CM CELL Reply - இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) கணினி அறிவியலில்- பி.எட்., முடித்த ஆசிரியர்களுக்கு "பணி வரன்முறை" உருவாக்கப்பட்டிருக்கிறதா? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 15, 2019

CM CELL Reply - இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) கணினி அறிவியலில்- பி.எட்., முடித்த ஆசிரியர்களுக்கு "பணி வரன்முறை" உருவாக்கப்பட்டிருக்கிறதா?

இளநிலை (UG) மற்றும் முதுநிலை (PG) கணினி அறிவியலில்- பி.எட்., முடித்த ஆசிரியர்களுக்கு "பணி வரன்முறை" உருவாக்கப்பட்டிருக்கிறதா?

1) உருவாக்கப்பட்டிருப்பின், அதைப்பற்றிய தகவல்கள்

2) உருவாக்கப்பட வில்லையென்றால், அதற்கான காரணம் என்ன?

5 comments:

 1. PG trb intha year call far varuma frnds

  ReplyDelete
 2. intha govt a veetuku anupuna varum..

  ReplyDelete
 3. ஏற்கனவே தமிழக கல்வித்துறையில் இளங்கலை,முதுகலை முடித்து,ஆசிரியர் பயிற்சி யையும் முடித்து இருந்தாலும் இது போதாது தகுதியை சோதிக்கும் தகுதித் தேர்வான tet,trb போன்ற வை தமிழக அரசால் நியாயமான முறையில் நடத்தப்படுவதாக கூறப்படுகின்ற அந்த தேர்வுமுறைகள் கூட எழுதவாய்ப்பு அழிக்கப்படாத
  கணினி அறிவியல் பாடப்பிரிவு வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்,
  கஜினி முகமதுபடையையே(அவனாவது ஒவ்வொரு முறையும் நாட்டைப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் தேவையான செல்வத்தை கொள்ளையடித்தான்) மிஞ்சும் அளவு திரும்ப திரும்ப அரசின் கொள்(கை)ளை முடிவுக் கதவை திறக்க அழுத்தம் கொடுக்கும் தோழர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.....

  இந்த முயற்சியில் வெற்றிக்கனி நமக்கு கிடைக்கவில்லையென்றாலும் வருங்கால சந்ததிகளைச் சென்றடையும்....

  ஒன்று மட்டும் புலப்படுகிறது..

  நம் அப்பா,தாத்தா காலங்களில் நாம் இதைக் கூற கேள்விபட்டு இருப்போம்
  "எங்க காலத்திலேலாம் கூப்டு கூப்டு அரசாங்க வேலை கொடுத்தாங்க"
  என்று,

  இந்த வார்த்தை எதை உணர்த்தியது என்றால்,
  அப்பெல்லாம் படித்தவர்கள் கம்மி வேலைவாய்ப்பு அதிகமாக இருந்தது என்று,
  ஆனால்
  அது அல்ல உண்மை.
  உண்மை என்னவென்றால்
  குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர மற்ற சமூகத்தில்
  அப்பொழுதுதான் இட ஒதுக்கீட்டின் மூலம் முதல் தலைமுறை கல்வி என்ற வாய்ப்பையே பெற்றதால்தான் அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் முதன்முதலில் அனுபவித்தார்கள்..
  அதற்கு அடுத்து வந்த தலைமுறைகள்
  நியாயமாக கிடைக்க வேண்டிய
  சமூக அந்தஸ்து பெற்ற
  உடன்
  அனைத்து சமூகமும் பெற்று விட்டதாக கருதி,
  கல்வியில் வாய்ப்பு என்பது
  திறமைக்கு தான் தர வேண்டும்,
  பொருளாதார அடிப்படையில் தான் தர வேண்டும் என்று
  முன்னுக்கு வந்து விட்டதாக கருதி சமூக அடிப்படையில் கிடைத்த இட ஒதுக்கீடு தேவையில்லை, இது இழிவாக கருத வேண்டும் என்ற மனப்போக்கிற்கு வந்ததோடு மட்டுமின்றி,
  அது தான் சரி என்று வாதாடும் அளவிற்கு அறியாமையில் உள்ளளனர்.....

  இதன் விளைவு
  தற்போது
  அவசர அவசரமாக எந்த விவாத்திற்கும் உள் ஆகாமல் சட்டத்திற்கு புறம்பாக இயற்றப்பட்ட பொதுப்பிரிவினற்கு பொருளாதார அடிப்படையில் 10%உள் ஒதிக்கீடுச் சட்டம்....

  சமூகநீதி என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவிற்கு மட்டும் கொடுக்கப்படும் சலுகை அல்ல..

  சமூகநீதி என்பது
  மறுக்கப்பட்ட கல்விஉரிமையை சமமாக பெறவேண்டும் என்பதற்காக
  கொடுக்கப்பட்ட
  உரிமை....

  சமூகநீதி===சமூக உரிமை..
  சமூகநீதி###சமூக சலுகை அல்ல..

  எனவேதான் அனைத்து மக்களும் சேர்த்து இந்த சமூக உரிமை க்காக குரல்கொடுக்கவேண்டும் முதலில்..

  இரண்டாவது
  அதிகம் பேர் படித்தவர்கள்
  இருத்தால் tet,trb மற்றும் முக்கியமான neet போன்ற போட்டித்தேர்வு நடத்தி ஆகவேண்டி உள்ளது
  என்று கூறும் அறிவாளிகளுக்கு,
  ஒரு நல்ல அரசு
  அதிகம் பேர்கள் படித்தவர்கள் இருப்பதால் அவர்களுக்குத் தேவையானவாய்ப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று தானே யோசிக்க வேண்டும்.....
  அதை விடுத்து
  வாய்ப்புகளை பொதுமைபடுத்தி,தற்போது தான் எந்திருத்து நிற்க கற்றுக்கொண்டிருக்கும் சமூகத்தை ஒலிம்பிக் ஓட்டக்கார்களுடன் ஓடும் அளவிற்கு தரத்தை உயர்த்துகின்றோம் என்ற போர்வையில் தகுதி தேர்வை நடத்தக்கூடாது....

  எது தகுதி என்று ஒவ்வொரு முறையும் இவர்கள்
  தகுதிக்கான அளவுகோளை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்...

  தகுதி ஏற்ப வாய்ப்பை ஏற்படுத்தாமல், தகுதிகளைமுன்னேற்றிக்கொள்ளுங்கள் என்று தகுதிஅளவுகோளை மாற்றுகின்றார்கள்...

  தகுதிக்கு===வாய்ப்பைஏற்படுத்தவும்..
  தகுதிக்குவந்தவர்களுக்கு===தகுதி அளவுகோளை மாற்றி அமைக்காதீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. இது வரை கல்வி செய்தியில் வந்த Comment ல் தரமானது இது வாழ்த்துக்கள் சகோதரா

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி