அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த புதிய வழக்கு தள்ளுபடி! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 11, 2019

அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த புதிய வழக்கு தள்ளுபடி!அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த வழக்கு இன்று 11.02.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு விசாரணைக்கு வந்து,அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....

பணியிறக்கம் செய்யப்பட்டவர்களை பாதுகாக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க சட்ட ஆலோசனை பெற்று துரிதமாக மேற்கொள்வோம்.

கவலை வேண்டாம் நீதிமன்றம் நம்மை கைவிடாது.

செய்தி பகிர்வு

2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு

1 comment:

  1. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.
    நாளை 12-02-2019 விசாரணைக்கு வர உள்ளது.


    குழப்பமடைய தேவையில்லை ஆசிரியர்கள்


    புதியதாக தொடரப்பட்ட வழக்கே தள்ளுபடி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி