Flash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2019

Flash News : அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!


▪️அரசின் ஒரு ரூபாய் வருமானத்தில் ஊழியர்களுக்கே 71 காசுகள் செலவு செய்வதாக அரசு வக்கீல் தகவல்

▪️ஜாக்டோ ஜியோ வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர் வாதம்
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக்கூடாது?

- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின்போதும் அரசு ஊழியர்கள்-தனியார் ஊழியர்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரிப்பு

*அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அதுபோல கடமையும், பணியும் முக்கியம்"*

*ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து"*

*அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது?"*

 *B.E,  M.B;B.S, போன்ற படிப்புகளில் ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% ஒதுக்கீடு தரக்கூடாது?*

 *போராட்ட நாட்களை  விடுமுறை நாட்களாக கருதி ஏன் சம்பளம் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி*

- ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து


15 comments:

 1. Mla son government school serunka...

  ReplyDelete
 2. ஐயா அப்படியே முதலமைச்சர் , அமைச்சர் , MLA ,MP , நீதிபதிகள் வீட்டு குழந்தைகளுக்கும் பொருந்துமுன்னு சொல்லியிருந்தா நல்லா இருந்துருக்குமுங்க.

  ReplyDelete
  Replies
  1. ஐயா மாற்றம் முதலில் நம்மிடம் வரவேண்டும்

   Delete
  2. Sari adha soina judge kolanadha yendha school sir apo avar govt employee illayo

   Delete
 3. 1 rup la 72 paisa illai. poi....feb 8 m thethi budjet la ops sonnathu...
  Tn varuvai 1,97000 cr.. but salary 55,000 + 33,000 cr..( 55,000 regular govt employees kku and 33,000 for pension kku..) athuvum innum konja naal pochinna 33,000 cr m govt kku varumaanam than...bcz cps thanaeee...cps kku pidikkra varumaanamum govt kku varumaanam than....ippothaikku govt salary ah koduppathu 40-42% than....piragu ( 4-5 yrs kku piragu ) govt kku salary selavu 20-25% than irukkum...

  ReplyDelete
 4. வரவேற்க தகுந்தது, but appadi seartha posting podanume earkanave 71% salaryke poiduthu, puthusa potta sambalathuku govt Enna pannum paavam

  ReplyDelete
  Replies
  1. Apdiyavathu TET pass pannavangaluku posting varattum sir....

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. தனியார் பள்ளிகள் பெரும்பாலும் அரசியல் பினாமிகள் தான் நடத்துகிறார்கள் பின்பு எப்படி நீதித்துறைக்கு அடிபணிவார்கள்... ஆணையிடுவார்கள்.... அரசு ஊழியர்கள் எதற்கும் தயாராக தான் இருப்பார்கள்....

  ReplyDelete
 7. Govt school children ku govt job la importance kudutha nalla irukum

  ReplyDelete
 8. Government schools la padicha pasangalukku mattum thaan government college la sheet kodukanum. Private la padikara pasanga private college la padika sollanum. Colleges mattum government la venumada Ungalukku.....

  ReplyDelete
 9. வெறும் மேம்போக்காக,ஐய்யப்பாடான கேள்விகளுடன் கடந்து போகாமல் நியாயமான தீர்வை நோக்கி நகர்த்த என்ன செய்ய வேண்டும்??????......

  உண்மை தான் நாம் நடத்தும் அரசுப்பள்ளிகளை நாம் நம்பவில்லை என்றால் வேறுயாரு நம்புவார்கள்????????

  ஆனால்,
  இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய து,
  மாற்றம் என்பது தலைமையில் இருந்து வர வேண்டும்...

  தமிழகத்தை ஆள நினைக்கும் எந்த அரசாக இருந்தாலும்,
  அவர்களின் வாரிகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க உத்தரவு இடுங்கள்...

  வாரிசு இல்லாத போது அவர்களின் மகன் மற்றும் மகள் வழி வாரிசுகளையோ கட்டாயம் அரசுப்பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும்

  ReplyDelete
 10. Government salary vankara ovvoru person um avanga pasangala government schools la thaan padikka vaikanum nu oru order podanum

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி