LKG & UKG க்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க (NCTE ) விதி இல்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2019

LKG & UKG க்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க (NCTE ) விதி இல்லை!


LKG முதல் மேல்நிலைக் கல்வி வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உண்டான உரிய கல்வித் தகுதியை நிர்ணயிக்கும் அதிகாரம்  தேசிய ஆசிரியர் கல்வி குழுவிற்கு  (NCTE ) மட்டுமே உண்டு.

மேலும் ஆசிரியர்களின் நேரடி பணி நியமனத்தில் ,அதற்குரிய கல்வி தகுதியில் தளர்வு (Relaxation) வழங்குவதற்கு உரிய அதிகாரம் NCTE க்கு  மட்டுமே உண்டு.ஆனால் மேற்படி தளர்வு செய்யும் அதிகாரம்,குறிப்பிட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டது.இந்த தளர்வானது ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு மட்டுமே பொருந்தும்.

மாறாக ஆசிரியர்களை கீழ்நிலைப்படுத்தி,பணி மாற்றம் செய்யும் போது ,மேற்படி பணி மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் கல்வித் தகுதியை  தளர்த்தும் பொருட்டு, NCTE ஆனது மேற்கணட விதிகளைப் பயன்படுத்த இயலாது.

இது தெடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் NCTE  க்கு விண்ணப்பம்

Article by
Mr. Ramkumar



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி