அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை -அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2019

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை -அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி நடைபெற்றது இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.பின்னர் துணை மின் நிலையத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றுதெரிவித்தார்.

மேலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அரசாணை எதுவும் அரசு பிறப்பிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

21 comments:

 1. Padichi mudichittu velai kedaikkama kastapaduravungalukku first velai kodukka try pannunga ...

  ReplyDelete
 2. இப்படி சொல்லக்கூடாது அமைச்சரே தமிழ் வழியில் படித்தவருக்கே முன்னரிமை சொல்லணும் அப்பதான் நீங்க correct

  ReplyDelete
 3. Amaichar sonna Athu nadakathu only for press fame

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. Unna mathiri amaichar iruntha entha palliyil padithalum velai kidaikathu.. Velaiya potathana munnurimai kodukkapora unaku velai podave vakkilla thoo..

  ReplyDelete
 6. Thaniyar pallikku ankikarami kuduthathu yaru. Enamel thayavu seithu kudukkatheenga. Govt school ha develop pannunga please

  ReplyDelete
 7. திருவிழா நடந்தா தான!!!

  (Posting போட்டா தான)..

  ReplyDelete
 8. inuma intha naaravayai nampuringa..

  ReplyDelete
 9. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. வேலை இருக்கு அதற்கு உண்டான வாய்ப்பை நீங்களும் உங்கள் அரசும் ஏற்படுத்தி தருவதே இல்லயே......அப்புறம் என்ன முன் உரிமை.....பின் உரிமை.......


  தினமும் ஒரு நியூஸ் வரணும் அதானே.....உங்கள் கொள்கை.....


  து........

  ReplyDelete
 12. paduzutu velai eilama evlo per irukanga avangala TET TRB TNPSE NU pottu saga aeikkurenga posting podama ithula gov sch la paduzza students ku gov work ah ethazu pesanum nu pesurengala sir.....

  ReplyDelete
 13. Innum ethanai nalaiku engalai vaichu seivingada kolagara kammanatigala

  ReplyDelete
 14. Innum ethanai nalaiku engalai vaichu seivingada kolagara kammanatigala

  ReplyDelete
 15. Muthall job potunga next munnurimai paththi pesalam

  ReplyDelete
 16. poyyai thavira veru onnum pesa theriyaathu . indrumuthal poi kalvi amaichar

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி