDelete
 21. M.sc IT AND M.Sc computer only eligible

  ReplyDelete
 22. Ug with b.ed for tet pg with b.ed for trb

  ReplyDelete
 23. Hello 👭👬👫 friends. Etharkku intha santai, nampala pathu matravarkal serikaranka. Innum conform akala athukkula Santaiyanu. Intha avamanam namakku thevaiya?

  ReplyDelete
 24. Y i want to fear am not bed graduate but government staff... See that G.O only says Pg is eligible there is nothing said in that MSC cs only eligible...

  ReplyDelete
 25. Y i want to fear am not bed graduate but government staff... See that G.O only says Pg is eligible there is nothing said in that MSC cs only eligible...

  ReplyDelete
 26. Hello 11 th and 12th subject namey computer science dha apo others yepdi eligible

  ReplyDelete
 27. Subjects 3 ha divided pannitanga...first see that computer science computer application and information technology.. .and cs only eligible nu entha g o vum illa ...see we are computer graduate we have unity ... Y u people CS keep always seeing IT and MCA as a enemy ...

  ReplyDelete
 28. M.sc physics- physics teacher
  M.sc chemistry- chemistry teacher
  M.sc biology- biology teacher
  M.sc zoology-zoology teacher
  Ana computer Ku matum mca, m.com ca, b.e, m.e,diploma,PGDCA,yelam kelambi vagada idhu nalrukey unga neyam idhula case poduragala vera

  ReplyDelete
  Replies
  1. Super sir idha correct m.sc b.ed computer teacher.
   Idhula B.A English c.a mudichitu b.ed panitu IPA na M.A english mudichita na eligible ah nu orutha kekara yenta ivagala yepadi sir ipadi irukaga

   Delete
  2. All my friends wait until trb's notification,don't blame one to another,.

   Delete
 29. enna than mudivu eduppanga gov nu wait and see... but ug,bg,b.ed,m.ed cs paduza eillorum gov job eilama private la than irukanga atha gov manasula vazu seniority and trb vazu job podanum.....

  ReplyDelete
 30. Pg trb pass pannavangalukkavathu fast ah job podanum i pray to god.all the best to all pg b.ed (cs) students...

  ReplyDelete
 31. TET exam cs ku eila...all subject kum TET iruku.. but CS group ku not given TET EXAM.

  ReplyDelete
 32. MSc and mca b.ed thavara vera yarum eligible illa

  ReplyDelete
  Replies
  1. TET AND TRB 2ND KKUM ELIGIBLE EILAIYA. UG B.ED?

   Delete
 33. BCA, Bsc (cs),IT with B.Ed mudichavaga call me 9092770075 -

  ReplyDelete
 34. Replies
  1. Ha ha ha comedy panadhigada dey onnum kalata mudiyadhu

   Delete
  2. UG b.ed (cs) teachers eillorum onnu serntha kandipa nadakkum...NANGA PG ku mattum irukku nu porama padula pg trb nenga wrie panna mattum work kidazuruma certificate verification, percentage athu ithu soli avoid pannuvanga sir.. dont believe gov.

   Delete
  3. UG b.ed (cs) teachers eillorum onnu serntha kandipa nadakkum...NANGA PG ku mattum irukku nu porama padula pg trb nenga wrie panna mattum work kidazuruma certificate verification, percentage athu ithu soli avoid pannuvanga sir.. dont believe gov.

   Delete
 35. 12th computer science mudichavaga irundha vaga nambalum case poduvom nagalum pona year dha 12 th mudichom nagalum eligible nu

  ReplyDelete
 36. Yar vena case poduga no problem courtey soilum m sc cs only eligible nu adhu yengaluku inum plus point thank you may be mca kuda accept panala matha yarum not eligible ha ha ha case dhana summa poduga

  ReplyDelete
  Replies
  1. MSC cs and MSC it mostly eligible... Wait and see

   Delete
 37. PG FINISH PANIRUKEN NU ROMMA ...... ATHU KASTATHULA POI MUDIUM

  ReplyDelete
 38. No use for file case with ug and b ed case poduvinga than g.o vittathe ... That is higher secondary post so u g not eligible case pottu aduthavanga life ha nasam pannathiga....

  ReplyDelete
 39. All friends , As NCRTE rule la entha subject computer sceince elegible nnu thelivaga erukkuthu, appram KV school reqruitment layum erukku

  ReplyDelete
 40. All frds last month central govt announce msc-IT,MEA...55 degree not eligible for govt jobs. but i dont kcnow tamilnadu pls verify

  ReplyDelete
 41. MSC IT, MCA ... 55 degrees pls check online

  ReplyDelete
 42. Dear friends,
  Kindly check and verify CBSE class 12 computer science teacher qualifications through kendra Vidyalayam or Navodaya Schools...

  ReplyDelete
 43. NCTE NORMS:
  Qualifications For PGT:
  ESSENTIAL QUALIFICATIONS FOR POSTS
  11. FOR THE POST OF PGT (COMPUTER SCIENCE)
  (i) ESSENTIAL QUALIFICATIONS

  PGT
  (Computer Science) Essential:
  M.Sc. (Computer Science)/ MCA or Equivalent from a recognized University


  ReplyDelete
 44. 11,stdkku computer application book,computer technology bookyentru?you are all future teachers.you are all attend the trb exam.show your intelligence.who do well the exam,you will get the job.

  ReplyDelete
 45. You know,United we stand,divided we fall.all our families are waiting for the job.

  ReplyDelete
 46. Mca Anna University three years paditthuvittu, b.ed,computer science with English pacitthavarkalum ullanar.

  ReplyDelete
 47. BCA.,B.ED (CS) KU TET Exam vathu irukka terinza solunga sir pz

  ReplyDelete
 48. anyone pls rpy me last month central govt announce MCA,MSC(IT),MSC(Bio Tec)...33 degrees not eligible for govt jobs because 33 degrees not equivalent to MSC-CS . pls verify and reply

  ReplyDelete
 49. Eppoluthu govt schoolil workpannuravankal promotionvirumbi
  Perum balum mca.msc it um ullanar. padivaitthullavarkal

  ReplyDelete
 50. Gurippitta some University mattumkattierunthanar.annauniversity, kamaraj University kattavillai .because syllabus.

  ReplyDelete
 51. 2018 varaiontrum sollamal 33degree govt workkku layakkattrra vaienyralyeppadi.ellarum msc two years problem illamal muditthu irupparkal.

  ReplyDelete
 52. Yellavattrirkkum govt than mudi vu sollave ndum.parents than pavam seithavarkal.

  ReplyDelete
 53. எத்தனை
  நாட்களுக்குள்
  அல்லது
  மாதத்திற்கு
  அல்லது
  வருடத்திற்குள் அல்லது எந்த யுகத்திற்குள்
  தெரிவுசெய்வீர்கள்???????
  அப்படி செய்யும் பட்சத்தில்
  என்ன கல்வித்தகுதி ஐ நிர்ணயித்துள்ளீர்கள்????????
  அடுத்ததாக
  எந்தமுறையில் தேர்ந்தெடுக்கப் போய்கின்றீகள்??????
  அதுவும் இந்த மாதத்திலாஅல்லது வருடத்திலா அல்லது யுகத்திலா??????????
  ஏதாவது
  ஒன்றை தெளிவுபடுத்தவும்..
  இல்லையேல்
  அடுத்து ஆட்சி யில் தான் நடக்குமா?????
  குழப்பாமல் விளக்கமளிக்கவும்....

  ReplyDelete
 54. Bsc CS,IT,BCA With BEd mudichavaga call me ..... only UG with BEd call me
  9092770075

  ReplyDelete
 55. GUNA sir call panna enna solution tharainga pz tell me.iam also UG.,B.ED.,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி