ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி நடைபெற்றது இதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.பின்னர் துணை மின் நிலையத்தின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றுதெரிவித்தார்.
மேலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்த அரசாணை எதுவும் அரசு பிறப்பிக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Padichi mudichittu velai kedaikkama kastapaduravungalukku first velai kodukka try pannunga ...
ReplyDeleteஇப்படி சொல்லக்கூடாது அமைச்சரே தமிழ் வழியில் படித்தவருக்கே முன்னரிமை சொல்லணும் அப்பதான் நீங்க correct
ReplyDeleteAmaichar sonna Athu nadakathu only for press fame
ReplyDeleteUnakku vera velayea illaya...
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteUnna mathiri amaichar iruntha entha palliyil padithalum velai kidaikathu.. Velaiya potathana munnurimai kodukkapora unaku velai podave vakkilla thoo..
ReplyDelete- 👍👍👍👍
DeleteThaniyar pallikku ankikarami kuduthathu yaru. Enamel thayavu seithu kudukkatheenga. Govt school ha develop pannunga please
ReplyDeleteதிருவிழா நடந்தா தான!!!
ReplyDelete(Posting போட்டா தான)..
inuma intha naaravayai nampuringa..
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteவேலை இருக்கு அதற்கு உண்டான வாய்ப்பை நீங்களும் உங்கள் அரசும் ஏற்படுத்தி தருவதே இல்லயே......அப்புறம் என்ன முன் உரிமை.....பின் உரிமை.......
ReplyDeleteதினமும் ஒரு நியூஸ் வரணும் அதானே.....உங்கள் கொள்கை.....
து........
paduzutu velai eilama evlo per irukanga avangala TET TRB TNPSE NU pottu saga aeikkurenga posting podama ithula gov sch la paduzza students ku gov work ah ethazu pesanum nu pesurengala sir.....
ReplyDeleteKolagara pasangada
ReplyDeleteKolagara pasangada
ReplyDeleteInnum ethanai nalaiku engalai vaichu seivingada kolagara kammanatigala
ReplyDeleteInnum ethanai nalaiku engalai vaichu seivingada kolagara kammanatigala
ReplyDeleteMuthall job potunga next munnurimai paththi pesalam
ReplyDeletepoyyai thavira veru onnum pesa theriyaathu . indrumuthal poi kalvi amaichar
ReplyDeletewaste fellow...
ReplyDelete