அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2019

அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை


அரசுப் பள்ளிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் எல். கே.ஜி. மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை ஏப்ரல் 1-ம் தேதியே தொடங்குகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Sir any one tell how to apply for TET who have scored 43% in Ug especially for SC community

    ReplyDelete
  2. Sir any one tell how to apply for TET who have scored 43% in Ug especially for SC community

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி